Bharathiya Tamizh/Malayali Hindu,Indian Air Force Veteran,Shasthriya Sangeetham, IT/Oil and Gas/Technology Professional, தேசியம்/தெய்வீகம், Unapologetic Hindu.
3 subscribers
Apr 16, 2024 • 5 tweets • 7 min read
_*மீண்டும் மீண்டும் ஏமாறாதே தமிழா...*_
_1.NEET-ஐ ஒழிப்போம் என்றான். ஏமாந்தோம்!_
_2.சாராயத்தை ஒழிப்போம் என்றான், சரக்கு விற்பனைக்கு இலக்கு வைத்து விற்கிறான். ஏமாந்தோம்!_
_3.தைரியமாக உங்கள் நகைகளை அடகு வையுங்கள், நாங்கள் மீட்டுத் தருகிறோம் என்றான். ஏமாந்தோம்!_
_7.கடவுள் நம்பிக்கை இல்லை என்றான், பின்பு "நான் ஒரு கிறிஸ்தவன்" என்றான். ஏமாந்தோம்!_
_8.சமூகநீதி காவலர்கள் நாங்கள்தான் என்றான். பட்டியல் சமூகத்தினர் பொது தொகுதியில் போட்டியிட உரிமையில்லை என்றான். ஏமாந்தோம்!_
_9.தமிழர்களின் காவலன் நான்தான் என்றான். என் தொப்புள்கொடி உறவுகள் லட்சக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொன்றவனுடன் கூட்டணி வைத்தான், இன்னமும் இருக்கிறான். ஏமாந்தோம்!_
_10.தமிழ் என் உயிர் என்றான். அவன் நடத்தும் பள்ளியிலேயே தமிழில் பேசினால் அபராதம் என்றான். ஏமாந்தோம்!_
_11.கட்சத்தீவை மீட்போம் என்றான். எழுதிக் கொடுத்ததே அவன் ஆட்சியில்தான் என்றது தெரியாமல் ஏமாந்தோம்!_
_12.டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விடமாட்டேன் என்றான். திட்டத்திற்கு கையெழுத்திட்டதே அவன்தான் என்றபோது ஏமாந்தோம்!_
_13.ஆறு வழிச்சாலையை தடுத்தான். இன்று அவனே அதை போடுகிறான். மீண்டும் ஏமாந்தோம்!_
_இன்னும் எத்தனையோ ஏமாற்றங்கள் நம்முன் தமிழா..._
_எத்தனை முறை, எத்தனை காலம், யாரிடமெல்லாம் ஏமாறுவாய் ? இனியாவது விழித்தெழு தமிழா..._இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டி, அந்த இருப்பது போன்ற இருட்டு பிம்பத்திற்கு பூவும் பொட்டும் மையும் இட்டு, உதட்டுச்சாயம் பூசி, கொண்டை முடி அலங்கரித்து, இதுதான் மா...விடமான திராவிடம் எனும் தீரா−விடம் என்று ஆற்பரிப்பதில் திராவிடியா கூட்டத்திற்கு நிகர் தீரா−விடியா கூட்டம் மட்டுமே தான்.
இந்த பூவுலகத்தில் பெரியார் எனும் இந்த மாமனிதர் தோன்றியிருக்கா விட்டால் மனித இனமே மண்டையில் மயிரற்றுத்தான் திரிந்திருக்கும். மொட்டையாகத் திரிந்து கொண்டிருந்த மனித மண்டைகளில் முதன் முதலாக மயிரை நட்டவரே பெரியார் தான். இப்படியாக மயிரற்ற மானிட இனம் மயிராண்டிகளாக மாறுவதற்கு காரணமே பெரியார் தான்.
இப்படித்தான் இந்த திராவிடியா விடியாக் கூட்டங்கள் அனைத்து கூட்டங்களிலும் பிதற்றிக் கொண்டிருக்கின்ற பேதமை
பொய்யாக உருவகப்படுத்தப் பட்ட பெரியாரின் பிம்பத்தை கொண்டாடுவதற்கென்றே ஓரு பேரியக்கத்தையும் உருவாக்கி, பொய்யையும் புரட்டையும் உருட்டையும் தனை குறுகக் காய்ச்சி லேகியமாக்கி ஆகாரத்திற்கு முன்னும் பின்னும் தமிழர்களுக்கு ஊட்டுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது இந்த so called திராவிடர் கழகம்.
பெரியார் இல்லாத மாநிலங்களில் எப்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வாறு முன்னுக்கு வந்தனர்? அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் மத்திய அரசின் திட்டங்களினாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களாலும், பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன் பெற்றனர், முன்னுக்கும் வந்தனர். அதற்கு பெரியார் எனும் ஆணி எந்த விதத்திலும் பிரயோஜனமாக இருந்ததில்லை.
கேரள மாநிலத்தில் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு சமநிலை செய்யப்படப் படப் பட்டிருக்கின்றன. அதற்கும் பெரியாருக்கும் பெரியாரின் அடிவருடிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பெரியாருடைய காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடிய அருப்பெரும் தலைவர்கள் ஏராளமாக இருந்தனர். *எம்.என்.கோவிந்தன் நாயர், சி.அச்சுத மேனன், கே.தாமோதரன், டி.வி.தாமஸ், என்.இ.பலராம், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன், கே.ஆர்.கௌரி அம்மா, பி.கே.வாசுதேவன் நாயர் மற்றும் சி.கே.சந்திரப்பன்*. இப்படி எத்தனையோ பெயர்களை சொல்லிக் கொண்டு போக முடியும். இவர்கள் அனைவரும் ஒழுக்கத்தின் சிகரங்களாக விளங்கியவர்கள். இவர்கள் பற்றிக் கொண்டிருந்த சித்தாந்தம் பெரியாரிய சித்தாந்தங்களை விட பன்மடங்கு உயரியது. இந்த சித்தாந்தங்களின் ஒரு சிறுபகுதியை மட்டுமே தனது வசதிக்கேற்ப திரித்தும் உருட்டியும் இங்கே தமிழகத்தில் பிதற்றிக் கொணடிருந்தார்.
பெரியார் கூறியது போல் ஜாதி ஏற்றத்தாழ்வு பார்ப்பனர்களால் கொண்டுவரப்பட்டது என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. மனுஸ்மிருதி ஒரு ஆதாரம் அன்று. அது ஒரு நூல் அவ்வளவே. அதுவும் பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்றே கூறுகிறது.
ஒரு வாதத்திற்கு பெரியார்தான் ஜாதியை கட்டமைத்தார் என்று ஒரு நூல் கூறினால் ஏற்றுகொள்ளுவீர்களா? இல்லை அதற்கு ஆதாரம் தேடுவீர்களா? வேதங்கள்,
மனுஸ்மிருதி போன்றவற்றில் உள்ளது வேறு இங்கு உள்ள ஜாதி பிரச்னை என்பது வேறு. ஜாதி ஏற்றத்தாழ்வு பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
நம் கடவுள் யாரும் பார்ப்பனர் இல்லை. பெரியார் கூற்று உண்மையானால் கடவுள் அத்துணை பெரும் பார்ப்பனர்களாக இருந்திருக்க வேண்டும். பார்ப்பனர்கள் அமைதியானவர்கள் என்பதினாலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள் என்பதனாலும், பெரியார் அவர்களை தேர்ந்ததெடுத்தார்.
பெரியார் வெறும் வெட்டிப்பேச்சு. அதுவும் பெரியார் மிகப்பெரிய கருமி. காசு கொடுத்தால் மட்டுமே பொதுக்கூட்டங்களில் பேசுவார். அவ்வளுவு பணத்தாசை பிடித்தவர். கையெழுத்து போடவும் பணம் வாங்குவர். ஒரு பிற்படுத்தப்பட்ட சிறுவனை கூட படிக்க வைத்ததில்லை. மாறாக பெரியார் காலத்திற்க்கு முன்பிருந்தே பலரும் தாழ்த்தப்பட்டோருக்காக போராடியுள்ளனர். வேண்டும் என்றே அவர்கள் புகழ் மறைக்கப்படுகிறது.
