கொங்கு நாட்டான் -Say No To Drugs & DMK Profile picture
ஏற்பது இகழ்ச்சி, உழைப்பது மகிழ்ச்சி! விவசாயி
Jun 20, 2021 7 tweets 1 min read
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும்போதும் கள்ளக்குறிச்சி பகுதி வளர்ச்சியில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்.

அரசு மருத்துவமனைகள்கூட பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இங்கு இருக்காது. விழுப்புரம் அல்லது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகள்தான் இப்பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்து வந்தன.
May 15, 2021 15 tweets 2 min read
கொரோனா என்றால் என்னவென்றே முழுமையாக தெரியாத நிலையில் தொற்றின் முதல் அலையில் #அஇஅதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் ⬇⬇⬇

தமிழகத்தை 12 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கென்று கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தனித்தனி வியூகம் அமைத்தது எட்டு பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. எந்தவித பாரபட்சமுமில்லாமல் அறிக்கை பெற்று அதனடிப்படையில் செயல்பாட்டை முடுக்கிவிட்டது.
Apr 23, 2021 5 tweets 1 min read
ஏன் லாக்டவுன் போடல , போட்டா ஏன் போட்ட
வாக்சின் ஏன் கண்டுபிடிக்கல , கண்டுபிடிச்சு வந்தா , இலவசமா குடுப்பியா
இலவசமா கொடுத்தா , நான் போடமாட்டேன் முதல்ல நீ போடு
போட்டுக்கிட்டா எனக்கு கோவாக்ஸின் தான் வேணும் தேர்தல் வச்சா , மக்கள் மேல அக்கறை இல்ல, வைக்காட்டி ஆளும்கட்சிக்கு தோத்துருவோம்னு பயம்
ஊர் சுத்தாதனா அப்படிதான் சுத்துவேன் ,
ஊரடங்கு அறிவிச்சா ஏன் அறிவிச்ச , அறிவிக்கலைனா ஏன் செய்யல
Mar 31, 2021 37 tweets 3 min read
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு - திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.
(Thread) தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதி வரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
Mar 13, 2021 9 tweets 2 min read
*⚫திமுக 10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு போகும் போது..🔴*

🔴1. 18 மணி நேர மின்வெட்டு.

🔴2. டிரான்ஸ்போர்ட் நஷ்டம் பஸ்ஸை டிப்போவை அடகுவைத்து டீசல் வாங்க வேண்டிய நிலை.

🔴3. மின்சார கிரிட் இல்லாமல் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் வீணானது.

🔴4. நில ஆக்ரமிப்பு. 🔴5. கட்டபஞ்சாயத்து.

🔴6. போலீஸ் ஸ்டேஷனில் நான் திமுக கவுன்சிலர் நான் பருப்பு - கேஸை இப்படி போடு அப்படி போடு மிரட்டல்.

🔴7. ரௌடியிசம் அடிதடி கொள்ளை, கொலை.

🔴8. மாவட்டந்தோறும் திமுக குறுநில மன்னர்கள் மக்கள் குடும்ப கும்மாளம்.