ABDUL RAHMAN Profile picture
Sr. Electrical Engineer Wild Addict to 🖤❤@MKStalin, #DMK, #THALA & #JoseMourinho #திமுக பரம்பரை #திராவிடத் தமிழன் #இந்தியன் "வாழு வாழவிடு"
May 19, 2020 48 tweets 15 min read
என் தலைவர் கலைஞர் அவர்கள்
தமிழகத்திற்கு என்ன செய்தார்?
தெரியாத இளைய
தலைமுறைகளுக்கு இதோ..

#தமிழின_காவலன்_திமுக 1) இந்தியாவிலேயே முதன் முதலில்
காவல் துறை ஆணையம்
அமைத்தது கலைஞர்.
2) குடியிருப்பு சட்டம்
அதாவது வாடகை நிர்ணயம்
போன்றவைகளை கொண்டுவந்தவர்
கலைஞர்.
#தமிழின_காவலன்_திமுக