பெரியார் ஒரு போலி்ப் போராளி. பார்ப்பனர்களின் மேல் அவருக்கு அளவு கடந்த பொறாமை இருந்திருக்க வேண்டும். பெரியார் பார்ப்பன வெறுப்பையும், வன்முறையையும் வளர்த்தது தவிர வேறு ஒன்றும் சமுதாயத்திற்கு செய்யவில்லை. குழந்தை இல்லாத பெரியார் அவரிடம் இருந்த பணத்திற்கு குறைந்தது 50 பிற்படுத்தப் பட்ட சிறுவர்களை தத்தெடுத்து படிக்கவைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கலாம். இது போன்ற நல்ல செயல் ஒன்றைக் கூட பெரியார் செய்யவில்லை.
முன்னர் பார்ப்பனர்களும் மற்றவர்களைப் போலவே ஜாதிப் பெருமை பேசிவந்தனர் அவ்வளவே. பார்ப்பனர்களை திட்டும் பெரியாரிய வாதிகளில், எத்தனை பேர் தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பெண் எடுத்து பெண் கொடுத்திருக்கிறார்கள். தன் ஜாதி பெரியது என்பது இன்னமும் பலரின் மனதில் உள்ளதுதான். தாழ்த்தப் பட்டவர்களுக்காக குரல் குடுத்த பார்ப்பனர்களை என்னால் பட்டியலிட முடியும். ராமானுஜர், பாரதி, அண்ணல் அம்பேத்காரை படிக்க வைத்த பார்ப்பன ஆசிரியர், வைத்தியநாத ஐயர் இன்னும் எத்தனையோ பெயர்களை என்னால் அடுக்க முடியும்.
கோயில் நுழைவு சட்டத்தை இயற்றியவர் ராஜாஜி. அம்பேத்கார் அவர்களின் மனைவி ஒரு பார்ப்பனர். இவர்கள் நாம் அனைவரும் அறிந்தவர்கள். உங்களில் பலருக்கு பார்ப்பன நண்பர்கள் இருக்கலாம். அதில் எத்தனை பேர் உங்கள் ஜாதி பார்த்து பழகுகிறார்கள்? எத்தனை பார்ப்பனர்கள் கலப்புத் திருமணம் புரிகிறார்கள் என்று தெரியுமா. இப்போது தமிழ்நாட்டில் வெறும் 1% பார்பனர்கள்தான் உள்ளனர்.
மக்களிடையே பார்ப்பன வெறுப்பை பரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி அரசியல் செய்வதன் நோக்கம் என்ன. மத மாற்றத்திற்கு பெரும் தடையாய் உள்ளது கோயில்களும் பார்ப்பனர்களும் தான். பார்ப்பனர்களை ஒழித்தால்தான் மதம் மாற்றுவது சுலபம் என்று எண்ணுகிறார்கள். பல கோயில்களில் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத போதும் கடவுள் சேவை செய்யும் பல பார்ப்பனர்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்.
