saivan Profile picture
no politics only share market & Indian Defense updates
Nov 5, 2022 8 tweets 1 min read
அதிர்ந்தது ரோமாபுரி நகரம்.
இத்தாலியின் தலைநகரில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்...

பிரதமர் மோடி இத்தாலிக்கு G20 மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற போது நடந்த பல சம்பவங்கள் பாஜகவையும் பிரதமரையும் கதி கலங்க வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மோடியை பார்த்து "வெல்கம் PM ஸ்டாலின்" என்று கூறியிருக்கிறார். கூட இருந்த இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு அதிபர்களும் அதையே சொல்ல, மோடி சற்று தடுமாறி போயிருக்கிறார். இருந்தாலும் சுதாரித்து கொண்டு, "ஐ ஆம் இந்தியன் ப்ரைம் மினிஸ்டர் மோடி" என்று சொல்ல,