கண்ணன்தேவன் Profile picture
கொற்றவையின் மைந்தன் 🔥 பாலை நிலத்து காரன்🖤 சேது சீமை❤ இந்திய ராணுவத்தின் காதலன்🇮🇳💪
IR Manager Kumar Profile picture 1 added to My Authors
Jan 9,
பிஜேபி/ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்:- எடுத்துக்காட்டுகள்:- கவனமாகப் படியுங்கள்...


*முதல் வெற்றி*

இருநூறு ஆண்டுகால இந்திய அடிமைத்தனத்தை ஒழித்து இந்தியாவை உலகத் தலைவனாக மாற்றிய மோடிஜி பிரிட்டனில் நடந்த 53 நாடுகளின் மாநாட்டின் பொதுத் தலைவரானார். இதன் காரணமாக ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதத்தால் விரிவடைய வேண்டும்.

*இரண்டாவது வெற்றி*

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதிக வாக்குகளைப் பெற்ற உறுப்பினருக்கு 97 வாக்குகள் தேவைப்பட்டு 188 வாக்குகளைப் பெற்றனர்.
Read 16 tweets
Nov 18, 2021
🙏திருவண்ணாமலை..9 கோபுரங்களின் விபரம் பற்றி தெரிந்து கொள்வோம்...

பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது. அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

அண்ணுதல் என்பதற்கு 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணா' என்பது, 'நெருங்க முடியாத' என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றது.

இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இட பக்கம் ஒரு விநாயகர் சன்னிதி உள்ளது.
Read 36 tweets
Nov 18, 2021
பாரதநாட்டின் சுதந்திரம் என்பது எதோ ஒரு சில தனிமனிதர்களின் முயற்சியாலோ அல்லது சில குடும்பங்களின் தியாகத்தாலோ மட்டுமே கிடைத்துவிடவில்லை. ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் குருதியால், அவர்களின் விடாத முயற்சியால், அவர்களின் பலிதியாகத்தால் கிடைத்த விடுதலை இது. தெளிவாக திட்டம் போட்டு அப்படிப்பட்ட தியாகிகள் இந்த மணில் மறக்கடிக்கப் பட்டனர். அதனால்தான் தேசபக்தியை இல்லாத மூன்று தலைமுறைகளை நாம் உருவாக்கி உள்ளோம். அப்படி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரனின் நினைவுநாள் இன்று.
Read 15 tweets
Nov 1, 2021
#அஷ்டலட்சுமி_கோயில்
#பெசன்ட்_நகர்_சென்னை

அஷ்டலட்சுமி கோயில் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் அஷ்டலட்சுமிகளுக்கு காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் நான்கு நிலைகள் கொண்ட கோபுரங்களுடன் கூடிய தாகும். #வரலாறு:

காஞ்சி சங்கர மடத்து பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் விருப்பப்படி அஷ்டலட்சுமி கோயில் கடற்கரையில் கட்ட 1974 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஏப்ரல் 1976 இல் அஹாபில மடத்தின் 44வது ஜீயர் வேதாந்த் தேசிக யதீந்திரா மகாதேசிகன் தலைமையில்
Read 11 tweets
Oct 30, 2021
தேசியதலைவா் தேவா் ஐயா!

பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்.

அதிசய அரசியல்வாதி:

-34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

-நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் பரங்கியர்களை எதிர்த்து ஆயுதப் போரட்டத்தில் ஈடுபட்ட தீவிர தேசியவாதி. -நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்.

-"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் பிறக்க ஆசைப் படுகிறேன்" என்றார் நேதாஜி.

-தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.
Read 22 tweets
Oct 29, 2021
🔥 தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில்🔥
மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில்
கடலோரப் பகுதியாக
அமைந்துள்ள இராஜா அண்ணாமலை புரத்தில் அழகிய கோயிலில்
எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன்.
இங்கு சபரிமலையைப் போன்றே கன்னி மூலை கணபதி, மாளிகைபுரத்து அம்மன், நாகராஜ சுவாமி சன்னதிகள் மற்றும் 18 படிகள் அமைந்திருப்பது சிறப்பு.
. சுவாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடைபெறுகின்றன. ஆனால், சபரிமலை கோயில், வருடத்தின் சில நாட்களில் மட்டுமே நடை திறந்திருக்கும்; இந்த ஆலயமோ,
Read 15 tweets
Oct 28, 2021
#தீமைகளை_அழிக்கும்_ஒத்தக்கடை
#அருள்மிகு_யோக_நரசிம்மர்

தீமைகளை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம். Image #அமைப்பு

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்கிற ஊரில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் கோவில். இக்கோவில் ஒரு தொன்மையான குடைவரை கோவிலாகும். ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். குடைவரை கோவில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள்
Read 7 tweets
Oct 27, 2021
இந்தியா சமீபத்தில் ருத்ரம் 1 என்ற ஆன்டி ரேடியேஷன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது..!இந்த ஏவுகணை நம் சுகாய் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்டது..

விமானத்தில் இந்த ஏவுகணையை எடுத்து சென்று தோராயமாக ரேடியேஷன் உள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டால் போதும்.. இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து எதிரியின் ரேடார் கதிர் வீச்சு வருகிறதோ அந்த இடத்தை தானாக சென்று அழித்து விடும்..

இந்த ஏவுகணை மூலம் எதிரியின் தரையில் ரேடார்கள், கட்டுபாட்டு அறைகள் போன்றவற்றை மிக துள்ளியமாக அழிக்க முடியும்..
Read 7 tweets
Oct 27, 2021
12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கின்ற கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்டவனப்பகுதியில்,
அமைந்துள்ள பஞ்ச
பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம் பற்றி தெரியுமா?

திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது.

வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள்,
Read 14 tweets
Oct 26, 2021
#செஞ்சேரிமலை_என்கிற #தென்சேரிமலை_மந்திரகிரி
#வேலாயுதசுவாமி_திருக்கோயில்

கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.

சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை. தலவிருட்சம் : கடம்ப மரம்.

"தென்சேரி கிரி"’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது.
Read 26 tweets
Oct 25, 2021
இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமான பூதத்தாழ்வார் அவதரித்த மகாபலிபுர ஸ்தல சயன பெருமாள் கோவில் வரலாறு:

108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது. Image சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.

கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் Image
Read 27 tweets
Oct 25, 2021
#அருள்மிகு_தோரணமலை_முருகன் #திருக்கோயில்_வரலாறு

#அமைவிடம்

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது.

இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். Image இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.

#எப்படி_செல்வது?

தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம். Image
Read 10 tweets
Oct 21, 2021
#விராலிமலை_ஷண்முகநாதர் #சுப்ரமண்ய_சுவாமி_திருக்கோயில்

திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம். *பிற பெயர்கள்:
சொர்ணவிராலியங்கிரி
*மூலவர்:
சண்முகநாதர் (ஆறுமுகம்)
*அம்மன்:
வள்ளி மற்றும் தெய்வானை
*தல மரம்:
காசி வில்வம்
*தீர்த்தம்:
சரவணப் பொய்கை; நாக தீர்த்தம்
*தொன்மை:
1000-2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
Read 27 tweets
Oct 21, 2021
#சிக்கல்களைத்_தீர்ப்பாள்
#சிறுவாச்சூர்_மதுரகாளி_அம்மன்

வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம். அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.

மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம்.
Read 16 tweets
Oct 20, 2021
சபரிமலையில் இருக்கும்
முஸ்லிம் பாபர் மசூதியை பற்றிய பொய் கதை ஐயப்ப பக்தர்களே படித்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள்

ஐயப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்!

இந்துக்களே !!! ஐயப்பன் வாழ்ந்த காலம் எது, இஸ்லாமியர்கள் இந்தியாவை படையெடுத்த காலம் எது ?. இது கூட தெரியாமல் இந்த கட்டுக்கதையை ஐயப்ப பக்தர்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

உண்மை கதை என்ன

பேட்டை சாஸ்தா என்பவர் வாபர சுவாமி என்ற பூத கணங்களின் தலைவர் ஆவார்

சுவாமி ஐயப்பன் ராணியின் சூழ்ச்சியால் புலிப்பால் கொண்டு வருவதற்கு புறப்பட்டார்.
Read 24 tweets
Oct 20, 2021
* மாவீரனை போற்ற வேண்டும். ஷாஜகான் அவுரங்கசீப் அக்பர் பாபர் என்று ஆக்கிரமிப்பாளர்களை படித்துக்கொண்டே இன்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கிறோம். சில கட்சிகள் அவர்கள் காலை நக்கிப் பொழப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து வெகுமதிகளை பெறுகிறார்கள். இந்த இஸ்லாமிய வரலாறுகளை குப்பையில் தூக்கி போட வேண்டும். !
சமீபத்தில் மனோரமா டிவியில் ஒரு வாக்குவாதம் நடைபெற்றபோது . இந்திய ராணுவத்தின் பெருமைகளை மேஜர் ரவி அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகமது அப்படி என்ன ராணுவம் சாதித்து விட்டது என்று கேட்டார்.
Read 6 tweets
Oct 19, 2021
#இனிய_காலை_வணக்கங்கள்

#சிறுவாபுரி_முருகன்_ஸ்தல_வரலாறு

மூலவர்: பாலசுப்பிரமணியர்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி
கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது.

சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் Image (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது.

இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது. Image
Read 13 tweets
Oct 18, 2021
(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு)...

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர். நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார். ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர்.

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார். இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.
Read 4 tweets
Oct 18, 2021
🌐💠🌀🔹♥♦♥🔹🌀💠🌐

*மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு நாள்*
*என்றால் என்ன?*
*அர்த்தங்கள் தெரிந்துகொள்வோம்!*

தினசரி பஞ்சாங்க முறையில்...
மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?

⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
Read 9 tweets
Oct 18, 2021
#உண்மை_சம்பவம்

நெல்லைய‌ப்பர் கோவிலில் விளக்கேற்றும் தொழிலை ஒருவர் செய்து வந்தார்.

விள‌க்குகளை ஏற்றுவதும், இரவு கோவிலைச் சார்த்தப் போகிற நேரத்தில் ஒரு சில விள‌க்குகளைத் தவிர மற்றவைகளை அணைப்பதுமான தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார்.

வேலை செய்த நேரம் போக மற்ற நேர‌மெல்லாம், அவர் அம்பிகையின் சன்னதியிலேயே உட்கார்ந்திருப்பார். யார் வருகிறார்கள் ‍யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது.

ஒருநாள், அம்பாள் உபாசகரான அனுபவசாலி ஒருவர் அக்கோவிலுக்கு வந்தார். அமைதியாக தரிசனத்தை முடித்துக் கொண்ட அவரது பார்வை
Read 19 tweets
Oct 17, 2021
சீன ராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட சீன ராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது என கூறும் சில நண்பர்களுக்காக இப்பதிவு

1. பிரம்மோஸ்

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சி செய்தும் அமெரிக்கா மற்றும் சீனாவால் தயாரிக்க முடியவில்லை

2. பிருத்வி

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை

3. தேஜஸ்

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம்

4. சுகோய்-30

உலகிலேயே அதிவேக போர்விமானம்
Read 5 tweets