Krishna Kumar Murugan Profile picture
Social, Political & Economics Observer | Believe in Dharma and Karma | Modi | Views Personal
6 subscribers
Mar 29, 2023 5 tweets 2 min read
There seems to be some misinformation/confusion basis on the notification released by NPCI on the new transaction fee to be levied on UPI transactions from 1st April 2023.

1. According to ET, the NPCI circular is not in the public domain & people are making opinions basis… twitter.com/i/web/status/1… 2. The transaction fee is not applicable for those making UPI payments linked through bank accounts. Most of us make UPI payments in this method.

3. The transaction fee is applicable for UPI payments made thru prepaid instruments. UPI wallet is a prepaid instrument. (2/4)
Jan 5, 2023 9 tweets 3 min read
திமுகவினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் பத்திரிக்கையாளர்களை டீல் செய்த விதம்; ஒரு thread.

அதில் முதல் பதிவு இது.

விஷத்தன்மையான நோக்கத்துடன் கேள்வி எழுப்புகிறீர்கள் - வைகோ (1/n) பதிவு 2

பத்திரிக்கையாளர்களின் நாக்கில் சுளுக்கு எடுக்கப்படும், கை விரல்களில் சுளுக்கு எடுக்கப்படும் - திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டின் ரவீந்திரன். (2/n)
Dec 18, 2022 7 tweets 2 min read
Thiru @annamalai_k, in his kovilpatti speech, was loud & clear: This is the age of politics of the Common man & not corrupt crocodiles like DMKians.

Feeling the heat, Corrupt DMK politicians stumbled on a startling discovery; His 4 Lakh worth Rafale watch. (1/7) Unlike politicians who live a luxurious life out of no normal means of income, @annamalai_k was a successful IPS officer and received a monthly salary. Post-voluntary retirement, he has been receiving a standard agricultural income. - Known to all fact! (2/7)
May 7, 2022 8 tweets 5 min read
A year effectively spent by DMK only in pasting stickers: Thread 🧵

On October 7, 2021, the Centre announced ₹ 5,000 as a reward to good samaritans who assist & rush road accident victims to hospitals.

Stalin pasted his sticker over it on March 21, 2022. On January 4, 2018, HUD Minister Hardeep Singh Puri made it mandatory to register PMAY houses in the name of Women.

On March 29, 2022, PM said that thru PMAY, over 20 million women had ownership rights in the country.

Stalin pasted his sticker over it on March 9, 2022
Apr 25, 2022 4 tweets 1 min read
30.12.2021ஆம் தேதி தமிழகத்தின் கூடுதல் தேவைக்காக 5,00,000 டன் நிலக்கரியை ஒதுக்கியது கோல் இந்தியா.

ஆனால் மார்ச் இறுதி வரை அதிலிருந்து வெறும் 96,000 டன் நிலக்கரியை மற்றும் தமிழக அரசு இறக்குமதி செய்துள்ளது. நிலக்கரியை தமிழகம் எடுத்த செல்ல 21 ரேக்குகளையும் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 80,000 டன் நிலக்கரியை இறக்குமதி செய்யமுடியும்.
Dec 6, 2021 11 tweets 4 min read
Dam Safety Bill, 2019

● This Bill has been pending for the last 34 years due to the negligence of Congress-led UPA Government.

● This Bill in a nutshell aims to bring an uniform safety regulation for dams in the country. ● It mandates creation of State Committee on Dam Safety & State Dam Safety Organisation, as per CAG Report (2008-2016) out of 17 states only 2 states had inspected the conditions of the dams.
Nov 12, 2021 7 tweets 3 min read
ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால்களை இரண்டு முறை தூர்வார வேண்டும்.

ஆனால் திமுக அரசு கடந்த 6 மாதங்களில் 700 KM நீள மழைநீர் வடிகால்களை மட்டும் இரண்டு முறை தூர்வாரி உள்ளது. இந்த வருடம் ஜனவரி மாத நிலவரத்தின் படி 2071 KM நீள மழைநீர் வடிகால்கள் சென்னையில் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அமைச்சர் கே என் நேரு 2700 KM என்று நேற்று செய்தியாளர் சந்திப்பில் தவறாகச் சொல்கிறார்.
Nov 11, 2021 4 tweets 2 min read
மேட்டுப்பாளயத்தில் 3800 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது திமுக அரசு.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் மூலமாகப் பயன்பெற்று விடுவோம் என்று நினைத்த விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத்துமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக நேற்று அந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான ஆ ராஜாவை அவர்கள் சந்தித்த பொழுது இன்னொரு முறை யோசித்து சொல்லுங்க என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

திமுக வேளான் சட்டத்துக்கும் 8 வழி சாலைக்கும் எதிராகப் போராடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Sep 21, 2021 25 tweets 12 min read
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ கே ராஜன் அளித்த அறிக்கை: அதில் சொல்ல மறந்தவை

ஆரம்பமே அமர்க்களம்:
NMC 2019ல் தரமான மருத்துவக் கல்வி மற்றும் சமமான மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லையாம். தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்துவதற்கான திருத்தப்பட்ட விதிகளை வெளியிட்டுள்ளார்கள். இதைப் பற்றி பத்திரிக்கையில் கூட செய்திகள் வந்துள்ளது.

