குதிரை Profile picture
#BookReader #பரியின்பனுவல்பட்டறை #குதிரைகிறுக்கல்கள் #ஒன்றியஉயிரினங்கள் #RJHorsey சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம்!🩸B+ve BIBLIOPHILE|PLUVIOPHILE! 🚫📚Piracy
Jun 8, 2024 7 tweets 1 min read
நரேந்திரா முதல் நண்டு சிண்டு வரை, நாங்கள் தான் 240 சென்றோம், காங்கிரஸ் 99 தான், திமுக 40 தான் அவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று உளறி வருகிறார்கள். தமிழிசை அக்கா போன்ற சிலர் 40 எம்பிக்களை தமிழ் மக்கள் வீணடித்து விட்டார்கள் என்றும் பேசி வருகிறார்கள். இதிலிருந்து சில விஷயங்கள் மட்டும் தெளிவாகிறது!

1. இவர்கள் யாருக்கும் உண்மையான மக்களாட்சி குறித்த அடிப்படை அறிவோ அக்கறையோ கிடையாது.
2. 400 இடங்களை வென்று தனிப்பெரும் சர்வாதிகாரியாக வலம் வர, அரசியல் சட்டத்தை அடியோடு மாற்ற இவர்கள் போட்ட திட்டம் முற்றிலுமாக தோற்றுள்ளது.
Jan 30, 2022 15 tweets 6 min read
சில ஆண்டுகளுக்கு முன்பு FBல் நான் படித்து பகிர்ந்தது. உரிமம் முழுமையும் தொகுத்து எழுதியவருக்கே! நல்ல தகவல் என்பதால் பகிர்வபன் மட்டுமே நான்!

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்? (1/N) நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?”

யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள். (2/N)