தேவதைகளின் தகப்பன்
I never think of the future-it comes soon enough-♻ Einstein
யாதுமூரே!யாவரும்கேளிர்
To us all towns're one,all men our kin
-கணியண்பூங்குன்றன்
May 2, 2023 • 14 tweets • 7 min read
#ChatGPT (#OpenAI தயாரிப்பு) பற்றி சொல்லும் முன் அதன் பயன்கள் பார்ப்போம்.
கடிதம் எழுத; வந்த கடிதத்தை படிக்க ...
கட்டுரை, பேச்சு உரை தயாரிக்க ...
தகவல் பெற, தகவலை அலசி ஆரய ...
இன்னும் பல.
ChatGPT போல் Googleன் தயாரிப்பு: #BARD
ChatGPT - Microsoft (BING) supported
உதாரணம் - கடந்த வாரம் குழந்தைக்கு பள்ளியில் பூமி தினம் பற்றி பேச ஒரு உரை தயாரிக்க சொன்னேன். ஆங்கிலத்தில் வந்த உரைக்கு தமிழாக்கம் கொடுத்தது Google Translate. அவ்வளவு தான். பிள்ளைக்கு கைதட்டல்! பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர்க்கும் பயன்படும் நவீன நுட்பம்.
Aug 26, 2022 • 23 tweets • 5 min read
பயணங்கள் தொடரட்டும்: 23+23=46!
23 கீச்சுக்களில் மகத்தான பெரும் பயண அனுபவமும் வாழ்வின் அற்புத கணங்களும் !
Top 10 quick topics: 1. Travel more. Journey well✈️ 2. Check-in limit – 2 x 23KG/luggage🧳 3. Arrival – New world🌎 4. Collection of life books📚 x 2 copies
1/23 5. Mighty Mom secrets Vs Dyno Dad experiences👫 6. Worries from wears & tears😟 7. Mitosis Engineers & co. – Universe’s best copier📕📕 8. Meiosis Engineers & co. – Universe’s best recombinator🔀 9. Reading together – Beauty of Unity👩❤️💋👨 10. Gift for my kid(1 in 70 trillion)🎁
2/23
Sep 1, 2021 • 11 tweets • 5 min read
Data Recovery topic இழை: நாம் எப்பொழுதாவது ஏதாவது ஒரு சூழ்நிலையில் நெடுநாள் பாதுகாத்து வந்த தகவல்களை சட்டென இழக்கக்கூடும். அப்படி ஒன்று வந்தால் அதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றிய இழை #DataRecovery by @CGSecurityOrgcgsecurity.org
நவீன உலகில் அன்றாடம் நம் Files/Photos/Videos/Docs இன்ன பிற என பல்வேறு தகவல்களை PEN DRIVE/Memory Card/Stick/ Internal HDD /External Hard Disk Drive என்று பல்வேறு மின்னனு Mediaல் சேமிக்கிறோம். ஏதாவது ஒரு Bad time அது வாயை பிளக்கலாம்.