✍️ @SparkMedia_tn, @DONUpdates_in | Political & Social Issues | International Relations | Views are personal
Nov 8, 2021 • 6 tweets • 5 min read
@Indiametdept-GFS Modelன் படி, தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
(தமிழ்நாடு தற்போது Orange Alert⚠️-ல் வைக்கப்பட்டுள்ளது) 1/6
@DonUpdates_in | #WeatherUpdate
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பட்சத்தில், தமிழகத்திற்கு Red Alert⚠️ விடுக்கப்படும்.
அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்பகுதிக்கு வரும் என IMD-GFS Model தெரிவிக்கிறது. (2/6)
நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறப்பு... வழிகாட்டுதல்கள் என்னென்ன ? @Don_Updatez
தொற்று நோயை தவிர்ப்பதுடன் பள்ளிகளை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க NCERT தயாரித்து சமர்பித்துள்ளது. (1/8)
இதுவரை 15 மாநிலங்கள் பள்ளிகளை திறக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு கட்டங்களாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது:
- முதற்கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகள்.
- ஒரு வாரம் கழித்து 9 மற்றும் 10ஆம் வகுப்புகள். (2/8)