இப்போது உள்ள அரசியவாதிகளும் பெரியார் போன்று பார்ப்பன வெறுப்பை மட்டுமே வைத்து அரசியல் பிழைக்கிறார்கள். அதைத்தவிர சமூக முன்னேற்றத்திற்கோ, கல்வி சீர்திருத்தத்திற்கோ, அறிவியல் வளர்ச்சிக்கோ, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதை நாம் நன்கு உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஹிந்து தமிழனும் உணர்ச்சிவசப்படாமல் உண்மையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
*பாரதியன் முரளிதரன்.*
*புது தில்லி*....திமுக இண்டி கூட்டணி அனைவரையும் விடாமல் துரத்தும் தமிழர்கள் எல்லா இடங்களில் செறுடடி .. இருகிறார்கள் பொது மக்களிடம் முடியலை அதானால் மேடை அல்லது வாகனம் அருகில் அனைத்து அடிமை உபிஸ்டளின் ஆட்கள் இருந்தல் மட்டும் பதில் சொல்ட்டு ஓடும் வந்தேரிதிராவிட கும்பல் துரைமுருகன் மகனை பாசிதம்பம் மகனை .ஜோதிமணி.இப்டி பல எம்பிக்களை எம்எல்ஏ அமைச்சரை ஏன் நம்ம தொளபதி ஸூடலையை கூட நடுரோட்டல் நிற்க வைத்து கேள்வி கேட்ட மக்கள் இப்படி இருக்கு இவர்கள் ஆட்சி கூந்தல் நீங்க தான் அறுபது வருட கொட்டை போட்டகட்சி அறுபது வருட கோட்டை கட்சி இப்படி துரத்தலாமா மக்கள் நீங்க சொன்னது போல இரண்டரை கோடி திமுக தொண்டர்கள் இருக்கும் கட்சி ஆனா நீட் ரத்து வெரும் நாற்பது லட்சம் கையெத்துதான் வாங்கியது ஏன்.அதை ஏன் குப்பையில் போட்டது ஏன். பொது இடத்தில் எல்லா மக்கள் கூடும் இடத்தில் ஓட்டு கேட்கபோனால் அனைவரையும் துரத்தியடித்த ஊர்மக்கள் .அடுத்தடுத்து அடிச்சிதுரத்தும் மக்கள் இது குஜராத்ல உத்திரபிரதேசம் இல்லை ஏன்னா அடிக்கடி வடக்கன் மேல் அக்கரை கூந்தல் காட்டும் 21பக்க மரணசாசன 200ஓவா உபிஸ்கள் இன்று தமிழகத்தில் வந்தேரிதிராவிடர்களை துரத்தும் காட்சி பல பல ஏன். இவர்கள் திமுக காரர்கள் இருக்கும் இடத்தில் அல்லது அவர்கள் ஆட்களை சேர்ந்த இடத்தில் தான்
Jan 21, 2024 • 13 tweets • 2 min read
*அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்* அப்படின்னு இதைத்தான் பாரதியார் சொன்னாரா? இந்த குட்டி ஸாது அனுமான் காட் -ல் இருந்து வரும் ராம பக்கர். அனுமந்த வீரர். செய்தியாளர் கேட்கும் கேள்விகளுக்கு
உடனடி சுளீர் பதில்கள். 🫵 கேள்வி : மோதி ராமரை ஹைஜாக் செய்து விட்டார். அவரே முன் நின்று இதை பெயருக்காக செய்கிறார். - பதில் : ராமரை யாரும் ஹைஜாக் செய்ய முடியாது. அவர் அனைவரின் மனதில், உணர்வில் நிறைந்துள்ளார்.
Jan 8, 2024 • 7 tweets • 1 min read
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் ஜனவரி 4 & 5 தேதிகளில் நேபாள் சென்றிருந்தார். அதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.
பிரதமர் மோதி ஜியின் கரங்களை வலுப்படுத்துபவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் இவர்.
1, இலங்கை சென்று வந்தார். இப்போது இலங்கை, "சீன கப்பல்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை" என்று அறிவித்துவிட்டது. சீனா சினத்தில் பொங்கிக் கொண்டிருக்கிறது.
2, சென்ற வருடம் சூடானில் பிரச்சினை. அங்கே சென்று வந்தார். இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டார்கள்.
