Humanity above Nation! Profile picture
Ever in the Service of Humanity! Always stand with People not with Authority or Government. Even Our Party Rules, keep the Pressure on them to Save Democracy
Mar 13, 2022 7 tweets 6 min read
@yozenbalki @roshanking79797 @sarang1921 தெரியாததை தெரியாது என்று தெரிந்துகொள்வது அறிவு என்று சாக்ரடீஸ் சொன்னார் என்கிறார்கள். அவர் சொன்னாரா இல்லையா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் மிகவும் பொருள் பொதிந்த வார்த்தை. வண்டி டயர் பஞ்சர் ஆகி விட்டால் கூட அதை சரிசெய்யும் மனிதரிடம் போகிறோம். 1/n @yozenbalki @roshanking79797 @sarang1921 ஆனால் மருத்துவம் குறித்து உடற்கூறியல் குறித்து மிக எளிதாக அத்தனைபேரும் ஆலோசனை வழங்குகிறார்கள். சிறிதளவு நரம்பியல் பற்றி ஆர்வத்தால் படித்திருக்கிறேன். மூளை மற்றும் நரம்பியல் ஐப் பற்றி ஐம்பதாண்டு அனுபவம் கொண்ட பொது மருத்துவரே ஆலோசனை சொல்ல மாட்டார்கள். 2/n
Mar 11, 2022 12 tweets 4 min read
@thattampoochi ஹிட்லர் ஜெர்மனியில் பிரபலமாக இருந்த அதே டெக்னிக். ஹிட்லரைப் பற்றி விமர்சனம் செய்த அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள். கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் சில பகுதிகளுக்கு சென்றிருந்தேன், தயவுசெய்து மோடி பற்றி பாஜக பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று நண்பர் சொல்லியே அழைத்துச் சென்றார். 1/n @thattampoochi அரசியல் என்பது 5 ஆண்டு முழுக்க செய்யும் செயல். காங்கிரஸ் கட்சி அங்கு இரண்டு மாதம் வேலை செய்திருக்கிறது. சமாஜ்வாதி கட்சி 6 மாதம் வேலை செய்திருக்கிறது. மாயாவதி சித்தாந்தங்களை காற்றில் பறக்க விட்டுவிட்டு, 1991 to 1996 ஜெயலலிதா சசிகலா போல ஆடம்பர வாழ்க்கை முறை. 2/n
Mar 10, 2022 8 tweets 4 min read
@yozenbalki இப்படி ஊழல் பிரச்சாரம் செய்து டிவி சமூக வலைதளம் மூலம் பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையைக்கூட திட்டமிட்டு செய்வார்கள். உக்ரேனில் அதுதான் நடந்தது. அடிப்படை அரசியல் தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது என்பதால் கோமாளி Zelensky மக்கள் தலையில் கட்டப்பட்டார். 1/n @yozenbalki 2019 இல் இது பற்றி விழிப்புணர்வு கொண்டுவர உக்ரைன் சிந்தனையாளர்கள் முயற்சி செய்தார்கள். அவர்கள் திரட்டிய தகவல்களை டாக்குமெண்டரியாக யூடியூபில் வெளியிட்டார்கள். அதை யூட்யூப் நீக்கிவிட்டது. இதுவும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்று தெரியாது.
