கண்ணாம்மூச்சி ஆடரதுன்னா கண்ணனுக்கு கொள்ளைப்பிரியமாம்.
என்னை ஏய்க்கரது ஒரு விஷயமா? அவதாரமே அப்படித்தானே. பிறந்த க்ஷணமே காத்திருந்த கம்சனோட முதல் கண்ணாம்மூச்சி.😁
இது இந்த ஜூன் ஆரம்பத்துலே ஒருநாள் ஆச்சு. நானே இது அதுவாத்தான் இருக்கும்னு அனுமானிச்சு சரண்டர் ஆனேன். முதல்ல இதை ஏன் எழுதரேன்னு சொல்லிடரேன். எனக்கு அனுதாபம்லாம் வேணாம். நெறைய அழுதாச்சு. இதை படிக்கரவங்களுக்கு இது பத்தி ஒரு புரிதல், பயம், கவனம், தெளிவு கிடைக்கலாமேன்னுதான் சொல்ரேன்.
Jul 7, 2018 • 29 tweets • 6 min read
I committed myself belatedly to write about this "15 lakh" propaganda. I undoubtedly know that it is misleading propaganda about Mr. Modiji's statement, so I have never bothered to go into it in detail. But the stupid and hateful propaganda is back on social media...
and has even unnecessarily dragged Mr. Rajaji into this rubbish. So I decided to watch this sought-after YouTube video again, which is the only proof for every Modi haters out here.