Jan 7, 2024 • 16 tweets • 2 min read
*#மோடி என்ற ஒற்றை மனிதரால்*
*பாகிஸ்தான்* அலறுகிறான்
*இலங்கை* எல்லை தாண்டினாலும் சுட பயப்படுகிறான்
*தீவிரவாதிகள்* பதறுகிறார்கள்
*நக்ஸல்கள்* சிதறுகிறார்கள்
*மாவோயிஸ்ட்* அலறுகிறார்கள்
கம்யூனிஸ்ட் கதறுகிறான்
நம் அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரம் செய்யமுடியாமல் அலறுகிறார்கள்.
பெரிய பெரிய கம்பெனிகள்* கடன் மேல் கடன் வாங்கியதை கடிவாளம் பொட்டு பிடித்ததால் அலறுகிறார்கள்
*மொத்த சொத்து பினாமி மனைவி மக்கள் மாமன் மாமி எல்லாம் பறிமுதலாகும்* என்றவுடன் அலறி காசை தருகிறேன் என்கிறான்
வங்கி கடன் வாரி கொடுத்தவன் *வங்கி அதிகாரி* அலறுகிறான்
*
Jan 6, 2024 • 15 tweets • 2 min read
தமிழர்கள் திராவிடர்கள் இல்லை. பின் திராவிடர்கள் யார் ?
*சி.பா.ஆதித்தனார் தெளிவாக கூறியுள்ளார்!*
தெளிவற்றவர்களே தெளிவடையுங்கள்!
(இதை படிக்கும்போது கருணாநிதி, ஈவேரா , தெலுங்கர்கள், திம்மவலு என்கிற திருமாவளவன் (தெலுகு சக்கிலியர்), செபஸ்டின் சைமன் என்கிற சீமான் என்ற மலையாளி,
இவர்கள் கட்சி, ஜாதி, மொழி ரீதியாக நம் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் மனதில் கொண்டு படியுங்கள்)
ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில்
Jan 6, 2024 • 22 tweets • 3 min read
(இது ஒரு வரலாற்றுக் கற்பனைச் சித்திரம் மட்டுமே - நிஜ வாழ்வில் யாரையும் குறிப்பிடுவது அல்ல!) நெருங்கிய நண்பர் மூலமாக மையக் கருத்து வடிவம் வாட்ஸ் அப்பில் வந்தது!
திரவ நாட்டு மன்னர் சமீப காலத்தில் பதவி ஏற்றதில் மிகுந்த சந்தோஷத்தில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் இருந்தனர்.
ஆனால் அது சில மாதங்களே நீடித்தது. மன்னருக்கு இரவெல்லாம் தூக்கம் வருவதில்லை. மறுநாள் காலை எந்த புது பிரச்சனை வருமோ, யாரால் வருமோ, எங்கிருந்து வருமோ, எப்படி வருமோ, என்றெல்லாம் கவலையும் பயமும் ஆட்கொண்டது.
கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தாரோடு பேசுவதும் குறைந்தது.
Jan 3, 2024 • 11 tweets • 2 min read
"இந்தியால் இந்திய ஒற்றுமை குலையும் :- ஸ்டாலின் சர்ச்சை பேச்சு.
இந்த வெங்காயத்தை எல்லாம் இவர் கடந்த மாதம் டில்லியில் நடந்த இ.ந்.தி கூட்டணி கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இவரை இ.ந்.தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னப்போது அங்கு தலைகுனிந்து உட்கார்ந்திருந்ததற்கு பதிலாக
அப்போதே தலைநிமிர்ந்து நேருக்குநேர் நிதிஷ் குமாரிடம் இந்த வெங்காயத்தை சொல்லிருந்தால் இவர் ஓரளவுக்காவது கொள்கை பிடிப்புடன் இருக்கிறார் என்று தமிழக மக்கள் கருதியிருப்பார்கள்.! ஆனால் இப்போது இவர் இப்படி உருட்டுவது யாரை ஏமாற்ற என்ற கேள்விதான் தமிழக மக்களிடம் எழுகிறது..
Dec 9, 2023 • 7 tweets • 2 min read
வணக்கம்.
