Techie | Tiruchendur Roots |Chennai Heart|
Foodie |Music Enthusiast
✍️Tamil Writer | Aspiring Story Writer & Director
https://t.co/Wojp6BijOd
Jan 25, 2023 • 19 tweets • 8 min read
ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.
இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது.
" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை (1) #கடன்
இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.
ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது.(2)