புகழ் Profile picture
Thank God You Showed Me Periyaar. Atheist..மனம்புண்படுமென்போர்தவிர்க்கவும் My dp is to show my gratitude..My RTs for discussion only..belongs to Dravidian Stock
G Selvadoss JA Profile picture 1 subscribed
Apr 21 7 tweets 1 min read
தமிழ்நாடு மிக வேகமாகச் சங்கித்தனமாகிக்கொண்டிருக்கிறது..இதை எதிர்க்கும் பணி படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதை ஏற்றேயாகவேண்டும்..
அதிகமாகப் போனால் இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே தமிழகத்தில் திராவிடக்கொள்கைகள் பேசப்படும்..எப்படி அனைவருக்கும் ஆலய நுழைவால் ஆன்மீகம் பெருகியதோ.. போலவே சமூகநீதி நம் எளிய குடும்பங்களுக்குத்
தந்த பொருளாதார உயர்வு மக்களைச் சங்கிகளாக்கிக் கொண்டிருக்கிறது..இது ஒரு மோசமான பக்கவிளைவு..