Galatta Media Profile picture
Leading digital media company, organiser of India’s biggest and most credible digital media awards ceremony, The Galatta Crown. Wholly owned by @arunarkrishnan
Mar 22, 2021 5 tweets 4 min read
#BJPManifesto | பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஹிந்து கோவில்களின் நிர்வாகம் அரசிடமிருந்து மாற்றி தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்

பூரண மதுவிலக்கு

50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

மீனவர்களுக்கு வருடாந்திர உதவித்தொகை ரூ.6000

#TamilNaduElections #BJPManifesto | பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம்

8,9 வகுப்பு மாணவர்க்கு இலவச Tablet

விவசாயத்துக்கென தனி பட்ஜெட்

5 ஆண்டுகளுக்கு ஆற்றில் மணல் அள்ள தடை; மணல் இறக்குமதிக்கு அனுமதி

#TamilNaduElections #BJP
Mar 20, 2021 5 tweets 5 min read
#JUSTIN | தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.

#TamilNaduElections #TamilNaduElections2021 #ElectionUpdatesWithGalatta #ELECTIONBREAKING | கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

#MKStalin #TamilNaduElections #ElectionUpdatesWithGalatta