RaviKumar V 🇮🇳(மோடியின் குடும்பம்) Profile picture
Proud Bharatiya, Hard Core Sanghi, Modi Bhakt. பாரதீயன், இந்து, தீவிர சங்கி,மோடிஜி பக்தன். போலி மதச்சார்பின்மை பேசாதவன். மதநல்லிணக்கம் போதும். ஜெய்ஹிந்த்.
Jan 14, 2023 21 tweets 3 min read
ஊழல் மற்றும் சந்தேகத்திற்குரிய ஒப்பந்தங்கள் தொடர்பாக முன்னாள் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் மீது சிபிஐ நேற்று வழக்கு பதிவு செய்தது.

"டி லா ரூ" நாணய ஒப்பந்தம். இந்த செய்தியை நீங்கள் படித்திருக்க வேண்டும், ஆனால் இதன் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்ததா? 1/n பாரதத்தின் வங்கி நோட்டுகளில் பிரத்யேக வண்ண மாற்ற பாதுகாப்பு நூலை வழங்குவதில் சந்தேகத்திற்குரிய நடைமுறைகளுக்காக, முன்னாள் நிதிச் செயலர் அரவிந்த் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த டி லா ரூவுக்கு எதிராக FIRக்கு பிறகு, சிபிஐ அவரது வளாகத்தில் நடந்த சோதனையில் பல ஆவணங்களை மீட்டுள்ளது. 2/n
Mar 31, 2022 9 tweets 2 min read
நீண்ட பதிவு, ஆனால் பகிரப்பட வேண்டியது.

உடுப்பியில் உள்ள இந்து கோவில்களுக்கு அருகே ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, நேற்று பெஜாவர் மடத்தின் தலைவர் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிஜியை சந்தித்து கோரினர். 1/9 ImageImageImage ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த ஸ்வாமிஜி கூறியதாவது, "ஒரு சமூகம் இணக்கமான சூழலைப் பெறுவதற்கு அமைதியும் இணக்கமான சகவாழ்வும் மிகவும் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டார், இந்த அமைதி ஒரு சமூகத்தினுடைய சுமையாக மட்டும் இருக்க முடியாது, அடுத்த சமூகத்தாலும் தனியாக அமைதியை அடைய முடியாது." 2/9
Mar 19, 2022 8 tweets 4 min read
#மிதுன் சக்ரவர்த்தியின் பெயர் பிரம்மா தத். @ImPuneetIssar இன் பெயர் ஹரி நரேன் மற்றும் #Atul Srivastava என்பது விஷ்ணு ராம். இறுதியாக, #பிரகாஷ் பெலவாடி மகேஷ் குமார். 1/n 1/8 பிரம்மா தத் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஹரி நரேன் காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இறுதியாக, விஷ்ணு ராம் இந்திய பத்திரிகையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அட்டூழியங்கள் நடக்கும் போது இந்த நிறுவனங்களின் செயலற்ற தன்மை அல்லது உதவியற்ற தன்மையை மிகத் 2/8
Mar 15, 2022 5 tweets 1 min read
பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடிஜி பேசியது: 5 பதிவுகளை கொண்ட தொகுப்பு.

1. பாரதப் பிரிவினையை குறித்து இதுவரை யாரும் சரியாக ஆவணப்படுத்தி படம் எடுக்கவில்லை. ஏனென்றால் உண்மையை மறைக்க இங்கு அனைத்து வேலைகளும் நடத்தப்பட்டது.

2. நம் அரசாங்கம் ஆக 14 ஐ கருப்பு நாளாக அறிவிக்க.. 1/5 நினைத்த போது,இங்குள்ள பலர் அதை எதிர்த்தனர்,எப்படி அரசாங்கமே இதை செய்யலாம் என்று கூச்சலிட்டனர்.இந்த மாதிரி இக்கட்டான நிகழ்வுகளை நினைவு கூறுவது தான் நம் மக்களுக்கு படிப்பினையாக அமையும்.

