மண்ணாங்கட்டி Profile picture
I am 1 out of 7 billion residing in a planet out of 8 planets orbiting 1 star out of 300 billion stars in 1 galaxy out of 3000 trillion galaxies in 1 universe.
Jul 7, 2022 5 tweets 1 min read
நடிகர் ராஜ்கிரண் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் “நான் உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்து கொண்டு இளையராஜாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் ‘எதற்கு இத்தனை நகைகள்’ என்று கேட்டார். நான் ‘ஒரு ஆத்ம திருப்திக்காக’ என்று சொன்னேன். அதற்கு இளையராஜா 1/5 சட்டென்று ‘ஆத்மாவுக்கு ஏதப்பா திருப்தி?’ என்று கேட்டார். அவரது பதில் என் முகத்தில் அறைந்தது போல இருந்தது. அவரைப் போல பற்றற்ற வாழ்க்கை வாழ்கிறேனோ இல்லையோ, ஆனால், அன்றே நான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிட்டேன்” என்று…
நடந்த சம்பவம் உண்மையா இல்லையா 2/5