ஏ.கே.ராஜன் அறிக்கையில் இதைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை.

egazette.nic.in/WriteReadData/…

nmc.org.in/e-gazette/
Sep 13, 2021 5 tweets 2 min read
1826ஆம் ஆண்டு தாமஸ் முன்ட்ரோவின் அறிவுறுத்தலின் பெயரில் மாகான வாரியாக படித்த அறிஞர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ராமசாமி time travel செய்து சமூக நீதியை நிலை நாட்டியதற்கான சான்று👇 Image உபிகள் நீட் தேர்வுக்கு எதிரா குதிச்சுட்டு கெடக்காங்க, ஆனா இவங்க ஓனர் வெள்ள காரன் 1878ஆம் ஆண்டு கலைக் கல்லூரிக்கே நுழைவுத் தேர்வு வச்சிருக்கான்.

அவ்வாறு நுழைவுத் தேர்வு வைத்தும் முதலாம் ஆண்டில் தேர்ச்சி சதவீதம் போதவில்லையாம்.

1880ஆம் ஆண்டு இதை எதிர்த்து போராடினார் பேபி ராமசாமி Image
Sep 12, 2021 6 tweets 2 min read
நீட் தேர்வு: திமுக மற்றும் காங்கிரஸின் நாடகம்

ஒரு தேர்வை அரசியலாக்கி, பல உயிர்களைக் காவு கொடுத்த பெருமை திமுகவையே சாரும்.

2012ல் இந்த தேர்வு மருத்துவ படிப்புக்குக் கட்டாயம் என்று அரசாணையை இவர்கள் அங்கம் வகித்த UPA சர்க்கார் வெளியிட்ட போது கோமாவில் இருந்ததா திமுக? Image 2013ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு (2048-2157 & 2159-2268 of 2013) செய்தது திமுக அங்கம் வகித்த UPA சர்க்கார் தெரிவித்தது.

இந்த மேல் முறையீடை உச்ச நீதி மன்றம் 2016ஆம் ஆண்டு ஏற்றது. 2013ஆம் ஆண்டின் தீர்ப்பைத் திரும்பிப் பெற்றது. Image
Sep 3, 2021 4 tweets 1 min read
அரசு சொத்தை விக்குறீங்களேடானு கூவிட்டு கிடப்பது யாருனா

1. கோவில் சொத்தை சொற்ப விலைக்குக் குத்தகைக்கு விட்டவங்க

2. அரசு சொத்தை தன் வீட்டுக்கு telephone exchangeஆக மாற்றினவங்க

3. சென்னையைப் பட்டா போட்டு Corporate நிறுவனங்களுக்கு 99 வருஷத்துக்குக் குத்தகைக்கு விட்டவங்க லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அவர்களே கூறிக்கொள்வர்.

UPA அமைச்சரவை NLC பங்குகளை விற்க முடிவு செய்தபோது, திமுகவும் அமைச்சரவையில் அங்கம் வகித்ததால், முதலில் பங்குகளை விற்க ஒப்புக் கொண்டார்கள்.
Sep 2, 2021 4 tweets 2 min read
While oil bond & petroleum subsidies remain as a topic of contention, most forgot the food subsidy of ₹4.2 Trillion (Revised Estimate) given in 2020-21.

Did UPA leave a clean slate atleast here? No! Food corporation of India’s Outstanding loan as of

31st March’09: ₹33,565 Crore
31st March’14 : ₹83,707 Crores
31st March’20 : ₹2,19,667 Crores

₹83,707 Crores loan by the end of UPA2 tenure was paid off and is part of this food subsidy.

So, It is not just oil bonds.
Sep 1, 2021 4 tweets 2 min read
LPG price has not changed between 2014 & Now : Short Thread

LPG price is determined using Import purchase pricing model.

Propane & Butane prices is directly proportional to the LPG price.

Pay the right price today Or there is one other alternate model. The UPA model

This is the price build up of LPG in Mar’14.

Propane & Butane average price was 970$/MT. Import price per cylinder was 899₹/Cylinder.

Desired price was 1002₹/Cylinder & was sold at 414₹/Cylinder.

Centre government subsidy was just ₹22/ Cylinder.
Aug 28, 2021 8 tweets 3 min read
அரசியல் லாபத்திற்காக விவசாயிகளைத் திசை திருப்பிய நாடக கம்பெனி திமுக மற்றும் திமுகவிற்கு ஓய்வின்றி, தோய்வின்றி உழைக்கும் ஊடகங்களுக்கு ஒரு சின்ன flashback.

