𝙻𝚊𝚔𝚜𝚑𝚖𝚒𝚗𝚊𝚛𝚊𝚜𝚒𝚖𝚑𝚊𝚗 𝙺 Profile picture
Bharathiya. Another ignorent citizen. Retired electrical engineer from a newspaper press.
May 31 6 tweets 1 min read
@arunraajkg ஸனாதன ஹிந்து தர்மத்தை 'குறுகிய வட்டம்' என்று சொல்ல நீ யார்?
ஆயிரம் கடவுளரை அழைத்து எழுதிய அருங்குறளை அன்னியமாக்க நீ யார்?
வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டை மாற்று மதத்திற்களிக்க நீ யார்?
வள்ளுவர் வேரை மறைத்து வேற்று விதை விதைக்க நீ யார்? @arunraajkg அறவழி அந்தணன் என்றவர் சொன்னது யாரை?விளக்க நீ யார்?
அந்தணன் என்ற சொல்லை அழிக்க அரசியல் செய்ய நீ யார்?
காவி நிறம் கண்டு கலங்கும் மனசு கொண்டவர்க்கு வள்ளுவரை காக்க என்ன உரிமை?
தர்மத்தின் நிறத்தை தூற்றுவோருக்கு தமிழனின் மரபை பேச என்ன தகுதி?
Mar 23, 2023 6 tweets 1 min read
*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..

அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..

காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் .
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.)

பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..
Mar 22, 2023 7 tweets 1 min read
Written by London swaminathan
ஒரு நாள் ஸ்ரீ வல்லபாசாரியார் தம் சிஷ்யர் தாமோதரதாசர் பின்தொடரக் காட்டுப் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் தென்பட்ட ஒரு கோரக் காட்சி அவரை மேலே செல்லவிடவில்லை. இறக்கும் தருவாயில் ஒரு மலைப் பாம்பு செயலற்றுக் கிடந்தது. அதன் உடலை ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டு கடித்தன.கொடிய சித்திர வதை! மலைப் பாம்பு வேதனை தாளாமல் உடலை நெளித்து நெளித்துத் துன்புறுவது கண்ணராவியாக இருந்தது. இரு மனிதர் கண்களிலும் நீர் ததும்பியது.

ஸ்ரீ வல்லபாசார்யார் பெருமூச்சுடன், கையிலிருந்த கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அந்தப்
Feb 12, 2022 16 tweets 3 min read
Sri. Sai Srni in fb:
நண்பர் : இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ. இந்து என்ற பெயரே ஆங்கிலேயன் போட்ட பிச்சை.

நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ.

நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார். அதற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.

நான் : அப்படீனா 15ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராய மகாராய மகாராஜா தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்???

"சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன்