🔦🍃🍁 ☈ꍏ♪€ⓢ♄ 🍁🍃🔦 🅼🅽🅼 Profile picture
என்னடா நடக்குது இங்க..
Nov 12, 2022 11 tweets 2 min read
*The Zeigarnik Effect on Short time Memory*

You pull out the key to open your house. You unlock the door and get inside. Then several hours later you're looking for the key and wondering where it is. And you discover that you have left it behind on the door. 👇 Has this happened to you?

To understand why it happens, let’s flashback to Bluma Zeigarnik, a Russian psychologist. One evening, Zeigarnik and her friends went out for dinner to a restaurant. They had a lovely meal. Guess what the highlight was? It was the service.
Jun 28, 2020 10 tweets 2 min read
லாக்அப் கொலைகள்...
காவல் துறையின் அத்துமீறலும், அராஜகமும் இன்று நேற்றல்ல..
பல காலங்களாக நடந்தேறுகின்றன.

இன்றைய 2K kids அறிந்திருக்க வாய்ப்பில்லாத #JusticeForJayarajandBennicks சாவைப் போல் தனக்கும் தனது கணவனின் லாக் அப் சாவுக்கும் நீதிக் கேட்டு போரடிய ஒரு பெண்ணின் கதை இதோ..👇 1992 ஜெயலலிதா ஆட்சி.
சிதம்பரம், அண்ணாமலை நகர் பத்மினிக்கு நேர்ந்த கொடூரம். மாநில முதல்வர் மட்டுமல்ல மாநில காவல்துறை ஐஜியும்
லத்திகா சரண் என்ற பெண் தான்.
'வாய்மையே வெல்லும்’ என பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் கொடூர அத்துமீறல்.