ராஜாதி ராஜா Profile picture
#Fan of #NIA 🇮🇳#Nationalist
Aug 11 8 tweets 6 min read
Thread
Hindenburg Report on SEBI Chairperson Madhabi puri bach
Lets see the main allegations of SEBI, then we will burst out the myth!
Vinod Adani invested GDOF company then GDOF invested in IPE plus fund 1!
The Madhabi-ex-CEO of ICICI was in singapore from 2011-2017 (1/8)


Image
Image
Image
Image
As per HIndenberg, Madhabi and her husband Dhaval legally opened account in IPE plus fund when they were singapore, through their salary total asset value of them 10M USD at that time!
Her Tenure with SEBI starts at Apr-2017, to prepare for new Job, just Transferred the asset!2/8

Image
Image
Image
Jul 23 9 tweets 3 min read
Thread 1/9

Here I listed highlights of 2024 Indian budget, these datas can be used to counter the fake allegations of opponents

1 crore households gets free electricity,
Upto 300 units every month Image 2/9
1.5 lakh crore, interest free loan to all states to support resources allocation Image
Jul 3 8 tweets 7 min read
Thread 1/8
தமிழக சாராய supplierகள் அதாவுது அரசு அங்கீகாரம் பெற்ற சாராய தயாரிப்பாளர்கள், எந்த முக்கியமான திமுக அதிமுகவினர் இந்த சாராய supplierகள் என்று பாப்போம்!

Enrica Enterprise - நம்ம YSR jegan MP பையன் ராகவ reddy, Delhi liquor scam முக்கிய கை, AAP கட்சியோடு சேர்ந்து ஊழல்


Image
Image
Image
Image
Transworld breweries & Distilleries, நம்ம ஊர் அறிந்த ராமசந்திரா medical college உடையார் family உடையது! அவரு யாரோடு ஆதரவாளர் என்று கல்லூரி பேர சொல்லிவிடும்!
Hospital சேவையும் உண்டு,
குடி சேவையும் உண்டு!
Mohan distilleries இவர்கள் உடையது!
Next நம்ம உளியின் ஓசை திமுக தான்2/8

Image
Image
Image
May 14 6 tweets 4 min read
Thread(1/6) about Piyush:
150 ஏக்கரும் Piyush Manush பித்தாலாட்டங்களும்:

2009 ல பியுஷ் மனுஷ் தர்மபுரில வெறும் 1.5 acre மலைக்காடு வாங்குறாப்ல, ஆனா பாருங்க திடீர்னு ஒரு சில வருசத்துல 150 acre ஆகியிருது, அதுக்கு பேரு private coop forest-ஆம், அதுல நித்யாஆனந்த் ஜெயராமன் கூட்டாளி! Image 2/6
Pothys cheque fraud:

ஒரு பழமையான மரத்தை pothys shop வெட்டி எடுத்துட்டாங்கனு, நம்ம போராளி ஒரு மரத்துக்கு பதில 10000 மரம் நடணும்னு demand வைக்கிறார், பாத்தா நல்ல மனுஷன் மாதிரி இருக்குல,அதுதான் இல்ல! அந்த 10000 மரம் இவருகிட்ட வாங்கணும்னு மறைமுக deal & pothys paid 700000 for it

Image
Image
Aug 22, 2023 6 tweets 5 min read
The reason for Moon or Lunar Landing!
நம்ம ஊரு திடீர் போராளிஸ்/சிவகுமார்கள், விவசாயி சோத்துக்க கஷ்டபடும் போது, நிலாவுக்கு rocket எதுக்கு! அப்படினு யாராவுது கேட்ட!
அடுத்த 30 வருசதுக்கு, 204Billion USD பணமலை கொட்டுற " ஐஸ் கட்டிகள்" நிலாவின் south polar regionல இருக்கு,
Thread 1/7


Image
Image
Image
Image
அத தங்கத்துக்கு நிகரானது என்று மூன்று முறை space சென்ற canadian born USA astronaut chris Hadfield சொல்கிறார்!
Watts, Grifis, Mcquat என்கிற mining நிறுவனம் கிட்ட தட்ட 17 லட்சம் கோடிகளுக் மேல் அங்க ice water இருக்கிறது அதை பல வருடத்திற்கு, தண்ணீராக, எரிபொருளாக பயன்படுத்தலாம்
2/7


Image
Image
Image
Image
Aug 8, 2023 6 tweets 5 min read
#NewsClick
Thread 1/5
How #Newsclick persons mentioned in email are intertwined!

