Sincere Learner. Always believe in you..
காலங்கள் கனியும் கனவுகள் பலிக்கும்..
4 subscribers
Sep 25, 2021 • 26 tweets • 5 min read
A Thread on mistakes to be avoided during Mutual Fund investments: 👇
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் போது தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள் பற்றிய பதிவு:
எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன், எதில், எதற்கு,எத்தனை காலம் மற்றும் நம்முடைய நிதி நிலவரம் பற்றி தெளிவாக புரிந்து கொண்டே முதலீடு செய்யவேண்டும்.
அவ்வாறு நம் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போதும் அதற்கு பின்பும் நம் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பற்றி இந்த வாரம் பார்ப்போம்
Sep 17, 2021 • 21 tweets • 6 min read
A Thread on how to select a Mutual Fund for investment:👇
முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்டை எப்படித் தேர்வு செய்வது பற்றிய பதிவு:
மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்: 1. Financial Risks / Goal based 2. மியூச்சுவல் ஃபண்ட் நிதியின் அளவு மற்றும் மேலாளர் 3. நிலையான CAGR 4. கட்டணங்கள் 5. வரிவிதிப்பு 6. Direct vs Regular
Sep 10, 2021 • 25 tweets • 6 min read
A Thread on Mutual Funds Types: 👇
மியூச்சுவல் ஃபண்ட் வகைகளைப் பற்றிய பதிவு:
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்கு, பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
Sep 3, 2021 • 30 tweets • 7 min read
A Thread on SIP, STP & SWP 👇
SIP, STP மற்றும் SWP முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிய பதிவு. 1. SIP முதலீட்டுத் திட்டம்:
a. SIP என்பது நடுத்தர மக்களுக்கான சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் முறையாகும். இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்குப்
Aug 27, 2021 • 39 tweets • 8 min read
A Thread on Financial Planning for Middle Class Family👇
நடுத்தர குடும்பத்திற்கான நிதி திட்டமிடல் பற்றிய பதிவு:
1. நிதி திட்டமிடல் 2. சேமிப்பு VS முதலீடு 3. பணவீக்கம் 4. முதலீடு 5. நிதி திட்டமிடல் செய்வது எப்படி? 1. நிதி திட்டமிடல்:
நிதி திட்டமிடல் என்பது சம்பாதித்த பணத்தைச் சேமிக்க, செலவழிக்க, முதலீடு செய்யத் தேவையான தொகையைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.
அதில் வரவு, செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய கணக்குகளை உள்ளடக்கியது.
இன்று நாம் செய்யும் நிதி திட்டமிடல்களைப் பொறுத்தே,
Aug 20, 2021 • 24 tweets • 8 min read
A Thread on Free Life Insurance on your SIP Investment👇
SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு பற்றிய பதிவு: 1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு? 2. எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்? 3. தேவையான தகுதிகள். 4. பின்வரும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுத்தப்படும் 5. முக்கிய நன்மைகள். 6. முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள். 7. இந்த திட்டத்தின் குறைகள்.
Aug 13, 2021 • 31 tweets • 7 min read
A thread on Home Loan👇
வீட்டுக் கடனை பற்றிய பதிவு: 1. இப்போது வீடு வாங்கலாமா?
- எப்படியாவது ஒரு கடனை வாங்கியாவது ஒரு வீட்டை வாங்கிடணும் என்று ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களில் ஒன்று.
- ஒரு பெண் பார்க்க போவதுற்கு முன் பெண் வீட்டில் கேட்கும் முதல் கேள்வி மாப்பிள்ளைக்கு வேலை மற்றும் சொந்த வீடு இருக்கிறதா?
Aug 6, 2021 • 24 tweets • 7 min read
A Thread on smallcase Investment:
smallcase முதலீடு பற்றிய பதிவு:
Jul 30, 2021 • 28 tweets • 12 min read
A Thread on some small Self Employment ideas for women 👇
பெண்களுக்கான சில சிறு சுயதொழில் யோசனைகளை பற்றிய பதிவு:
பெண்கள் வீட்டிலிருந்தே தொழில்முனைவோர் ஆவதற்கும் பகுதி நேர வேலை செய்வதற்கும் இவை சிறந்த வணிக வாய்ப்புகள்.
*Conditions Apply:
தொழிலைத் தொடங்குவதற்கு முன் அவற்றை ஆராய்ந்து சரியாகச் செயல்படுங்கள்.
