Syed Khaleel Profile picture
A day wasted on others is not wasted on one's self - Charles Dickens
Oct 18, 2022 4 tweets 1 min read
ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4, மதியம் 3:30..

இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதி டிசம்பர் 5 இரவு 10:30.

அப்பல்லோ தவறான அறிக்கையை தந்தது..

தேவையான ஆன்ஜியோகிராம் சிகிச்சை தரப்படவே இல்லை.

வெளிநாட்டு சிகிச்சை ஒரு நபரால் தடுக்கப்பட்டது

சிகிச்சை பற்றிய முழு விவரங்களை மறைத்து விட்டார்கள் இவையெல்லாம் ஆறுமுகசாமி அறிக்கை சொல்கிறது.

இதற்காக தான் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிடச் சொன்னார் கலைஞர்

பெண் என்றும் பாராமல் புகைப்படத்தை வெளியிடச் சொல்வது அநாகரிகம் என்று வசைபாடினார்கள்

அவர் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் இறந்த நாள் வரை தங்கள் கட்சியின் தலைவர்,
Sep 24, 2022 4 tweets 1 min read
பச்சை சங்கங்களுக்கும் தும்பிகளுக்கும் தான் இந்த சமூகத்தின் மீது எவ்வளவு அக்கறை?

ஏதாவது கூறி அரசின் மீது கல்லெறிந்து சொறிந்துக் கொண்டே இருக்க வேண்டும் இவர்களுக்கு

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்தது அரசல்ல, உயர்நீதிமன்றம்.

அதற்கும் விளக்கம் கேட்டும் கட்டுபாடுகளை அறிவிக்கவும் சொல்லி வழக்கை 28 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.

ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு இன்றைய நிலை நிலையில் தடை செய்யப்பட்ட் இயக்கமல்ல. இதற்கு முன்பு எடப்பாடி ஆட்சியிலும் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

அதைப்பற்றி எவரும் பேசக்காணோம்
Sep 22, 2022 4 tweets 1 min read
ஊடகம் ஒன்றின் அட்டைப்படம் போன்று வடிவமைத்து, அதில் அந்த ஊடகம் சொல்லாத செய்தி ஒன்றை சொல்லி போஸ்டராக ஒட்டி இருக்கிறார்கள்.

வழக்கு பதியப்பட்டு அச்சகத்தை விசாரிக்கிறார்கள். அதை ஒட்டிய பிலிப்ராஜ் என்கிற கொலைக்குற்றவாளி மாட்டுகிறான்.

வீட்டை சோதனை செய்தால் இன்னும் முதல்வரை அவதூறாக சித்தரிக்கும் பல போஸ்டர்கள் பிடிபடுகிறது.

விசாரணையில் இதை ஒட்ட சொல்லி கொடுத்தது சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சத்யநாதன் என்கிறான். இவன் பல வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறான்.

அவனிடம் நடத்திய விசாரணையில் இதை கொடுத்தது சிவகுருநாதன் என்கிற ஆளின்
Dec 8, 2021 5 tweets 1 min read
வன்னிக்காட்டில் இருந்து மூனு பேரும் புறப்பட்டோம்.. பதிரெண்டாயிரம் உயரத்தில் பறக்கறோம் அண்ணா னு தம்பி மொட்டப்பன் சொன்னார்..

திடீன்னு உலங்கு வாகனம் தடுமாறுது... வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கருமேகம். அவை வந்து முட்டும் வேகத்தில் உலங்கு குலுங்குது வாகனம்.. இதனுள் புகுந்து இயக்குவது சிரமம் அண்ணா என்கிறான் தம்பி.

கீழே அடர்ந்த வனம்.. இறக்கவும் முடியாது, தொடர்ந்து இயக்கவும் முடியாது.

அண்ணணை திரும்பி பார்க்கிறேன்.. தம்பி நான் பக்கத்துல இருக்கிறதால கவலையே இல்லாம நல்லா தூங்கறார்.

ஹாஹ்ஹாஹா ப்பே.

இறப்பது உறுதி என்றாகி விட்ட
Sep 13, 2020 5 tweets 1 min read
அதிமுகவின் துரோகம்

"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதிவிலக்கு கேட்டு இரண்டு மசோதாக்கள் 01.02.2017 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன. மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக 19 மாதங்களாக
Sep 3, 2020 4 tweets 1 min read
சோம்பேறி ஒருவனுக்கு பணக்காரனாக வேண்டும் என்ற கனவு..

ஒரு வீட்டில் ஒரு பானை நிறைய பாலை கொடுத்த பாலில் கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை தயிராக்க உறியில் தொங்க விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.

பானையில் உள்ள பால் முழுவதும் தயிராயிடும்.

தயிரைக் கடைந்து வெண்ணெய் ஆக்கிடனும். அப்புறம் அதை நெய் ஆக்கி விற்று நிறைய பணம் சேத்துடனும்.

அந்த பணத்தில் ஒரு ஜோடி ஆடு அதை. இரண்டாக்கி அப்படியே எட்டு ஆடுகள் ஆக்கிடனும்.

ஆடுகளை சந்தையில் விற்று இரண்டு பசுக்கள் வாங்கி பால் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கனும்.

அதில் குதிரைகளை வாங்கி அக்கம் பக்கத்து ஊர்களுக்கு விற்பேன்.
Jul 21, 2020 4 tweets 1 min read
"நா உங்கிட்ட என்ன கேட்டேன்..?"

⚡கொரோனா யாரோடதுன்னு கேட்டீங்க..

"நீ இன்னா சொன்னே...?"

⚡சீனாக்காரனோடது ன்னேன்..

"நீ சீனாவுக்கு போய் கொண்டாந்தியா?"

⚡இல்லியே..

"பின்ன எப்படி நம்மூருக்கு வந்துச்சி..?"

⚡வெளிநாட்ல இருந்து வந்தவங்களால..

"வந்தவங்க எப்படி எங்க வந்தாங்க...?" ⚡ப்ளைட்ல தான்.. ஏர்போர்ட்ல..

"ஏர்போர்ட் யார் கைல இருக்கு..?"

⚡மத்திய சர்க்கார்கிட்ட..

"கொராணாவ ஓழிக்கனும்னா மொதல்ல ஏர்போர்ட்ட மூடனுமா? ஊர் பூராவையும் இழுத்து மூடனுமா? "

⚡ஏர்போர்ட்ட தான் மூடியிருக்கனும்

"கொராணா வரப்போவுதுன்னு எப்ப தெரிஞ்சுது?"

⚡ஜனவரி மாசமே தெரியும்ணே