இராட்டை Profile picture
Whatever you do will be insignificant, but it is very important that you do it — Gandhi
Jan 13 9 tweets 2 min read
ஓ. அப்பழுக்கற்ற நல்ல மனசுக்காரர். நல்லாப் பேசுவார் . என்னை காந்திய இலக்கியச் சங்கத்தில் சேர வர்புறுத்தியவர். சில முறை சண்டைகூட போட்டிருக்கிறேன். Missu ppa 🙏 Image ராஜாஜி அம்பேத்கருக்கு எழுதிய நூலை மொழிபெயர்த்து கொடுக்கச் சொன்னேன். சரியென்று உடனே செய்து கொடுத்தார் நிறுத்தப் புள்ளியில்லாமல் நீளமாக எழுதியிருந்த பத்திகளை சிறுசிறு வாக்கியங்களாக உடைத்து மாற்றித்தரும்படிக்கு கேட்டேன். அப்படியேசெய்து கொடுத்தார்சிலதை நானே திருத்தியமைக்க அனுமதித்தார
Jan 10 6 tweets 2 min read
@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @Shanmugamcpim @thirumaofficial @SPK_TNCC @RahulGandhi நமக்கு காந்தி இருக்க கவலை வேண்டாம்.

இம்மாத இறுதியில் மதுரையில் காந்தி படுகொலையும் மதவாதமும்னு ஒரு எதிர் செவல் போட்டு மதசார்பற்ற இந்தியா கூட்டணியை அறிவித்து ஆரம்பிப்பமே.👻💪💪 Image @ikamalhaasan @duraivaikooffl

அத்தோடு கொலையாளி கோட்சேவின் சம்பந்தி சாவர்க்கரின் சதியையும்
RSS ல் இருந்து நீங்காத கோட்சேயை சிறையில் இருந்து மீட்க நடந்த சதியையும் உண்மையை உலகிற்கு உரக்கக் கூவிடவும்
ஆதாரங்கள் இதோ
x.com/i/status/16200…

x.com/i/status/15930…
Jan 9 4 tweets 1 min read
இதென்ன புது பழக்கம் மிலாடு ஏன் நீங்களே நேராப்போய் ஆக்கிரமிப்புகளை அகற்றலாமை. எங்க மதுரை பெஞ்சு மிலாடு ஒருத்தர் அப்படித்தேன் செய்வாப்புல..👻 Image சனாதானத்தை கட்டிக்காப்பாற்றினால் சந்தனம் ச்சை சனாதனம் உங்களவாவை காப்பாற்ற வராதா... அய்யகோ எவ்வளவு பெரிய அநீதி கல்வி நிலையங்களுக்கு பெரிய அச்சுறுத்தல் rss ravi ஆதங்கம்னு நாளைக்கு தினமலத்தில் செய்தி வரலாம்‌. Its a judicial miracle 😡 இப்படிலாம் கூட லோகத்தில் நடக்குமா ?
Oct 30, 2025 6 tweets 1 min read
2000-2002 கோடம்பாக்கத்தில் நண்பர்களுடன் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பெயர் விசாலாட்சி. பையன் மெக்டவுல்ஸ் கம்பெனி மேனேஜர். Calicut ல் இருந்தான். இதுவும் அங்கன இங்கனைனு வருவதும்போவதுமாக இருக்கும். சென்ட்ரெல் போய் நானே கூட்டி வருவேன். நரை முடி டை அடிக்காது. நல்ல கார்ட்டன் சீலைதான் உடுத்தும். கம்பிரமான ஒரு பார்வை. 75வயதிருக்கும். ஏழெட்டு பைகளை கொண்டுவரும். ஒரு நாள் வீட்டு வாசலில் ஆட்டோக்காரனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. பாட்டினு கூப்பிட்டதற்காக.....
👻🤡 எதற்கு வம்பென அன்று இரவே ரூமில் தீர்மானம் போட்டு...
Oct 24, 2025 13 tweets 2 min read
ஊத்திகிச்சு.
Activate plan a சோழர்பரம்பரையில் ஒரு நேர்மையான வழக்கறிஞர்..
Plan c asst professor in gandhian thoughts
Plan d AI data science architecture
என்னத்தையாவது மாசம் 20k பூவாக்கு தேத்துனா போதும்.
9-5 job. 5-10 tv serial 4-6 எழுதனும்.. அப்பா பெயரை காப்பாற்றனும். Image 1st std ல கைபிடித்து அழைத்துச்சென்று பூந்தளிர் கோகுலம் அம்புலிமாமா சிறுவர்மலர் வாங்கித்தந்து படிக்க ஊக்கமூட்டினார். நாலாவது படிக்கும்போது அக்கா 9th maths centum க்கு சத்தியசோதனை கொடுத்தாங்க. அதை பிடிங்கி ஒரே நாளில் படித்தேன். பின்னர் கூட்டிப்போய் பொது நூலகத்தில் உறுப்பினராக
Oct 15, 2025 15 tweets 3 min read
மாரியோட வாழை டிரையலர் பாத்தவுடனே புரிஞ்சது. நா ஏதோ வாழைத் தொப்பில் மாட மேயவுட்டு கட்டியடிச்சு ஊரைவிட்டு ஓடிப்போய் பெரிய ஆளாக திரும்ப அதே ஊருக்கு வரும் ஒருவரின் கதையென நினைத்தேன். பேட்மா நகர் விபத்தின் போது நிகழ்ந்த கதைகள் கேட்டிருக்கிறேன் தினமும் இரு வேனில் ஒன்று நாடார்கள் இன்னொன்று தலித் மாணவர்கள் நெல்லை பாளை,டவுனில் இருந்து கல்லூரிக்கு வருவார்கள்‌ அவர்கள் அன்று வரவில்லை. காலையில் வரும்வழியில் பார்த்து தூக்கிவிட்டதாகச் சொன்னார்கள்.
மாடு மெயவுட்டு அடிவாங்கி ஓடி திரும்ப யானை மேல் வந்தவர் ஒருவரின் கதை...
Oct 15, 2025 16 tweets 3 min read
பண்ணையாரை ஒருமுறை ஆறுமுகநேரி தங்கம் திரையரங்கில் வைத்து பார்த்தேன். மணல்மேடு லிங்கம் எனது நண்பன். அவன் அழைத்துப்போனான். போன புறவுதான் உறைத்தது. கல்லூரியில் நடந்த ஒரு லவ் மேட்டர் இரு தரப்பும் பைசல் செய்ய அணுகியிருப்பதாகச் சொன்னார் அவிப்பிராயம் கேட்டார்.சொன்னேன். அதன்படியே அப்பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது. ரொம்ப சாப்டாக தோளில் கை போட்டு ஒரு நண்பன் மாதிரி பேசினார். இவருக்குப் போய் ஏன் பயப்பிடுறாங்கனு ஒண்ணுமே புரியல. வீரபாண்டியப்பட்டினத்தில் ஒரு பண்ணை வீட்டில் வாடகைக்கு இருந்தபோது அவ்வீட்டின் கேஸ்ட் ஹவுசிஸ்ஸில்
Jul 30, 2025 9 tweets 2 min read
Report On Prevention Of Interference With The Freedom Of Matrimonial ... share.google/VcDGZOTA7Plb2p… Honour crime shall be a non-bailable offence under any law for the time being in force and the burden of proof shall be on the accused.
Jul 14, 2025 7 tweets 2 min read
The Nayaks of Tanjore
archive.org/details/nayaks… மதுரை நாயக்கர்கள்
archive.org/details/histor…
Jul 12, 2025 10 tweets 4 min read
மார்க்கோ போலோ : (இந்தியா தேசம் பற்றி எழுதிய குறிப்புக்கள்)

