ARUN MANOHARAN Profile picture
கலைஞரும் பெற்றோரும் என் இரு 👁️ | D STOCK™ | பெரியார் | அண்ணா | கலைஞர் | MK ஸ்டாலின் | ATHEIST | மானமிகு சுயமரியாதைக்காரன் | official account @DDCKolathurDMK
Feb 19, 2023 13 tweets 3 min read
மயான கொள்ளை!

கொள்ளை என்றவுடன் இது அதானே படிக்கும் கொள்ளையோ அல்லது துணிவு படத்தில் வரும் கொள்ளையோ அல்ல சிவராத்திரியை ஒட்டி மாறாக வழிபாட்டுச் சடங்கியல் சார்ந்த நிகழ்ச்சி.

என்னடா கடவுள் இல்ல சொல்லுபவர்கள் அறிவுக்கு பொருந்தாத புராணக் கற்பனைக் கதைகளையொட்டி, மகாசிவராத்திரி, மயானக் கொள்ளை எனும் மூடத்தனங்கள் பற்றி பேசுறான் பாக்குறீங்களா? இதை வேற கண்ணோட்டத்தில் பேசுகிறேன்.

நாமெல்லாம் இந்துக்கள் ஒன்று கூடுங்கள் என்று அழைக்கும் பார்ப்பனியமும் பார்ப்பனர்களும் இந்த விழாவை கொண்டாடுகிறார்களா? குறைந்தபட்சம் அந்த விழாவில் இருந்து தரப்படும் பிரசாதத்தை
Feb 18, 2023 5 tweets 4 min read
வாங்க நாம நாகரீக அரசியல் செய்வோம் தலைவரே @mkstalin

எல்லாம் உங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தொண்டர்கள் இருந்ததின் விளைவு கண்ட கண்ட நாயெல்லாம் பெரியாரைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் உங்களையும் கேவலமாக பேசி வருகிறார்கள் இப்பவும் மௌனம் காத்து வருகிறார்கள் திமுக தொண்டர்கள். அடுத்து மேல போய் இன்னும் என்ன வேணா பேசுவாங்க பார்ப்பனிய ஊடகங்கள் என்னவெல்லாம் செய்ததோ கலைஞர் ஆட்சியின் போது அதேபோல இன்னும் பல அவதூறுகளை பரப்ப போகிறார்கள் நாம் பார்த்துகிட்டு இருக்கப் போகிறோம் நாகரீக அரசியல் என்று சொல்லி.

கொஞ்சம் கூட அறமே இல்லாத கூட்டத்தோடு அறத்துடன் மோதி என்ன
Nov 20, 2022 8 tweets 3 min read
உதுமானியப் பேரரசு ( OTTOMAN EMPIRE) எப்படி சின்னம்மை (Smallpox) தடுப்பூசி கண்டுபிடிக்க ஊக்கம் கொடுத்தது?

சின்னம்மை ஒரு காலத்தில் உலகையே மிரட்டி கொண்டிருந்த ஒரு வைரஸ் நோய் varicella வைரஸால் மனிதனுக்கு நோய் ஏற்படும் இதற்கும் கடவுள் சாயும் பூசியது வேறு கதை இந்தியாவில் Image இந்த கொடிய நோய்க்கு தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் எனும் விஞ்ஞானி 1789 ல கண்டுபிடித்தார் ( அவருக்கு சமஸ்கிருதம் தெரியாது) அந்த கண்டுபிடிப்பு தான் பல லட்சம் பேரை இந்த நோயின் தாக்கத்திலிருந்து இன்றுவரை காப்பாற்றி வருகிறது. Image