KARTHIK Profile picture
Dreamer. Hallucinator. Illusionist
Aug 20, 2025 5 tweets 1 min read
மோடி இரண்டாவது முறை பதவியேற்கும் போது, pray4nesamani hashtag போட்டு விளையாடிட்டு இருந்தோம். இப்ப TVK மதுரை மாநாடு தான் சோஷியல் மீடியா டிரெண்டு. ஆனா, இன்னிக்கு ஒரு முரட்டு சம்பவத்த மத்திய அரசு பண்ண போறாங்க. முக்கிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறார் அமித்ஷா 5 வருடம் சிறை தண்டனை பெறக்கூடிய வழக்கில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் யார் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களது பதவி தானாக பறிபோகும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது .
அதாவது குற்றவாளியா நிரூபிக்கப்படணும்னு எந்த அவசியமும் இல்ல.
Sep 5, 2023 22 tweets 3 min read
When it comes to understanding human emotions, Shahid Afridi is far ahead of Gautam Gambhir.. Just sharing a few excerpts from his book game-changers which was published a few years back.

முன்பெல்லாம் நாங்கள் இந்தியா வந்தால் தாக்கரேவின் சிவ சேனா மட்டுமே எங்களை அச்சுறுத்தும் அதை ஆளுங்கட்சி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், தற்போது பிரதமர் மோடியின் கீழ் இயங்கும் பா.ஜ.க அரசு, அதன் இந்துத்வ அரசியலை, தொடர்ந்து பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவினர் மீதும் பாய்ச்சுகிறது. அது எங்களைக் காயப்படுத்துகிறது.