Jul 23, 2021 • 38 tweets • 6 min read
A thread on Health Insurance - Part 2:👇
மருத்துவ காப்பீடு பற்றிய பதிவின் தொடர்ச்சி: 5. மருத்துவ காப்பீடு பற்றிய நமது தவறான புரிதல்கள் மற்றும் மருத்துவ காப்பீடு வாங்காமல் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Jul 14, 2021 • 13 tweets • 4 min read
A thread on RIGHT TO EDUCATION 👇
கல்வி உரிமைச் சட்டம் பற்றிய பதிவு
RTE என்பது Right to Education Act 2009, அதாவது அனைவருக்கும் கல்வி என்று தொடங்கப்பட்ட இலவச கல்வி உரிமைச் சட்டம் ஆகும். இந்த கல்வி சட்டம் ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட (பொருளாதாரத்தில் பின்தங்கிய)
Jul 7, 2021 • 23 tweets • 5 min read
A thread on Health Insurance - Part 1:👇
மருத்துவ காப்பீடு பற்றிய பதிவு:
1 மருத்துவ காப்பீட்டு
2 மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்
3 மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
4 மருத்துவ காப்பீட்டின் வகைகள்
5 மருத்துவ காப்பீட்டை பற்றிய தவறான புரிதல்கள்
6 மருத்துவ காப்பீட்டை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
7 மருத்துவ காப்பீட்டைத் தேர்வு செய்யும் முறைகள்
Jul 7, 2021 • 5 tweets • 2 min read
#HappyBirthdayMSDhoni
என்னுடைய Dhoni, எனக்கு வழிகாட்டியாக என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு மாமனிதர்.
நான் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், கற்கிறேன், கற்றுக்கொள்வேன்
அவற்றில் சில: 1. Cool ஆகா இருத்தல் 2. கிரிக்கெட் என்பது ஒரு physical game மட்டுமல்ல, அது ஒரு Mind game. 3. Keep it simple 4. கற்றுக்கொள்வது முக்கியம், செய்த தவறுகளைச் செய்யக்கூடாது. 5. தோல்வியை எதிர்கொள்ளுங்கள் 6. 100% பணிக்கு அர்ப்பணிப்பு 7. பயத்தை மறந்து, வித்தியாசமாக ஏதாவது செய்வது
Jul 2, 2021 • 36 tweets • 10 min read
A thread on Digital Marketing, Types, Certifications and Job opportunities: 👇
டிஜிட்டல் மார்க்கெட்டிங், அதன் வகைகள், பாட சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஒரு பதிவு:
இந்த மார்க்கெட்டிங் இல்லைனா ஒரு பொருட்களையும் விற்க முடியாது, எந்த பொருள் வேணாலும் எடுத்துக்கோங்க, எல்லாத்துக்கும் நமக்கு ஒரு விளம்பரம் தேவைபடுகிறது. விளம்பரம் எப்படி வேணா இருக்கும் டிவி AD, ஒருத்தர் சொல்லி, பத்திரிகை, வீடியோ, மின்னஞ்சல்... பல வழியில் நமக்கு வருகிறது.
Jun 12, 2021 • 29 tweets • 7 min read
A Thread on Bond Investments - Part 1👇
001.பாண்ட் என்றால் என்ன?
பாண்ட் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். அவை ஒரு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கியவர்கள் வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள்
Jun 9, 2021 • 33 tweets • 7 min read
A Thread on Safety Tips while using Digital India Transactions 👇
VJS - ஒரு கதை சொல்லட்டா சார்?
Maddy - என்ன உன்னை மாதிரி ஏமாத்தறவங்களுக்கு ஒரே கதை தானே.
VJS - அது எப்படிச் சார், ஏமாறவங்க இருக்கும் போது ஏமாற்ற தான செய்வார்கள், அப்படிப் பார்த்த நீயும் நானும் ஒன்னு தானே சார்?
Jun 5, 2021 • 25 tweets • 6 min read
A Thread on Financial Mistakes done by Middle-Class People: 👇
நடுத்தர வர்க்க மக்கள் நம் செய்யும் நிதி தவறுகள்:
தல அஜித்: ஹலோ! நண்பர்களே இந்த வாரம் நம்ம நடுத்தர வர்க்க மக்கள் செய்யும் நிதி தவறுகள் பற்றி விரிவா பார்த்துருவோம் வாங்க.
May 31, 2021 • 8 tweets • 3 min read
A Thread on ABY - A Pension Plan 👇
அடல் ஓய்வூதிய யோஜனா (APY), இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உத்தரவாத ஓய்வூதிய திட்டமாகும்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. APY இன் கீழ், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம்
May 31, 2021 • 9 tweets • 3 min read
A Thread on PMSBY - An Accidental Death Insurance Plan 👇
பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் விபத்து இறப்பு காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 12 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது
May 31, 2021 • 12 tweets • 3 min read
A Thread on PMJJBY - A Term Insurance Plan 👇
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் டெர்ம் காப்பீடு திட்டம். இந்த திட்டத்தில் விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் ஆயுட் காப்பீடு ஆண்டுக்கு ரூ .330 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.
May 28, 2021 • 17 tweets • 4 min read
A Thread on Term Insurance Part 2 👇
சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.