சங்கர்சீமான்🎙️ ஈரோடை Profile picture
உழவு இல்லையேல் உணவு இல்லை; உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை; உயிர்கள் இல்லையேல் உலகில்லை; உழவை மீட்போம்! உலகை காப்போம்! - #சீமான் Belongs To Tamilan Stock
Mar 7, 2020 6 tweets 2 min read
#YesBankCollapse
25,000 கோடி வராக்கடனை வைத்துக்கொண்டு தத்தளிக்கும் தனியார் வங்கியை ஏற்கனவே கடன் வாங்கி தப்பியவர்களை ஏதும் செய்ய முடியாத #SBI வாங்குகிறது.

இது பொருளாதாரத்தை காக்கும் நடவடிக்கையாம்... அரசு நிறுவனம் BSNL, Air India போன்ற நிறுவனங்களை இவர்களால் காப்பாற்ற முடியல (துப்பில்லை).
ஆனா 20,000 கோடி கடனில் இருக்கும் தனியார் வங்கியை உடனே தலையிட்டு காப்பாருக்கிறார்கள்.
இது சங்கிகளின் திருட்டு பொருளாதார கொள்கை.