இடதுசாரி தமிழ்த்தேசியம் | கருப்புச் சட்டைக்காரன் | மே பதினேழு இயக்கம்.
Mar 18, 2022 • 10 tweets • 2 min read
தோழர் கொண்டல்சாமி திலிபன் தமிழ்நாடு
ஒரு நாடு பாசிசத்தை நோக்கி நகர்ந்தால் என்னவாகும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் இனப்படுகொலை இலங்கை.
நாடு முழுவதும் 10மணி நேரத்திற்கு மேலான மின்வெட்டு, நாடுமுழுவதும் மிக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு,
👇🏿
நாள்கணக்கில் வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் நிரப்பவேண்டிய அவலம், மருந்துபொருட்களின் விலை 68% அதிகரிப்பு,
உணவுபொருட்களின் விலை 40-45% அதிகரிப்பு, தங்கத்தின் விலை உலகில் எங்குமில்லாதளவுக்கு உயர்வு, நாட்டில் அந்நிய செலவானி இருப்பு கிட்டதட்ட சுழியம்,
👇🏿
Mar 7, 2022 • 13 tweets • 3 min read
உக்ரைனில் நடக்கும் போராட்டத்திற்கு வள்ளுவர் கோட்டத்தில் போராட்டமா? என்று மே17 இயக்கத்தை சுப்ரமணியசாமி அடிமைகள் கிண்டல் பேசுகிறார்கள். உங்களுக்கு போராட்டமென்றாலும், உழைத்து வியர்வை வருவதுமென்றாலும் பிடிக்காத ஒன்று. அதற்காக நாங்கள் அமைதியாக இருக்கமுடியாது..
👇🏿
மக்கள் இயக்கமென்பது மக்களுக்கு வரும் தீமைகளை அறிந்து முன்கூட்டியே சொல்வது.
இன்று உக்ரைனில் நடக்கும் பிரச்சனைக்கு என்ன காரணம். நீண்ட நெடிய காலமாக நட்புறவோடு இருந்த இரஷ்யா உக்ரைன் உறவை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உள்நுழைந்து..
👇🏿
Jan 24, 2022 • 6 tweets • 1 min read
ஏன் நீங்கள் வடநாட்டு வியாபாரத்தை தமிழ்நாட்டில் எதிர்கின்றீர்கள்?
எளிய விளக்கம்:
Petro Chemical Industries னு எடுத்தால் கொண்டால், அம்பானியின் Reliance வருவதற்கு 20 வருடம் முன்பே SPIC நிறுவனம் இங்கே இருந்திருக்கிறது.
👇🏿
அதுவும் தூத்துக்குடி துறைமுகத்திலே இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த SPIC நிறுவனம் எங்கே இருக்கிறது?
தமிழ்நாட்டை சார்ந்த தொழில் அதிபர்கள் Petro Chemical Industriesல இருந்திருக்கிறார்கள். ஏன் அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் அவர்களுக்கு கொடுக்க படவில்லை?
👇🏿
Nov 14, 2021 • 14 tweets • 6 min read
மாணவி பற்றிய செய்தி வெளியானதுமே சங்கி கூட்டம் அதை மதக்கலவரமாக திசை திருப்ப முயற்சி செய்தது.
கிருத்துவ , இஸ்லாமிய வெறுப்பு அரசியலை தமிழ்நாட்டின் அரசியல் முகமாக மாற்ற முயற்சித்து தோல்வி அடைந்தது தான் மிச்சம்.
பள்ளியின் பெயர் வெளியானதில் இருந்து 1/
#justiceforpontharani
திருடன் காலில் தேள் கொட்டுனதுபோல பொத்திக்கொண்டு உள்ளது சங்கி கும்பல்.
சின்மயா பள்ளி நிறுவனர் RSS பின்புலம் உடையவர் என்பதால் கலவர சிந்தனை காலாவதி ஆனது.
யாருக்கு எதிராக வெறுப்பு அரசியலை செய்கிறார்களோ அவர்கள் தான் மாணவிக்காக நீதி கேட்டு வீதிக்கு வந்தனர். 2/
சமீபத்திய அரசியல் சூழலில் திராவிடம்2.0 போன்ற உதிரிகள் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து போரிட்ட தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதியான விடுதலை
1/n
புலிகளை பற்றியும் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனை பற்றியும் கொச்சையாகவும் மிகவும் தரம் தாழ்ந்து அவதூறுகளை பரப்பிவருவது அதிகரித்துள்ளது.
புலிகளை கொச்சையாக பேசிவரும் திராவிடம் 2.0வை(அரக்கர் உதிரிகள்) வரலாறு அறியாத அரைவேக்காடுகள் என ஆசிரியர் வீரமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
2/n
Jun 23, 2021 • 7 tweets • 1 min read
ஒருவரோ அல்லது ஒரு இயக்கமோ அல்லது ஒரு கட்சியோ எதுவானாலும் அவர்களின் விமர்சன கருத்து என்பது அவர்களின் நோக்கத்தை பொறுத்தது. உதாரணமாக மருதையனோ அல்லது 2.0கும்பலோ அல்லது சங்கிகளோ இப்படி இவர்களெல்லாம் இன்று விடுதலை புலிகளை பற்றியும் தலைவர் பிரபாகரனை பற்றியும்..
👇🏿
அவதூறு செய்வதை தாண்டி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறார்களென்று கேளுங்கள். இவர்களின் நோக்கம் அம்பலப்பட்டு போகும். இவர்கள் அனைவரும் இணையும் புள்ளி இதுதான். ஈழத்தமிழர்களை 60ஆண்டுகளாக அழித்து ஒழிக்கும் சிங்கள பவுத்த பேரினவாதத்தோடு..