எப்ப தான் யா உண்மைய பேசுவீங்க? திமுகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஒப்பந்த விவசாய (contract farming) முறை கொடிகட்டிப் பறந்தது.

அதற்குக் காரணம் அவர்கள் அங்கம் வகித்த UPA சர்க்கார் 2005ஆம் ஆண்டு National developmental council மூலமாகக் கொண்டுவந்த திட்டம்.

loksabhaph.nic.in/Questions/QRes…
Aug 21, 2021 15 tweets 8 min read
Oopie from the North in an effort to score some brownie points compiled a thread by selectively picking figures from articles published by renowned left leaning journos who have take it up as their life’s mission to crown Pappu.

Let’s break it step by step. To begin with, PTR and Peri have no clue. The department of economic affairs had published status paper on debt during UPA & NDA regime.

Macro & Micro economic reports are published annually. dea.gov.in/sites/default/…

dea.gov.in/sites/default/…
Aug 20, 2021 5 tweets 2 min read
1. 18ஆம் தேதியன்று வெளியிட்ட ரிப்போர்டில் வடசென்னை மின் நிலையத்தில் உள்ள நிலக்கரியின் இருப்பு 21 நாள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆலையில் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கான தேவையை இருப்பில் வைப்பது வாடிக்கை இல்லை. 2. ஒன் இந்தியால வந்த செய்தி, இந்த ஆய்வு சில தினங்களுக்கு முன் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

வட சென்னை மின் நிலையைத்தின் 30 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை இருப்பில் வைக்கவே அனுமதி உள்ள சூழலில் இது எப்படி மார்ச் மாதத்திற்கு முந்தைய பிரச்சனையாகும்.
Jul 30, 2021 9 tweets 4 min read
மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு குழு அமைத்தது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கத்தை மத்திய அரசு 2016ஆம் ஆண்டிலேயே உச்ச நீதி மன்றத்தில் வெளிப்படுத்தியது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சீர்செய்ய 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ரோஹிணி கமிஷன் இந்த வருடம் பிப்ரவரி மாதம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்தது.

உச்ச நீதி மன்றத்தில் சலோனி குமாரி (2015-16ஆம் ஆண்டு) வழக்குக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கமிஷன் இது.
Jul 16, 2021 4 tweets 1 min read
ஒரு ரூபாய்க்கு 4 பைசா தான் குருப்புக்கு ஒரு குறுஞ்செய்தி.

2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்துக்கு devolution அல்லாத நிதி ஒதுக்கீட்டின் சிறிய தொகுப்பு.

பவர் கிரிட் ஒருங்கிணைப்பு
17,500 கோடி ரூபாய்

தேசிய நெடுஞ்சாலை
38,000 கோடி ரூபாய்
#Annamalai4TN துறைமுக நவீனமயமாக்கல்
1,06,480 கோடி ரூபாய்

ரயில்வே திட்டங்கள்
30,961 கோடி ரூபாய்

மின்சார உள்கட்டமைப்பு
83,996 கோடி ரூபாய்

விமான நிலையங்களுக்கு
4,327 கோடி ரூபாய்

மத்திய சர்க்காரிடம் இருந்து பெற்ற Grants : 1,32,831 கோடி ரூபாய்

மொத்தம் : 4,14,095 கோடி ரூபாய்
Jul 6, 2021 22 tweets 9 min read
The Rafale Deal or Scam?

Please take time & read this one!

Firstly, Calling it a INC deal is half truth.

In the year 2000, the BJP led central government begun the process of acquiring 126 Medium multi role combat aircrafts. Between 2001 & 2004, the IAF submitted proposals thrice to acquire 18 aircrafts on a ready to fly basis & to manufacture 108 aircrafts in HAL by transferring technology from Dassault.

The then BJP government rejected all these proposals.
Jun 28, 2021 6 tweets 4 min read
மின்சார துறை அமைச்சர் 2011 காலக்கட்டத்துல அதிமுகவிலிருந்தார். அதனால் அவருக்கு ஞாபகம் இல்லையோ என்னமோ.

தமிழ்நாடு மின்மிகை மாநிலமா இருக்க முக்கிய காரணமே தனியாரிடம் வாங்கும் மின்சாரம் தான் என்று சட்டசபையில் கூறினார்.

அவரது பார்வைக்கு வரலாற்றுச் சுவடுகள். 2010-11ஆம் ஆண்டின் முடிவில் தமிழகத்தின் மொத்த நுகர்வில் 68 சதவீதம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக CAG குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

தனியாரிடம் மற்றும் மத்திய அரசின் உற்பத்தி ஆலைகளில் கொள்முதல் செய்த மின்சாரம்
2006-07 : 34,082 MU
2010-11 : 49,027 MU ImageImageImage