Agent Caw Profile picture
Mar 16, 2020 21 tweets 3 min read
ஒரு இத்தாலியரின் ட்விட்டர் பதிவு:

நீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் நடித்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து நிறுத்துங்கள்.

வருவது என்ன என்று இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை.

(1/n) கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து இத்தாலி நாட்டில் குவாரண்டைன் (தனிமைப் படுத்தல்) இருப்பதை அறிவீர்கள்.

இங்கு நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் அதை விடக் கவலை தருவது உலகின் இதர நாடுகள் தமக்கு எதுவும் நடக்கபோவதில்லை என்பது போல் இருப்பது தான்.
(2/n)