🖤கருப்பாயி🖤 Profile picture
ஆசிரியை... என் மீதம் #உங்கள்_கருப்பாயி #உங்கள்கருப்பாயி #கருப்பாயீஸ்Memories #கருப்பாயீஸ்கிறுக்கல்கள் #கருப்பாயி #RJகருப்பாயி ல் 🔗பிரதிலிபியில்
May 24, 2022 7 tweets 2 min read
பதின் வயது பிள்ளைகளை கவனியுங்கள் பெற்றோர்களே....
Instagramல் பிள்ளைகள் உலாவுகையில் கண் காணியுங்கள் பள்ளி பருவ காதல் என வரும் insta ree கள் ஏற்கனவே பல பிள்ளைகளை தடம் மாற்றிவிட்டது... பெயர் தெரியாத நபருக்கு தன்னை பற்றிய தகவல்களை சொல்லுமளவுக்கு பிள்ளைகள் இன்னும் வெகுளிகளாக தான் இருக்கிறார்கள்.
ஏழாம் வகுப்பு மாணவி ஒருத்தி வகுப்பு தோழியிடம் தனக்கு ஒரு crush இருப்பதாக சொல்ல இது பேசு பொருளாகி பந்து வந்தது student support councilலிடம் (நானே தான்) Mam can a girl of my class have a crush இது ஒரு குழந்தையின் கேள்வி சங்கிலியாய் நீண்ட யாரது கேள்வி அம் மாணவியிடம்
Apr 10, 2022 9 tweets 2 min read
அன்னிக்கு சாயங்காலம் 7மணி....
டின்னர்கு வெளிய கிளம்பறப்ப பின்னாலிருந்து ஒரு குரல் outfitஆ இருக்கனு...
யார் வேணா சொல்லி இருக்கலாம் ஆனா அந்த நபர் வாய்ல இருந்து அப்படி வந்திருக்க கூடாதுனு மனசு நொந்துச்சு....
ஏன் outfit ஆனேன்னு நல்லா தெரிஞ்ச ஒருத்தர் அப்படி கமென்ட் பண்ணா வலிக்காதா இந்த சாரி ல குண்டா இருக்க உனக்கு எதுக்கு லெக்கின் எல்லானு கமென்ட் கடுப்பா இருக்கும் கார்ல உக்கார வச்சிட்டு ஜாட வேற சொல்லுவாங்க அதா இன்னும் எரிச்சல் அழுகை ஆதங்கம் எப்படியாவது wgt குறைச்சே ஆகனும்
அதோட வேலை செஞ்சா வர்ற knee pain checkup போனா கால்ல பிரச்சினை இல்ல wgt loss ly can help