Dr.Maharajan Profile picture
Dravidian Stock / Paediatrician
Nov 23, 2021 8 tweets 2 min read
மேஜர் டாக்டர்.கிருஷ்ணவேணி.

கரூர் மாவட்டம், சமுத்துவபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி 7ஆம் வகுப்பு படிக்கும்போதே தாய் தந்தை இருவரையும் பறிகொடுக்கிறார். ஆதரவற்ற நிலையில் பலரின் உதவியால் தட்டி தடுமாறி 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைகிறார்.

அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரு

1/N பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியால் மேல்நிலைப்பள்ளி படிப்பையும் படித்து முடிக்கிறார்.

2011 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில், மருத்துவத்திற்கான அவரின் கட் ஆப் மதிப்பெண் 196.75.

நூலிழையில்

2/N
Jul 29, 2021 10 tweets 3 min read
👉👉👉👉👉👉👉👉👉👉

18 years of battle. It started when the first batch of kap Viswanatham students appeared for all india pg exam we were shocked to see that there is no reservation for obc ,sc, st in state contributed seats. The battle started

1/N with Dr.Ravindranath, DASE, Asiriyar K Veeramani and Kali. Poongundran of Dravidar Kazhagam.

N number of pressmeets, dharna and seminars were done but nothing moved forward.

It was in 2006 under the statesmanship of Kalaignar conjointly with UPA government and

2/3
May 27, 2021 4 tweets 2 min read
சேகர்பாபு அல்ல செயல்பாபு🔥🔥🔥

கொளத்தூரில் ஆலோசனை கூட்டத்தில் உள்ளபோது ஒரு போன் வருகிறது ..

திருவல்லிக்கேணி கோஸா மருத்துவமனையில் தீ விபத்து என செய்தி ..

துடி துடித்து கொண்டு காரில் வேகமெடுத்து பரபரத்து மருத்துவமனை நுழைவுவாயில் நுழைய அங்கு நெடுக்க பெருங்கூட்டம் …

1/N எத்தனாவது மாடி என கேட்டுக்கொண்டே ஓட ஆரம்பித்து இரண்டாவது மாடியில் பெற்ற தாய்களின் அழுகையின் நடுவே ஆறுதல் கூறிக்கொண்டே உள்ளே சென்றார்..

அதற்கு முன்னரே கண்கள் கலங்கிய படி உதயநிதி ஸ்டாலின் எந்த குழந்தைக்கும் எந்த பாதிப்பும் இல்லைங்கண்ணா எனக்கூற குழந்தைகளை அனைவரையும்

2/N
May 25, 2021 10 tweets 3 min read
வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தும் முக.ஸ்டாலின்.

மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை போராட்டங்கள் நடந்த போது அதில் பங்கேற்ற ஏராளமான மருத்துவர்களை எங்கெங்கோ பணியிடமாற்றம் செய்து பழி தீர்த்தது அதிமுக அரசும் விராலிமலை விஜயபாஸ்கரும்.

சென்னையில் இருக்கும் அரசு மருத்துவ

1/N தம்பதிகளில் ஒருவரை ராமநாட்டில் போடுவது காரைக்குடியில் போடுவது தெற்கே உள்ள மருத்துவர்களை விழுப்புரம் கடலூர்னு எங்காவது இஷ்டத்துக்கு மாற்றுவது. இதில் ஆண் பெண் பாகுபாடே இல்லாமல் பழி தீர்த்தான் விஜயபாஸ்கர்..

நீதிமன்றமே இது போன்ற பணி மாற்றங்களை நிறுத்த வேண்டும் இது தவறு என்று

2/N
May 18, 2021 8 tweets 4 min read
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவில் கடந்த வருடம் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் ஜெயமோகன் இறந்தது நம் அனைவருக்கும் தெரியும் …

அவருக்கான இறப்பு நிதி அரசிடமிருந்து இது வரை அவரது குடும்பத்திற்காக கிடைக்கவில்லை என்று அழுத்தமாக பதிவு செய்கிறேன் …

தொடர்ந்து படிக்கலாம் …

1/N மரு.ஜெயமோகன் மரணத்தை தொடந்து அந்த ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு மருத்துவராக மரு. அருண் சென்று பணி செய்து வருகிறார் …

இவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படித்து முடித்து நிலகிரி மலைப்பகுதியில் பணியில் உள்ளார் …

2/N
Apr 28, 2021 11 tweets 5 min read
கொரோனா பணியிலிருந்த மருத்துவர்கள் மீது காவல்துறை அராஜக அத்துமீறல் :

பரமக்குடி சுகாதார மாவட்டதை சார்ந்த மரு.விக்னேஷ் மற்றும் மரு.மணிகண்டன் ஆகியோர் கோவிட் கேர் சென்டர் பணியிலிருந்துள்ளனர்.

இரவு 8.00 மணிக்கு துணை இயக்குநர் அவர்கள் CCC பார்வையிட்ட போது இரவு பணிக்கு வந்த

1/N மருத்துவர்,மற்றும் மதிய நேர பணி செய்த மருத்துவர் இருவரும் உடன் உள்ளனர்.

8.20 மணி வரை துணை இயக்குநர் உடன் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பின்8.30 க்கு பற்பசை மாற்றும் சோப்பு வாங்க கடைக்கு சென்ற போது இது நிகழ்ந்துள்ளது்.

தங்களுக்கு உரிய தங்குமிடமோ,உணவு ஏற்பாடுகளோ செய்யப்படாத

2/N
Apr 27, 2021 7 tweets 2 min read
Life cycle of a COVIDIOT:

Before getting sick:

Dont get vaccinated, Roam on streets like their is no COVID, everything is a conspiracy

Day 1 of fever: Its a minor flu, i can't catch COVID because it's not there

Day 2 of fever: Its not necessary that every fever is

1/N COVID.. take some paracetamol and wait

Day 3 of fever:

No need of PCR test lets get a CT Scan it will clear things (CT scan will be normal or with low score on day 3- so COVIDIOTS will think it's not COVID)

Day 4 of fever:

Hmm... still fever..

2/N
Apr 27, 2021 4 tweets 1 min read
To the one who is tested positive for Covid-19,

If you are mild/ Asymptomatic , no need to worry . Just visit a medical doc once and follow his advice with home quarantine for total 17 days.

No need to panic .. Just relax and be bold . You will overcome the battle

1/N If you are having more symptoms and panic , do the following tests to know the severity of illness . It costs around 10k but it’s worth .

1. CBC
2. CRP
3. HR- CT Chest
4. D-Dimer

Prognostic factor for Covid-19 are D-Dimer and Lymphopenia.

Even Remdesivir and Enoxaparin

2/N
Apr 23, 2021 13 tweets 2 min read
கொரோனா பெருந்தொற்று - சில உண்மைகளும் படிப்பினைகளும்:

தமிழக அரசு மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பிண்ணனி கொண்டவர்கள். ஆரம்ப சுகாதார அனுபவம் பெற்றவர்கள். இவர்களின் தொற்று நோய் அனுபவ அறிவு என்பது போலியோ, காலரா, தட்டம்மை, கக்குவான் இருமல் என்று மிகவும் அதிகமானது.

1/N எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் இருக்கும் பல நிபுணர்கள் ஒரு நாள் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்க்காதவர்கள்

கம்பத்தை சேர்ந்தவர் டாக்டர். சங்குமணி. பொது மருத்துவ நிபுணர். சுமார் 30 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். மதுரையின் முக்கிய மருத்துவர்களில் ஒருவர். ஆரம்ப சுகாதார

2/N