How to get URL link on X (Twitter) App
கதை : உலகின் தலைசிறந்த வாசனை திரவியத்தினை உருவாக்க ஹீரோ மேற்கொள்ளும் விபரீத பரிசோதனைகளே கதை

கதை : வீட்டிற்கு திரும்பும் ஹீரோயினுக்கும் அவரை அழைத்துச் செல்லும் கார் ஓட்டுனருக்கும் நடக்கும் அமானுஷ்யங்களே கதை
என்ன நடந்துச்சுனு கேக்கறாங்க.நாங்க இறந்துபோன என் அம்மாகூட பேச முயற்சி பன்னோம்.அப்ப எங்களுக்கு தெரியாத நெறைய பேய்ங்க வந்துடுச்சுனு சொல்வான்.அந்த வீட்டுல நெறைய வீடியோ டேப் கிடைக்கும்.அதையெல்லாம் பாப்பாங்க.அப்ப இவனோட ப்ரெண்ட் ஒருத்தன் அங்க இருந்து தப்பிச்சி போவான்.போலிஸ் தொரதிட்டு
படமும் இருக்கும்.இப்படம் அதற்கு ஒரு விதிவிலக்கு என கூறலாம்
30 வருஷத்துக்கு அப்பறம் அதே பேட்டர்ன்ல மறுபடியும் கொலை நடக்க ஆரம்பிக்குது.இத ஒரு டிடெக்டிவும்,வீட்ட வாடகை்கு விடுற ஒரு தாத்தாவும் சேந்து விசாரிக்குறாங்க.அதே கில்லர் தான் இப்பவும் பன்றானா?இல்ல இவன் வேற ஒருத்தனா?யாரு அதுன்றது தான் மீதி கதை.

போயிடுறான்.இவங்க இரண்டு பேர் சேந்து எங்க தேடியும் கிடைக்கல.ஒரு நாள் ஹீரோ இவன பத்தி கேக்கறான்.இவனும் அவன பத்தி சொல்றான்.இவனும் ப்ரெண்ஸ்சுமா மொத்தம் ஐந்து பேர்.இவன் பிரெண்ட் ஒருத்தன் சைபர் கபே வெச்சிருப்பான்.ஒரு நாள் போலிஸ் அங்க ரைடு வருவாங்க.இவன் ஒன்னேமுக்கால் கோடிய பதுக்கி

கதை : மூன்று கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஹேக்கரிடம் இருந்து ஒரு சவால் வருகிறது.அதனை கண்டுபிடிக்க சென்றவர்களுக்கு இறுதியில் என்ன ஆனது என்பதே கதை
விட்டுட்டு சொந்த ஊருக்கு போறேன்னு சொல்றான்.இவன் ப்ரெண்டு நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன் அப்படி பன்னா நல்லா சம்பாதிக்க முடியும்னு சொல்றான்.இத டிரை பன்ன அடுத்த நாள் ஒரு வயசான பாட்டி இருக்குற வீட்டுக்கு டெலிவரி போறான்.அவன் ப்ரெண்டு சொன்ன ஐடியாவ டிரை பன்றான் .ஆனா அந்த பாட்டி இத
இருக்கும் படத்தினை பாரக்கவேண்டுமெனில் இப்படத்தினை பாருங்கள்.

கதை : 50 வருடங்களாக பராமரிப்பின்றி ,
கதை : கொலை செய்யப்பட்ட தன் தோழியின் வழக்கினை விசாரிக்கும் ஒரு பெண் போலிஸ் அதிகாரியினை சுற்றி நடக்கும் சம்பவங்களே கதை
கதை : உடல் ஊனமுற்ற தன் மகளை கடத்தியவரை தேடி புறப்படும் ஹீரோயினை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை
@Karthicktamil86 @karthick_45 @iam_vikram1686 @smithpraveen55 @Dpanism @CineversalS @iamkapilan @Ganae_Ramesh
கதை : மிகுந்த தொல்லை கொடுக்கும் ஐந்து பெண்கள் திருத்தப்படுவதற்காக ஒரு சிறப்பு பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.அங்கு அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்யங்கள் தான் கதை.
கதை : 25 வருடங்களுக்கு முன் தொலைந்து போன ஹீரோவின் தங்கை தான் தான் என கூறிக்கொண்டு வரும் ஒரு பெண்ணும் அதன் பிறகு அவர்கள் வீட்டில் நடக்கும் மர்மங்களே கதை
கதை : தான் கண்டெடுத்த கைப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க சென்ற ஹீரோயினுக்கு அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் தான் கதை
1.5 மணி நேரத்தில் டிவிஸ்டின் மேல் டிவிஸ்டிருக்கும் ஒரு படத்தினை பார்க்க வேண்டுமெனில் இப்படத்தினை பாருங்கள்
கதை : கலவரம் நடக்கும் ஊரிற்கு அதனை படம்பிடிக்க செல்லும் நிருபர் மற்றும் அவரை அங்கு கூட்டிச்செல்லும்
கதை : தன்னுடைய நண்பணின் இறுதிச் சடங்கிற்கு தன் சொந்த ஊரிற்கு செல்லும் ஹீரோ நண்பணின் மரணத்தை பற்றி விசாரணை செய்வது தான் கதை.
குடுத்து,என்னோட உயிருக்கு ஆபத்து இருக்கு,நான் மறுபடியும் முசாேரிக்கு போகபோறேன் .ஆனா,எந்த நிமிஷமும் நான் கொலை செய்யப்படலாம்.என்ன யாரு கொலை செய்யப்போறாங்கனு கூட எனக்கு தெரியும்.இந்த பணம் நான் இறந்ததுக்கு அப்பறம் நீ விசாரிக்கறதுக்கு தான்னு சொல்லுவான்.ஹீரோவும் முசோரில தங்கி இவனோட