Kavin Malar Profile picture
Writer/Journalist
Sep 15, 2020 16 tweets 3 min read
A must read
*
2007ஆம் ஆண்டு
தமிழகத்தில்
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு நுழைவுத்தேர்வு தடை செய்யப்பட்டது

நான் 2005ஆம் ஆண்டு
நுழைவுத்தேர்வு எழுதி மருத்துவக்கல்விக்குள் நுழைந்தவன்

நாமக்கல் நகரின் பிரபலமான பள்ளியில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அங்கு பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இரண்டிலும் எங்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுக்கு என பிரத்யேக கோச்சிங் வழங்கப்படும்

சனி ஞாயிறு
மாலை நேர வகுப்புகள் என்று நுழைவுத்தேர்வுக்கு நாங்கள் தயார் ஆனோம்

இயற்பியல்
வேதியியல்
உயிரியியல் பாடங்களை கரைத்துக்குடிக்க வேண்டும்.
Sep 12, 2020 6 tweets 1 min read
Shruthi R writes...
*
Been in NEET UG academic coordination and tutoring for three brief years.. Have trained 200+ students for 2017-19 NEET EXAMS.

நீட் டக்குன்னு படிச்சு டக்குன்னு பாஸ் பண்ண முடியாது.. இதுல சிபிஎஸ்இ, தமிழ் நாட்டு பாடத்திட்டம் ன்னு லாம் இல்ல.. எதைப் படிச்சாலும் நீட் குழந்தைகளுக்கு கஷ்டமா தான் இருக்கும். It's a kinda practice. திரும்பத் திரும்ப படிச்சிகிட்டு பரீட்சை எழுதிக் கொண்டே இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்.
அதுக்கு குறைந்தபட்சம் 2-3 வருஷம் வீணாக்க நாமளே நம்ம தயார் படுத்திக்கணும்..
Aug 15, 2020 7 tweets 2 min read
Dear Facebook,
You have refused to take down this photo comment by RSS criminals.
Has Facebook identified this image as genuine? Funny!
Criminals have created this image with my photograph. Calling me as a sex worker is not a big deal. But it affects my daily life.
@Facebook I am getting calls and the calls occupy my time and i can't afford wasting time for unwanted and some abusive calls too.
Instead of my rate, i would have been happy if this image had the rate of the books authored by me.
So Facebook! don't protect the criminals and culprits.