ஆசிரியர்

இராகவன், வி. எஸ். வி.

tamildigitallibrary.in/book-detail?id…Image Anicent India as described by Ptolemy archive.org/details/dli.pa…Image
Jun 24, 2025 57 tweets 14 min read
திருக்குறள் 20அதிகாரங்கள்

#Tnpscyoutube.com/playlist?list=… Dice #Tnpscyoutube.com/shorts/_Cbr596…
Jun 13, 2025 6 tweets 3 min read
அரசு அலுவலகங்களுக்கு வரும் குறைகளைவு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதிவேடு ஒன்றை பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவு 2015 அரசாணை Image
Image
2018 அரசாணை Image
Image
Apr 28, 2025 6 tweets 3 min read
Duties and responsibilities of Jonal Deputy Tahsildars
Go.921 dated 15.06.1991 Image
Image
Duties of Firka Revenue Inspector 581 dated 03.04.1987 G.O.Ms.noImage
Image
Apr 15, 2025 8 tweets 1 min read
1996-97, கோயிப்பட்டி கோவில் திருவிழாவின் போது வெடித்த சாதி மோதல்களை நேரில் பார்த்தேன். ஒவ்வொரு ஆண்டும்.... திக் திக் திக்னு தான் இருக்கு..... இன்னமும் சமூக ஒற்றுமை என்பது பெயரளவில்தான் இருக்கு..... Image சுயராஜ்ஜியத்தைப் பாதுகாப்பதை விட, சுயராஜ்ஜியத்தின் கீழ் இந்துக்களை பாதுகாப்பதுதான் மிக முக்கியமானது. என் கருத்துப்படி, இந்து சமூகம் சாதியற்ற சமூகமாக மாறும்போதுதான், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள போதுமான வலிமையைப் பெற முடியும். 1/2
Sep 4, 2024 5 tweets 2 min read
What would I do if Ambedkar says, ‘You are traitors; I shall follow the path of violence’?
I would have to bend my head and say: ‘Here is my neck for your sword. I must expiate for the sins of my ancestors.’ -MKG (Harijanbandhu, 22-7-1934)


அவர்களை ஒடுக்குவதில் நாம் இன்பம் கண்டோம். இந்த தீண்டப்படாத மக்களின் கதவுகளின் முன்னால் அவர்களுக்கு என்று இருக்கும் தவறுகள்,குறைபாடுகள் ஆகியவற்றுக்கு நாமே முழுக்காரணம். 
1/2
Oct 15, 2023 8 tweets 2 min read
In cases of cold feet or aching of legs, the patient should be made to sit with his feet and legs immersed up to the knees in as hot water as he can bear. A little mustard powder can be added to the water. The foot-bath should not last for more than fifteen minutes. 1/2 This treatment improves the local circulation and gives immediate relief.

Experiment on nature cure by Mahatma Gandhi, Water Page 16

2/2mkgandhi.org/ebks/nature_cu…
Sep 14, 2023 8 tweets 2 min read
The Indian Express · 12-Feb-1948 Image cc @imranhindu
Sep 5, 2023 4 tweets 3 min read
கோவில்பட்டியில் 18வது திராவிடர் கழக ஆண்டுவிழா பெரியார் தலைமையில்
வ.உ.சியால் பிரேபிக்கப்பட்டு
19-6-1927 ல் நடைபெற்றது


Image
Image
Image
Image
குடி அரசு 26-6-1927

tamildigitallibrary.in/admin/assets/p…



Image
Image
Image
Image
Jun 23, 2023 8 tweets 2 min read
சங்கரலிங்கனார் வைத்த கோரிக்கைகள்

1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்

2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்

3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.

1/n
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.

5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.

6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்

2/n