கடந்த (5-12-23) அன்று நெய்வேலியில் இருந்து என் நண்பர் போனில் என்னை அழைத்தார்.
அவருடைய இரண்டாவது பெண் ஒரு working women hostel இல் இருப்பதாகவும், (first floor ), அங்கிருந்து எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என்று என்னிடம் கூறினார். அங்கு அந்த பெண்ணுடன் மேலும் 10
- 12 பெண்கள் இருப்பதாகவும் கூறினார். அங்கு electricity ,water, food எதுவும் சரியாக கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
இந்த விஷயத்தை நான் பல group களிலும் பகிர்ந்தேன். RSS அமைப்பிடம் தெரிவித்தேன். எல்லோரும் எதோ ஒரு வழியில் முயற்சி செய்தார்கள்.
Dec 5, 2023 • 9 tweets • 2 min read
மணல் ஊழலை நிரூபிக்க முடியாது னு நிறைய திராவிட பங்காளி கட்சிக கருத்து சொல்றாங்க..
ஆனா கிடைச்சிருக்குற தகவல்கள் வேற மாதிரி சொல்லுது.
விஷயம் என்னன்னா, சாதாரண JCB மாதிரி வச்சு மணல் அள்ளினா சீக்கிரமா திருட முடியாதுனு,
Japan தயாரிப்பான Kubelco கம்பெனில,
அதுவும் இருக்குறதுலயே பெரிய
size loader-கள வாங்கி மணல் குவாரிகள்ல பயன்படுத்தி இருக்காங்க.
ஒரு முறை அள்ளுற மணல் ஒரு டிப்பர் லாரியவே நிறைச்சிடும்.
அந்தளவு பெரிய size loader.
இது மாதிரியான 110 loader-கள் தமிழ்நாடு முழுக்க ஒடிகிட்டிருக்காம்.
இந்த machine-களில் இருக்கும் சிறப்பம்சம் தான் இப்ப பெரிய
Dec 3, 2023 • 7 tweets • 1 min read
*60' 70, 80' களில் பிறந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்!*
*இவை அனைத்திற்கும் இல்லை என்பதே பதிலாகும்.*
அம்மா காலை 5 மணிக்குமேல் உறங்கியதை பார்த்ததுண்டா?
*இல்லை*
நீங்கள் காலை உணவு சாப்பிடாமல் உங்களை பள்ளிக்கு அனுப்பியதுண்டா?
*இல்லை*
வீட்டு சமையலை விட்டு ஹோட்டலில் அதிகம் சாப்பிட்டதுண்டா?
*இல்லை*
வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்ததுண்டா?
*இல்லை*
மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் தெரு அடைத்த கோலம் இல்லாத வாசல் இருந்ததுண்டா?
*இல்லை*
அம்மா, அப்பாவை பெயரைச்சொல்லி அழைத்ததுண்டா?
*சத்தியமா இல்லைங்க*
Dec 2, 2023 • 10 tweets • 2 min read
நாம் கார், பஸ், ட்ரெயின்களில் பயணம் செய்யும் போது ஆங்காங்கே மலைகளில் சிலுவைகளை நட்டு வைத்திருப்பதையும் பாறைகளில் பைபிள் வசனங்கள் எழுதி இருப்பதையும் பார்த்திருப்போம்.
ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில் போய் சிலுவையை வைக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
Law of adverse possession என்று ஒரு சட்டம் உள்ளது.ஒரு சொத்து இன்னொருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும், ஒருவர் உபயோக பாத்தியதை இருப்பதாக நிரூபித்தால் அந்த சொத்து அவருக்கே சொந்தமாகும்.
அந்த சொத்து தனி நபருடையது என்றால் 12 வருட அனுபவ பாத்தியதை போதும். அரசு சொத்து என்றால் முப்பது
Nov 30, 2023 • 10 tweets • 2 min read
ஒரு நொடிக்கு பத்து ரவுண்டுகள் சுடக்கூடிய எல் .எம்.ஜி யை கையில் வைத்துக்கொண்டு , ஒரே ஒரு தோட்டோவைக் கூட சுடாமல் கூட்டத்திடம் கல்லடிபட்டுச் செத்த ராணுவ வீரர்களைக் கண்டது இந்த தேசம்.