Neville Roy singham/Prabir are central axis of money distribution which everyone knows, whereas all of those inertia are Image In the name of Marxism, communism, Socialism which connects digipub/globetrotter and star stream of ch@@na, directly pulling the legs of economy of India - Remember Sterlite
Let's see first who is Vijay prasad _ none of then Nephew of Communist party of India brinda karat! 2/5
Image
Image
Aug 5, 2023 8 tweets 5 min read
Thread அண்ணாமலை அண்ணா
இவரைபற்றி, இந்த தலைமுறை digital மக்கள், தெரிந்து கொள்ள google search wikipedia போட்டா, wiki pageல அண்ணாமலை அவர்களை பற்றிய page தூக்கி இருக்ககாணுங்க கோபல்புரத்தான்ஸ்! கேட்டா wiki owner நாங்க இல்லைனு சொல்லி சாமாளிக்குறது! TN digital உபிஸ்!
Bharatpedia🙏 1/7 Thread about அண்ணாமலை அண்ணா!
ஜூன்4th 1984 வருடம் கருர் சின்ன தாராபுரம் அருகயே தொட்டாம்பட்டிகிராமத்துல கருப்பு சாமி கவுண்டர் பரமேஸ்வரி என்ற விவசாயிக்கு மகனாக பிறந்து! நாமக்கல் பள்ளிகளில் படித்துவிட்டு!
PSG என்கிற மிகப்பெரிய கல்லூரியில் engineering படித்துவிட்டு 2/7
Image
Image
Jul 9, 2023 11 tweets 5 min read
Thread 1/10
List of few Industries, Boards founded and formed during MGR period!
Vijay tv நிகழ்ச்சி MGR vs கலைஞர்!
கலைஞர் பத்தி பேசின பையன் எடுத்த உடனே manipur ஜாதிய பிரச்சனை னு ஆரம்பிச்சான் அப்பவே கொஞ்சம் லைட்டாஹ் ஜெர்க் ஆனன்!
ஏன்னா மணிப்பூர்ல நடக்குறது 2/10 ரெண்டு வெவ்வேறு மத மோதல், இன்டர்நேஷனல் ஏஜென்சிஸ் involvement இருக்கு!
சரி MGR பத்தி பேசின பையன் எந்த MGR உருவாக்கிய தொழிற்சாலைகளையும் திட்டத்தை பத்தி பேசவே இல்ல,ஏன்னா google தேடினா wikiல தேடினா இருக்காது அதுலாம்,DMk IT wing edit பண்ணி hide பண்ணிட்டாங்!
Wiki edit போய் பாரு!
May 1, 2023 9 tweets 6 min read
#keralastory
எப்படி கேரளாவில் இருந்து ஆண்கள் ஆபகானிஸ்தான் செல்கின்றனர், யாரால் மூளை சலவை செய்ப்பட்டு, பெண்களை மதம் மாற்றி, பிள்ளைகள் பெற்று, கிளபாத் என்பது பொய் என்று சிரியா போன பின்பு புரிந்து கொண்டு இந்தியா வர துடிகின்றனர்,குழந்தையோடு என்று பார்ப்போம் thanks @Nia_இந்தியா 1/n Image ஆப்க்கான் khorasan பகுதிகளில், 60 இந்தியர்கள் இருக்கிறர்கள், அதில் 26 ஆண்கள், 13 பெண்கள், 21 குழந்தைகள் சேர்ந்துள்ளனர், 2016 மே மாதம் ஒரு பிரிவும், நவம்பர் 2018 ஒரு பிரிவும் சேர்ந்தனர், அதில் 24 பேரு கொள்ளப்பட்டனர், 10 பெண்கள் 21குழந்தைகள் சரணடைந்தனர்!
இதில் ஹிந்து பெண்கள் 2/n Image