3. அது போன்று தற்போது வெளியாகி இருக்கும் #TheKashmirFiles படம் குறித்து பல சர்ச்சைகள் 2/5
Aug 13, 2021 14 tweets 2 min read
இது 13 பதிவுகளை கொண்ட இழை. சற்று பொறுமையாக படிக்கவும். இது யாரேனும் ஒருவருடைய வாழ்க்கைப் பாதையை மாற்றுமென்றால், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் இளம் பிராயத்தில் படிப்பில் மிகவும் சுட்டியாக இருந்தான். அவனது தாய் தந்தை, அவனை மிகவும்..1/13 சிரமப்பட்டு படிக்க வைத்தனர். 10ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவான் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,ஆனால் அவன் பள்ளியில் கூட முதல் மாணவனாக வரவில்லை. இன்னொரு பள்ளிக்கூடத்தில் 11ஆம் வகுப்பில் அவனது பெற்றோர் அவனை சேர்த்தனர். விடலைப் பருவத்தில் அனைவருக்கும் வரும்..2/13
Aug 11, 2021 4 tweets 4 min read
இதுவும் ஒரு 4 பதிவுகளை கொண்ட டுவீட். சற்று நிதானமாக படிக்கவும். நன்றி. 🙏🙏

இந்தக் குழந்தையின் முதல் சிட்டிங் இப்போது வெற்றிகரமாக முடிந்து விட்டது. Voice of Hindus அமைப்பின் கோரிக்கையை ஏற்று தங்களால் ஆன நன்கொடையை வழங்கி உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த..1/4 ImageImage முதல் சிட்டிங்குக்கு ஆன செலவு ₹55,204/-. அதை இன்று அந்த மருத்துவமனையின் அக்கவுண்ட்க்கு நேரடியாக அனுப்பியதன் SS மேலே பதிவில் இணைத்துள்ளேன்.

இதில் மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், நமது கோரிக்கையை ஏற்று சொந்தங்கள் வழங்கிய நன்கொடை மட்டும் ₹54,500/-. 2/4
Apr 9, 2021 9 tweets 2 min read
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

ஈசனை தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர் களின் புனித குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லில் அடங்காதது. கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க, திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிக பாடல்கள் தான் அருள்புரிந்தன. 1/9 பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என்று புராணங்கள் கூறுகின்றன. 2/9
Oct 14, 2020 10 tweets 4 min read
IBPS என்று அழைக்கப்படும் தனியார் அமைப்பு, வங்கிகளுக்கான தேர்வுகளை நடத்தி,நிரப்பப் படவேண்டிய வங்கி இடங்களை நிரப்பும் என்பது அனைவரும் அறிந்ததே.மொத்தம் 11 வங்கிகள் இந்தக் கூட்டமைப்பு மூலம் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளும்!இந்த வருடத்திற்கு அவர்கள் விளம்பரம் 1/10 செய்த காலி இடங்கள் மேலே இணைத்துள்ளேன். அதன் படி, 11 வங்கிகளில், வெறும் 4 வங்கிகள் தான் காலி இடங்கள் குறித்து விளம்பரம் செய்துள்ளன. அந்த 4 வங்கிகளையும் சேர்த்து காலி இடங்கள் 1417. இட ஒதுக்கீடு முறைப்படி எவ்வளவு இடங்கள் இருக்க வேண்டும் என்றும் இங்கு ஒரு SS இணைக்கிறேன். 2/10
Oct 11, 2020 7 tweets 6 min read
நான் பல வருடங்களாக சொல்லி வந்துள்ளேன், மோடிஜி இந்தியாவிற்கு கிடைத்த வரபிரசாதம் என்று. இந்தக் காணொளி மூலம் அது மேலும் உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மோடிஜி எதிர்ப்பாளர்களுக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்!