பாரதத்தின் பொருளாதார தலைநகரம் அண்டை நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி கதறிக்
கொண்டிருந்தபோது , தேசியப் பாதுகாப்பு படையை அனுப்ப 24 மணி நேரம் எடுத்துக் கொண்ட தூங்குமூஞ்சி அரசுகளைக் கண்டது இந்த தேசம் ...
அந்நிய நாட்டு அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையேயான பிரச்சனையில் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து அமைதிப்படையாக அனுப்பப்பட்டு,அங்கு கொரில்லா
Nov 27, 2023 • 5 tweets • 1 min read
பிராமணர்கள் ஓட்டு நீக்கம்.பல இடங்களில் பிராமணர்கள் ஓட்டு நீக்கப்பட்டு உள்ளது.
வீடு வீடாக வந்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வேண்டும் என்றே பிராமணர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், SHIFTING,NOT AVAILABLE, DEATH போன்ற காரணங்களை குறிப்பிட்டு பிராமண வாக்காளர்கள் பெயரை நீக்கி
உள்ளனர்.
*நவம்பர் 25, 26, ஆகிய இரண்டு நாட்கள், உங்கள் வீட்டின் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஏதாவது ஒன்றில் முகாம் நடைபெறும். அங்கு சென்று உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்க்கவும்.*
*இல்லை என்றால், நீங்கள் இவ்வளவு நாட்கள் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும்,
Nov 23, 2023 • 8 tweets • 2 min read
The briefcase & the miniskirt
😜Tokyo,Japan
A man was walking past a young girl,when a jagged edge of his briefcase accidentally tore her mini skirt.
Before the man could apologize,the girl bowed deeply,& said,“I humbly apologize for this error.The quality of my skirt is not good
Then she took out a pin, put the skirt back together and left.
😜New York,USA
Before the man could react,the woman pulled out a business card and gave it to him saying,
“This is my lawyer’s card. He will contact you about this sexual harassment matter. See you in court, buddy!”
Nov 18, 2023 • 10 tweets • 2 min read
ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அதிபர் #சிவகணேஷ் அவர்களை சந்திக்க இரவு 10.30 மணிக்கு அவரின் ஜவுளி சாம்ராஜ்ஜியத்திற்கு சென்றிருந்தோம்.
தீபாவளி சமயம் என்பதால் மிக பிஸியாக காணப்பட்டார்.ஒருவழியாய் பணிகளை முடித்து இரவு 11.30க்கு நம்மோடு பேசத் தொடங்கினார். கிட்டத்தட்ட 2 மணி நேரம்
பேசியிருப்போம்.
கோவை நகரில் இருந்து தொலைதூர புறநகர் பகுதியான நரசிபுரத்தில் இருக்கும் அவரின் கோசாலைக்கு செல்ல தற்போது தார்சாலை வசதி உள்ளது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் முன்பு வெறும் மண்சாலைதான். சிவகணேஷ் அவர்கள் நகரில் இருக்கும் தன் ஜவுளிக்கடை பணிகளை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு 30
*ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டும்*
*உலக மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனம் 1948 முதல் 2022 வரையிலான இந்தியாவின் மதக் கணக்கெடுப்புத் தரவைப் பிரித்தெடுத்து, 2041 வரை மக்கள்தொகையைக் கணித்துள்ளது.*
*ஆண்டு - 1948*
*இந்து: 88.2%*
*முஸ்லிம்: 6%*
*ஆண்டு - 1951*
*இந்து: 84.1%*
*முஸ்லிம்கள்: 9.8%*
Nov 3, 2023 • 12 tweets • 2 min read
I enjoyed this tweet please use the counter used in this conversation
Indian Muslim Friend: Pray for Gaza. Death to Israel.
