AJJU Profile picture
AI ML, Cosmology
Dec 18 6 tweets 4 min read
A quick thread on Al-Umma founder S.A. Basha 🧵 1/6
————————————————
Naam Tamilar Katchi Leader Seeman: SA Basha is a fatherly figure.

Viduthalai Chiruthaigal Katchi Leader Thozh Thirumavalavan: SA Basha is a freedom fighter.
————————————————-

Who is this SA Basha?

Why do politicians in Tamil Nadu glorify a convicted terrorist?Image S.A. Basha was initially a firewood commission agent and a real estate agent in Coimbatore, Tamil Nadu.

In 1990, he founded an Islamic fundamental organization named "Al-Umma".

Al-Umma - It was initially started as an organization for protecting Muslim interests but later indulged in terror militant activities. 2/6Image
Dec 13 5 tweets 3 min read
IIT-Madras செய்த உலக சாதனை !! 🧠
#IITMadras

🧵1/5
================================
அம்மாவின் கருவில் இருக்கும்போதே குழந்தையின் மூளையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு ஆராய்ச்சியில் தான் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) ஈடுபட்டிருக்கிறது. அதில் முதல் கட்ட வெற்றியும் அடைந்திருக்கிறது.

இதை செய்ய 14 லிருந்து 24 வார வளர்ச்சி உள்ள மூளையை எடுத்து 0.5 மைக்ரானாக அதை ஸ்லைஸ் பண்ணி அதை பிரிக்கிறார்கள்.Image 0.5 மைக்ரான் என்றால் எவ்வளவு?

நம் தலைமுடியின் அளவு 50 மைக்ரான், அப்படியானால் 0.5 என்றால் எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
ஸ்லைஸ் செய்ததை, மிகவும் துல்லியமாக ஆராய்ச்சி செய்து 3D படமாக எடுத்திருக்கிறார்கள்.

உலகத்திலேயே இதுதான் முதல் முறை இவ்வளவு நுணுக்கமாக மூளையை ஆராய்ச்சி செய்து 5,132 தொகுதிகளாக மூளையை பிரித்திருக்கிறார்கள், அதை உயர்தர 3D படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.

IIT-ன் சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் சென்டர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னேறிய மூளை வரைபட தொழில்நுட்பத்தை (Brain Mapping Technology) பயன்படுத்தி பண்ணியிருக்கிறார்கள். 2/5
Nov 2 5 tweets 3 min read
நொண்ணன் சீமான்🤡உருட்டி விட்ட டாப் 3 புருடாக்கள் ஒரு பார்வை.

அறிவு சமூகமாக இருக்கிற நம் தமிழ் சமூகத்தை ஒரு தற்குறி கூட்டமாக மாற்ற முயற்சிக்கும் அதிபர் சீமான். 1/5Image புருடா 1. தேனீக்கள் என்ற ஓர் இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது அழிந்துவிடும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாகச் சீமான் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

உண்மை: ஐன்ஸ்டைன் சொன்னதாக இக்கருத்து நீண்ட காலமாகச் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதுதொடர்பாக ’Snopes’ தளம் ஐன்ஸ்டைனின் புத்தகங்களை ஆய்வுக்கு உட்படுத்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது எழுத்துக்கள், உரைகள், அறிக்கைகள் மேற்கோள் தொகுப்புகள் என எதிலும் 'தேனீக்கள்' என்ற வார்த்தை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்து வேறு யாராலோ தெரிவிக்கப்பட்டு இருக்கலாமென “The New Quotable Einstein” என்ற நூலின் தொகுப்பாளரும் தெரிவித்துள்ளார். 2/5Image
Jun 17, 2022 8 tweets 2 min read
அக்னி பாதை ( முழு பதிவையும் படிக்கவும் )

1. அக்னி பாதை திட்டத்தில் 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம். தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். இந்த ஆண்டு வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2. புதிய திட்டத்தில் பணியில் சேருவோர், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.