இந்த முதியவர் வசிக்கும் கிராமம்..1/n

பாகிஸ்தானில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள எல்லையோர கிராமம். நேரு உட்பட பல தலைவர்கள் இங்கு சென்று வந்துள்ளனர். 60 வருடங்களுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், இப்போது கடந்த 4 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். 2/n
Aug 13, 2020 10 tweets 16 min read
Namaskar Bharathwashi. Today it's our turn to know about - Onake Obavva - brave woman who fought the forces of Hyder Ali single-handedly with a pestle (Onake). Her husband was a guard of a watchtower in the rocky fort of Chitradurga. During the reign of Madakari Nayaka, 1/4 the city of Chitradurga was besieged by the troops of Hyder Ali (1754-1779). A chance sighting of a man entering the Chitradurga fort through a hole in the rocks led to a plan by Hyder Ali to send his soldiers through that hole. She noticed the army trying to enter the fort..2/4
Jul 29, 2020 5 tweets 8 min read
அனைத்து பாரதியர்களுக்கும் இனிய காலை வணக்கம். போர்த்துகீசிய முயற்சிகளை பல முறை முறியடித்த 'இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்' என்று கருதப்படும் ராணி 'அப்பக்கா சவுத்தாவைப்' பற்றி மேலும் தெரிந்து கொள்வது நமது கடமை. போர்த்துகீசியர்கள் பல முறை முயன்றும், துறைமுக நகரமான 'உல்லால்' நகரை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் அப்பாக்கா விரட்டினார். அவரது துணிச்சலுக்காக, அவர் அபயா ராணி (அச்சமற்ற ராணி) என்று அறியப்பட்டார். அட்மிரல் டோம் அல்வாரோ டா சில்வீராவுக்கு
Jul 28, 2020 6 tweets 9 min read
Good morning to all fellow Nationalists. Today let's know about another unsung Hero of our Nation. Thanks to @rathoreprity19 for letting me know on him.
Kunwar Singh - lead the Indian Rebellion of 1857 in Bihar at the age of 80. He was popularly known as "Veer Kunwar Singh" At the age of 80, he led a select band of armed soldiers against the troops under the command of the British East India Company.He gave a good fight and harried British forces for nearly a year and remained invincible until the end. He was an expert in the art of guerilla warfare
Jul 21, 2020 5 tweets 3 min read
#StopDistortingHinduism
#StopBeingHinduphobic
Another day, another YouTube channel, another distortion of Hindu customs and faith.This time it's about Betel leaf and it's link with Hinduism.



Warning: Adult content, if you know Tamil, earphones pls. 1. This audio/visual clip says betel leaves were brought to earth by oorvashi (Dev Kanya) to get her lust satisfied on Arjuna.
2. To keep the betel leaf fresh, she hid it in her private part.
3. Moron claims that is the reason to clip the stem before eating it as per Hinduism.
Jul 20, 2020 11 tweets 3 min read
1. Nambikkai (aka) confidence TV
2. Madha TV ( Mary)
3. Angel TV
4. Bethel TV
5. Elshaddai TV
6. Thoothu TV (Messanger)
7. Jeyam TV
8. Thamizhan TV
9. Arputha Yesu TV
10. Shubvaartha TV
11. Hosannah TV
12. Joy TV
13. Shalom TV
14. Salvation TV
15. Assetvatham TV
16. 316 Channel 17. Cross TV
18. Nijam TV
19. Aaradhna TV
20. Velicham TV
21. Sathiyam TV
22. Imayam TV

And countless number of local channels.

As per 2011 census there are about 28 million, which roughly constitutes 2.5% - which am sure it's more than that as..
Jul 18, 2020 7 tweets 4 min read
மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளுக்கு டோல் கட்டணம் வசூலிக்க கூடாதுன்னு நிதின் கட்கரி அவர்களிடம் மனு அளித்த MP இவங்க தான்!

ஆனால் இந்த பேச்சில் கவனியுங்க..OBC ஒதுக்கீடு 15 வருஷமா கொடுக்க படவில்லை என்று சொல்லுது..

அப்போ தப்பு யாரு பேர்ல...இந்த பேச்சு சமீபத்திய பாராளுமன்ற கூட்ட தொடரில்..15 வருஷமாக பெண்டிங் என்றால்..அப்போ யாருடைய அரசாங்கம் .. இவர்கள் அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு..செய்ய தவறியது தான் அது..அப்போ எல்லாம் பொங்க வைக்கல...இப்போ வந்து பொங்க வைக்கராங்க என்றால்..என்ன காரணம்..
Jun 19, 2020 9 tweets 7 min read
@asaravanan21 A big fat lie..while all other parties were a part of this law suit in SC..where SC squashed your petitions saying "Reservation is not a fundamental right"..and SC advised the petitioners to reach out to Madras HC..3 days ago..Madras HC had asked the Central govt..1/ @asaravanan21 2/ to file a counter affidavit with regards to this..the central govt clearly stated that they would allocate 27% to OBC quota in non central institutions without disturbing the present reservation in place for SC/ST quota..subjected to the out come of Saloni Kumar's case..cntd..
Apr 6, 2020 6 tweets 3 min read
@DrBeelaIAS Mme, there is a very old person on the road in my area, who has infected legs, stinks badly.He is on the road and no one to take care of him..108 today denied to take him to a GH however have given him first aid...could you pls help to put him into a home at least..thank you.. @DrBeelaIAS 1/n How do I thank you mme and the entire govt machinery involved in fighting this pandemic..well, I don't have words to express my gratitude to you for your prompt response and action in getting the old man to a safe govt shelter..could be a long thread..but pls do read & share.