Hindu: But Hamas started it. They paraded Israeli/ German women naked, butchered/ burned alive little children.
MF: That's resistance. When someone occupies your land, you are free to throw them out by all means.
H: Who occupied what?
MF: Jews occupied Israel - the land of Muslims - Palestine.
H: But Israel is land of Jews.
Oct 30, 2023 • 4 tweets • 1 min read
He is Jagadguru Swami Sri Rambhadracharya, a great Sanskrit scholar, Hindu spiritual leader and a philosopher.
He is a blind person from his second year of birth. He has mastered 22 languages and an authority on Hindu mythology.
When the Ram Janma Bhoomi case was argued in
Supreme court, he was present on all the hearing days. When one of judges of the bench asked the lawyers as to whether there are any documentary evidence for Ram Mandir, this Jagadguru who was in the visitor's bench, said, I can give you the references.
Oct 29, 2023 • 10 tweets • 2 min read
அதே குளத்தினை கண் தெரியாத நிலையிலும் தூர்வாரினார் தண்டியடிகள் நாயனார்
அதே குளத்தில் தான் சுந்தரர் பொற்காசுகளை பெற்றார், இன்னும் திருநாவுக்கரரும் சம்பந்தரும் அமர்ந்து பாடிய குளக்கரை அது
சேரமான் பெருமான் நாயனார், விறன்மிண்ட நாயனார் என சுமார் 40 நாயன்மார்கள் நடமாடிய குளம் அது
விஜயாலய சோழன் முதல் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் என எத்தனையோ தமிழ் மன்னர்கள் உலாவிய கரை அது.....
இதை எல்லாம் மறைத்துவிட்டு அந்த குளம் திரு. கருணாநிதி உலாவிய குளம் என சொல்ல முழு மடத்தனமும், தமிழக மக்கள் தமிழர்களும் அல்ல இந்துக்களும் அல்ல என்ற ஒரு மகோன்னத
Oct 26, 2023 • 5 tweets • 1 min read
தமிழகத்தில் என்ன நடக்கிறது??? நேற்று முன்தினம் பாகிஸ்தான் டீ சர்ட் அணிந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றான். இன்று 15அடி பாலஸ்தீனக் கொடியை கோவையில் பறக்கவிட்டுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர். என் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் போடுகிறான் ஒரு கேடுகெட்ட அதிகாரி. என் நாட்டில் தங்கி,
சாப்பிட்டு, என் மக்கள் பணத்தை சம்பாதித்து, என் மக்கள் வரிப்பணத்தில் பல சலுகைகளை அனுபவித்துவிட்டு என் நாட்டிற்கு எதிராக செயல்படும் இந்த தேசத் துரோகிகளை என்னவென்று சொல்வது? போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடு கடத்த வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஏன் இவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
Oct 25, 2023 • 8 tweets • 1 min read
"No Crackers. Let's celebrate pollution free Diwali" அப்படின்னு Spicejetகாரன்,மதுரை ஏர்போர்ட்டில் ஒரு ஹோர்டிங் வைத்திருக்கிறான். சிவகாசில இருந்து வெறும் 65கி.மீ.ல், சிவகாசி முதலாளிகள் அடிக்கடிப் பயன்படுத்தும் ஒரு விமானநிலையத்தில் இப்படி ஒரு ஹோர்டிங்கைப்
பார்த்தால் சும்மா விடுவானா சிவகாசிக்காரன்?? தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் SpiceJet கம்பெனியைக் கிழித்துத் தொங்க விட்டுவிட்டார்கள்.
'Pollution free Diwali, green crackersனு எல்லாம் பேசுறியே, நீ என்ன pollution free விமானம் ஓட்டுறியா? இல்ல, ஒயிட் பெட்ரோலுக்குப் பதிலா க்ரீன் பெட்ரோல்