Shankar Venugopal Profile picture
சனாதனத்தை வேரறுப்போம் Let's unite to eliminate Sanatana Dharma that divides people on caste based order
Mar 22 9 tweets 5 min read
Amit Shah lying BJP got less money than Opposition parties. He thinks people are stupid like #BJP Casual look at data released by #SBI say #BJP_Fails grabbed max amount of #OrganizedLoot & #LegalizedPlunder from carefuly designed #ElectoralBond
Did @RSSorg go dumb deaf & blind?
#ElectoralBond Heist
Image
Look how BJP extorted money every year. It is clear case of extortion using the institutions as their internal party wing


Image
Image
Image
Image
Nov 10, 2022 10 tweets 2 min read
பக்தாள்ஸ் நடத்திய உரையாடல்
Q) சேது சமுத்திர திட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர்?
A) அந்த திட்டம் நிறைவேறினால் ராமர் பாலம் சிதைந்து விடும்
Q) அது என்ன ராமர் பாலம்?
A) ராமர் இலங்கையில் இருந்து சீதா தேவியை மீட்டு வருவதற்க்காக இலங்கை சென்று போரிட வேண்டி கடலை கடக்க கட்டிய பாலம்
(1/8) Q) அந்த பாலத்தை போரிடும் போது கட்டினார் என்றால் அதற்கு முன் சென்ற அனுமன் எப்படி போனான்?
A) அவன் பறந்து போனான்
அனுமன் தான் ஒரு மலையையே தூக்கிக்கொண்டு பறந்தானே அவன் ராமனையும் அவன் படைகளையும் தூக்கி கொண்டு பறந்து இருக்கலாமே?
ராமர் அனுமனுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற நல்லெண்ணம் (2/8)