rumble.com/vw0zez-reveali…
Dec 4, 2021 6 tweets 2 min read
@_0101_1010_ தனி உடைமை ஒழிப்பு என்பது திராவிட இயக்கத்தின் கொள்கை கிடையாது. தனியுடமை ஒழிப்புதான் இருக்கின்ற அத்தனை செல்களுக்கும் தீர்வு என்று காசினிக்கீரை, மஞ்சள், சாணி போல சர்வரோக நிவாரணி, அத்தனைக்கும் தீர்வு என்று நாங்கள் நம்பவில்லை. அப்படி இருந்திருந்தால் இன்று ஒரு பொதுவுடமை ஆட்சி கூட 1/n @_0101_1010_ மக்களால் அகற்றப்பட்டு மக்களாட்சி முறை வந்திருக்காது. இன்று இருக்கும் பொதுவுடமை ஆட்சிகள் கூட மக்கள் ஆதரவினால் இல்லாமல், அரசு, ராணுவ கட்டுப்பாட்டில், அதிகாரத்தால், நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. A Strong Government is really a weak Government. 2/n
Nov 25, 2021 5 tweets 2 min read
@yozenbalki படித்தவன் வேலையில்லாமல் கிடக்கிறான். படிப்பது வாழ்க்கைக்கு பயன் இல்லை என்று பல டயலாக்குகளை அடிப்பார்கள். அவர்கள் எல்லாம் படித்து பதவியில், அயல்நாட்டில், அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து கொண்டு யார் வர வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். 1/n @yozenbalki மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை கூடாது என்று அந்தக்கால புராணங்களில் எழுதி ஏமாற்றியது போல, இந்தக்கால புராணங்களில் படிப்பு ஆசை கூடாது என்று கூட எழுதி வைப்பார்கள். படிக்காமல் உலகம் உருண்டை என்பதை எப்படி உணர முடியும். படிக்காமல் E = MC ² என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும். 2/n
Nov 13, 2021 6 tweets 4 min read
@nellaiseemai @kalvetu இப்படி பேசுகின்ற முட்டாள் உறவினர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். திருவிழாக்களின் போது பெரியவர்களைப் பார்த்து எத்தனை குழந்தை எப்படி இருந்தது என்று கேட்டிருக்கிறேன். வீட்டில் 8 to 10 குழந்தை பிறக்கும். 1-2 இறந்தே பிறக்கும். 3 வயதில் சில, 8 வயதில் சில 12 வயதில் சில 1/n @nellaiseemai @kalvetu 15 வயதில் சில, 18 to 20 வயதில் சில என்று இறந்து போவார்கள். ஐந்து பேர் ஆறு பேர் தான் திருமண வயது கடந்தும் வாழ்வார்கள். பெரும்பாலும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மரத்திலிருந்து விழுந்து, மாடு முட்டி, பாம்பு கடித்து செத்துப் போயிருப்பார்கள். 60% வயிற்றுப்போக்கால் செத்தவர்கள் 2/n
Nov 11, 2021 6 tweets 2 min read
@draramadoss சூர்யா மிக நேர்மையாக உங்கள் சாதி என் சாதி அத்தனை சாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இதுவரை நடந்த ஆணவப்படுகொலை போது நீங்கள் எத்தனை முறை கண்டனம் தெரிவித்தீர்கள் ? கம்யூனிஸ்ட் கோவிந்தன் பேசும்போது வன்னியர் சங்கம் என்னை மிரட்டியது என்கிறார் 1/n @draramadoss வன்னியர் சங்கம் பணம் வாங்கிக்கொண்டு, ஒரு வாரம் வந்தது ஒரு வாரத்துக்குப் பின் ஓய்ந்து போனது என்கிறார். வன்னியர் சங்கத்திடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது என்கிறார். இதற்கு உங்களிடம் பதில் உண்டா? மருத்துவராக பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறீர்களா? 2/n
Oct 31, 2021 12 tweets 5 min read
@vasantalic தேவர் வன்னியர் கவுண்டர் என்ற மூன்று பெரிய சாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டுதான் அதிமுக 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியை பிடித்தது. இவர்களின் சாதிவெறிக்கு அதிகம் உறுதுணையாக இருப்பது அதிமுக. எண்ணிக்கை அடிப்படையான ஜனநாயக அரசியலில் அவ்வளவுதான் செய்ய முடியும். @vasantalic கொங்கு மண்ணில் சாதிவெறி குறைந்ததற்கு காரணம் தொழில் வளர்ச்சிதான். கிராமங்கள் அழியாதவரை சாதியும் அழியாது. மற்றபடி ஒரு ஊரில் 80% ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மக்களும், 10% to 15 % ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தால் ஜனநாயக அடிப்படையில் எப்படி தீர்வு வரும். 1/n
Feb 25, 2021 17 tweets 9 min read
@g4gunaa @ikamalhaasan ஜெயலலிதா சொன்னது போல கமலஹாசனுக்கு 65 வயதாகிறது இந்த வயதில் பொறுப்பில்லையா ? பணத்தை தொழிலில் எப்படி முதலீடு செய்வது என்று தெரியாதா என்ற ஜெயலலிதா மீது கடும் கோபம் வந்தது. நாட்டை விட்டு ஓடுகிறேன் என்றார் கமலஹாசன். ஆரியர் கமலுக்காக தமிழனாக தம்பி உசேனுடன் பேச்சுரிமை பற்றி வாக்குவாதம் @g4gunaa @ikamalhaasan தோழர் தம்பி உசேன் விஸ்வரூபம் குறித்து விமர்சனம் செய்தபோது அவரோடு கோபப்பட்டேன். ஆனால் ஒருமுறை கோவையில் இருந்து சென்னை வரை காரில் செல்லும்போது, தேநீரகத்தில், என்னை போலவே காரில் சென்னை வந்த, ஒரு பெரியவரும் அவர்கள் அவர்களுடன் மூன்று பேரக் குழந்தைகளும் நன்கு பழகிக் கொண்டோம்...