S Poorna Chandran 🇮🇳 Profile picture
தேசத்தையும் தமிழையும் தெய்வத்தையும் நேசிபவனாய், பாரதத்தின் புதல்வனாய், உங்களில் ஒருவனாய், S. பூர்ண சந்திரன், பெருந்துறை நகர தலைவர், பாரதிய ஜனதா கட்சி.
Dec 18, 2022 5 tweets 2 min read
2006 இல் எம்எல்ஏவாக பதவி ஏற்கும் போது 54 லட்சம்

அது எப்படி சாராயம் அடுத்த தடவை 2011ல நிக்கும் போது 250 மடங்கு உயர்ந்து ஒன்ற கோடியை தொட்டு இருக்கு..
. அதுக்கப்புறம் அப்படியே 450 மடங்கு உயர்ந்து 2016ல் ரெண்டரை கோடி இருக்கு...

சரி உங்கள தான் பொடனியோடு புடிச்சு காலேஜ்ல இருந்து வெளியே தள்ளிட்டாங்கன்னு போட்டு இருக்கீங்க....

அப்புறம் என்ன டேஷ்க்கு நான் பிகாம் படிச்சிருக்கேன் பாதியில வெளிய வந்துட்டேன் அப்படின்னு பதிவு பண்றீங்க நீங்க படிச்சதே பன்னிரண்டாவது தான் இதைத்தான் பொதுவெளியில் சொல்ல வேண்டும் பி காம் படிச்சேன் உடனடியாக வெளியே தள்ளிட்டாங்கன்னு இப்படி
Nov 19, 2021 8 tweets 7 min read
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக திரு அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்று கடந்த 135 நாட்களில் தினமும் இரண்டு அல்லது மூன்று பேட்டிகள் ஒவ்வொரு பேட்டிகளிலும் குறைந்த பட்சம் முக்கால் மணி நேரம் சயின்ஸ் இல் ஆரம்பித்து தமிழ் இலக்கணத்தில் கேள்விகளை முடிக்கும் செய்தியாளர்களே...
இதுநாள் வரை ஏதாவது ஒரு பேட்டியையாவது ஒரே ஒரு நிமிடம் உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது உண்டா ❓❓
ஏன் ஒளிபரப்பவில்லை அப்படி ஒளிபரப்ப விருப்பம் இல்லை என்றால் இவ்வளவு கேள்விக்கணைகள் தொடுப்பது ஏன் அத்தனை கேள்விக்கும் இவ்வளவு தெளிவாக பண்போடு விளக்கம் தந்தும் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது
Sep 23, 2021 7 tweets 1 min read
🤣

******** திக vs டீம்க *****

ஒருமுறை நாத்திக மாநாடு திருச்சியில் நடந்தது , திக , டீம்க தொண்டர்கள் ரயிலில் சென்னையிலிருந்து திருச்சி சென்றனர் , திக தொண்டர்கள் ஆளுக்கு ஒரு டிக்கெட் எடுத்துகொண்டனர் , டீம்க தொண்டர்கள் பத்து பேருக்கு சேர்த்து மொத்தமாக ஒரு டிக்கெட் எடுத்துகொண்டனர் திக ஆளுங்களுக்கு ஆச்சரியம் , எப்படி ஒரு டிக்கெட் வைத்து பத்து பேர் பயணம் பண்ண போகிறார்கள் என்று , ரயில் கிளம்பியது , செங்கல்பட்டு அருகே வரும்போது , ஒரு உபி ஓடி வந்து , யோவ் டிடிஆர் நம்ம கம்பார்ட்மெண்ட் வந்துட்டான்யா னு சொல்ல , பத்து பேரும் ஒரே கழிப்பறைக்குள் ஓடி சென்று ஒளிந்து
Sep 22, 2021 10 tweets 2 min read
மதம் கடந்து இஸ்லாமியராக இருந்து ஸ்வயம்சேவகராக. மாறிய பாஸ்கர் என்று அழைக்கப்பட்ட கறீம் பாஷா:

ஆந்திரபிரதேசம் நெல்லூரில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா என்று அழைக்கப்படும் தினசரி கூடுதல் நடைபெற்றுவந்தது. ஏராளமான சிறுவர்கள் இளைஞர்கள் அதில் கலந்து கொண்டு வந்தனர். அதில் யோகா, தண்ட (சிலம்பம்) பலவித விளையாட்டுகள் நடைபெற்று வருவதையும் அதில் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்று வருவதை யும் அருகில் ஓரத்தில் நின்று ஒரு இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கும் இந்த விளையாட்டுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. அந்த ஷாகாவை முன்னின்று
Sep 18, 2021 7 tweets 1 min read
1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
*அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....

2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
*டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை 500 கோடி*...

3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
*உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...

4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
*மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...

5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
*90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
*35 மார்க் எடுத்தவன்*
*ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..

ஆக மொத்தத்தில்
ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!

*கல்லணையை