பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை ஜனவரி 26 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் சிலையின் கீழ் ஒன்றாக உட்கார்ந்து பார்த்ததற்காக DYFI மத்திய சென்னை மாவட்ட தோழர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 98வது வட்ட கவுன்சிலர் ஆ பிரியதர்ஷினி ஆகியோர் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டனர். மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தரவேண்டிய மதிய உணவு கூட காவல் துறை வழங்கவில்லை.
மாலை ஐந்து மணிக்கு தான் விடுவித்தனர். ஆனால் இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் காவல்துறை தரப்பில் DYFI தோழர்கள் மீது "வழக்கு பதிவு செய்யவோ காவலில் வைக்கவோ இல்லை. அவர்களாக இருந்து ,
Aug 2, 2020 • 7 tweets • 1 min read
தமிழ்க் கடவுள் முருகன் கோவிலில் கந்தசஷ்டி பாட வக்கிருக்கா?: ஆ.ராசா
ரொம்ப ரொம்ப முக்கியமான பேட்டி. இந்த பேட்டிக்கு முன்ன வரை திமுக திகன்னு யாருமே இத்தனை தெளிவோடவும் தைரியமாவும் பதில் சொன்னாப்புல தெரியல. ஒவ்வொரு பதிலும் தெறி 👌🏻👌🏻
கருப்பர் கூட்டம், ஓபிசி இட ஒதுக்கீடு, புதிய கல்விக் கொள்கைன்னு பல விஷயங்களுக்கு இதுவரை நமக்கிருந்த பல கேள்விக்கும் அவ்ளோ தெளிவா பதில் சொல்லிருக்கார். இவர் இதுக்கு முன்னாடியே நிறைய பேசிருக்கலாம். இன்னும் நிறையவும் பேசனும்.
Jul 31, 2020 • 9 tweets • 2 min read
காவிக்கும்பலின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வன்மையான கண்டனங்கள்!
31.07.2020
கிஷோர் கே சாமி என்ற நபர் சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து 1/n
வருகிறார். இந்த சூழலில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை 29.07.2020 அன்று வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
இதை தாங்க முடியாத பா.ச.க தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், 2/n
Jul 31, 2020 • 22 tweets • 3 min read
விடைபெறுகிறேன், நன்றி!
அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,
வணக்கம்!
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த 1/n
தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.
ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு சிறிய 2/n
Jul 29, 2020 • 4 tweets • 1 min read
FOGDA Press News:
FOGDA strongly condemned the derogatory remarks of One Person Maridos on government doctors and their dedicated service who are all working in government hospitals very hardly day and night to save the people of 1/n
TamilNadu with the risk of their own life in this Corona pandemic .
FOGDA request Our Hon’ble CM and Hon’ble HM immediate intervention in this issue of Maridos for suitable strict action who is defaming the service of Government and its Health Care Providers 2/n
Jun 7, 2020 • 9 tweets • 8 min read
கல்வி அமைச்சர் பள்ளிகளுடைய கட்டணத்தை மெதுவா செலுத்தலாம்ன்னு சொன்ன அறிக்கைய பொற்றோர் வாட்ஸ்அப் க்ரூப்ல ஷேர் பண்ண ஒரே காரணத்துக்காக சுமார் 100 குழந்தைகளை பள்ளியை விட்டு நீக்கிருக்கு PSBB, வடவள்ளி, கோவை பள்ளி. அமைச்சருடைய அறிக்கைக்கு இவ்ளோ தான் மதிப்பா? @KASengottaiyan#BanPSBBschool
முதலில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்த குழந்தைகளை சேர்க்க மறுத்தது நிர்வாகம். பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மொத்தமாக பள்ளியை விட்டு பிள்ளைகளை நீக்கிருக்காங்க. இதனால் குழந்தைகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. @Aruna_AMMK@Gokul_Ammk
Mar 17, 2020 • 7 tweets • 1 min read
முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பின் பதவி. நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் ! - சீமான் கண்டனம்.
இந்தியாவின் சனநாயகத்தைக் கட்டிக்காக்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகச் செயல்பட்டு ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் 1/n
ரஞ்சன் கோகாய் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்நாள் சனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான நீதித்துறையின் சுதந்திர தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய கருப்பு நாள்!
துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!
செத்தது சமூக நீதி!: @tamilravi
-----------------------------------------
அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!
42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.
STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 cut-off!
Thread 👇
இந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது!
அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள்.
Cut-off விவரம் (Out of 100):
Thread 👇
Apr 20, 2019 • 11 tweets • 2 min read
பன்முகத் தன்மையும், பல மொழி வாழ்க்கை கலாச்சாரமும் கொண்டது இந்தியா !
இன்று மோடி மற்றும் அமித்ஷா கும்பல்...நாட்டிற்கு ஏதோ பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்து விட்டதாக ஓர் பிரம்மையை உருவாக்கி அதை சில அப்பாவிகளை நம்ப வைப்பதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதே உண்மை!
Thread 👇
வேலை வாய்ப்பின்மை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகள் தற்கொலைகள் இவை எதையும் முன் நிறுத்தி பேசாமல்..., பயங்கரவாதம், பாகிஸ்தான் உள்ளே வந்து விடும் போன்ற வாதங்கள் எடு படாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே....