கல்கி குமார் Profile picture
வாழ்க தமிழ்🙏வளர்க தமிழ்நாடு🙏.பெரியார் அண்ணா கலைஞர் ||🔥 Belongs to Dravidan stock 🔥 #பெரியார்_திராவிடப்படை
Jul 5, 2023 7 tweets 1 min read
பிரதமர் நரேந்திர மோடி
2014, மே 16 அன்று முழுப் பெரும் பான்மையுடன் பாஜக தேர்தலில் வென்றதை அறிந்த ஒரு மோடி ரசிகர் ஆனந்தக் கூத்தாடி, மயங்கி விழுந்து, கோமா நிலைக்குப் போய்விட்டார். சமீபத்தில் திடீரென்று கோமாவில் இருந்து, சுய நினைவுக்கு வந்தார்.

9 வருடங்கள் கடந்துவிட்டதை அறிந்த

1/👇 பின்னர், மருத்துவரிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

டாக்டர், ஊழலற்ற இந்தியாவுல இருக்கறது எப்படி இருக்குது?

ஊழல்வாதிகள் அனைவரும் எந்தெந்த சிறையில் இருக்கிறார்கள்?

நான் லக்னோ போகணும்; புல்லட் ரயில், விமானம் எது மலிவா இருக்குது? சுவிஸ் வங்கிகளில் இருந்து 2/👇
Feb 5, 2023 10 tweets 2 min read
கலைஞருக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பல பதிவுகளைப் பார்க்க முடியுது.

அதில் பெரும்பாலான திமுக அனுதாபிகளே கூட,இதற்குப் பதிலாக பல ஊர்களில் கலைஞர் நூலகம் கட்டலாம் என்று சொல்லியிருந்தனர். அதைத் தான் கலைஞரும் விரும்பியிருப்பார்னு அவர்கள் சொல்லியிருப்பதும் 1/n ஓரளவு ஏற்கக்கூடியது தான்.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னன்னா, அடையாள அரசியலை விட்டு விட்டு, அறிவு சார் அரசியலுக்கு பெருவாரியான மக்களின் ஆதரவோ, ஏன் கவனிப்போ கூட கிடைக்காது என்பது தான் நிதர்சனம்.

ஒப்பீடுக்கு திருவள்ளுவரையே எடுத்துக்குவோம்.. 1330 குறள்களையும் அழகழகா 2/n
Jan 18, 2023 23 tweets 3 min read
தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது?

1) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !

2) 1956 - 75 நாட்களுக்கும் மேலாக,தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து
1/👇 போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார். ஊர் விருதுநகர். ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு. முதலமைச்சர் காமராஜர். அவருடைய ஊர் ...

சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் இப்படி விரதம், 2/👇
Dec 21, 2022 10 tweets 2 min read
கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியால் தமிழ்நாடு இழந்தது அதிகம் என்றும்.,

இரண்டு திராவிட கட்சிகளும் கொள்ளையடித்ததால் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னேறவில்லை என்றும் பலர் கூறுவது வியப்பாக உள்ளது.!

ஒருவேளை 1967ல் தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி சொத்துகள் இருந்திருந்து..,
1/n
இரண்டு கட்சிகளின் தொடர் கொள்ளையால் 2022ல் 1 லட்சம் கோடி சொத்துகள் மட்டுமே இருக்கிறது என்றால் இவர்கள் சொல்வது சரி எனலாம்.!

ஆனால்...

1967ல் தமிழ்நாட்டில் இருந்த அணைகள் 23
2022ல் ஏறத்தாழ 86.!

1967ல் தமிழ்நாட்டில் இருந்த நியாய விலைக் கடைகள் 0
2022ல் ஏறத்தாழ 34,000 கடைகள்.!
2/n
Sep 28, 2022 9 tweets 2 min read
கடைசி வரை படிக்கவும்

ஒரு முறை தானத்தில் சிறந்தவன் யார் என்பதில் தர்மனுக்கும்,கர்ணனுக்கும் பெரும் போட்டி ஏற்பட்டது.
இது பரமாத்வான கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது.

உடனே இருவரையும் அழைத்தார்.இருவருக்கும் இரண்டு மலைகளைத் தந்தார்.அந்த மலைகள் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது.
1/n
தர்மனையும்,கர்ணனையும் அழைத்த கிருஷ்ணர்,தானம் தருவதில் யார் சிறந்தவர் என்பது தெரிய வேண்டுமானால் நீங்கள் இருவரும் இந்த இரண்டு மலைகளையும் இன்று மாலைக்குள் தானம் தந்துவிட வேண்டும் என்றார்.
தர்மர் உடனே களத்தில் இறங்கினார்.

மக்கள் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் 2/n
Sep 23, 2022 5 tweets 1 min read
இந்திய அளவிலுள்ள 13 தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களில் (NLU) ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவருக்குக்கூட அனுமதி இல்லை. 7 சட்டப்பல்கலைக் கழகங்களில் ஒரே ஒரு தலித் மாணவருக்குக்கூட அனுமதி இல்லை.

மேலும் 5 சட்டப்பல்கலைக் கழகங்களில் BC களுக்குரிய 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. 1/n 8 சட்டப் பல்கலைக்கழகங்களின் முதுநிலைப் படிப்புகளில் ஒரே ஒரு தலித் மாணவர்கூட அனுமதிக்கப்படவில்லை.

மருத்துவக்கல்விக்கு NEET இருப்பது போல, உயர் சட்டப் படிப்புகளுக்கு CLAT எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வு இருப்பதே நமக்குத் தெரியாது. அதற்குரிய திறமையான பயிற்சி மய்யங்கள் 2/n
Sep 10, 2022 4 tweets 1 min read
பார்ப்பன கும்பல் திட்டமிட்டு உருவாக்கிய 'சமஸ்கிருதம்' படித்திருந்தால் மட்டுமே 'மருத்துவம்' படிக்கமுடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சி ஆட்சி.

அதன் பிறகு உருவான திராவிடர்களின் ஆட்சியாம் 'திமுக ஆட்சியில்' 1969 ல் " டாக்டர் கலைஞர்" அவர்கள் முதல்வரான உடன், 'பத்தாம் வகுப்பு'க்கு பிறகு படிக்கும் புகுமுக வகுப்பான 'PUC'யில் 'தமிழ்'ப்பாடத்தில் எடுக்கும் மதிப்பெண்ணை 'அறிவியல்' பாடத்துடன் சேர்த்து, அதன் மூலம் தமிழைப் பயின்றோருக்கு 'மருத்துவம்' (MBBS) படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்தார்.
1/n
Jun 20, 2022 4 tweets 3 min read
அக்னி பாத் உருவான கதை.😂😂😂