1947ல் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க @ProductionsAvm 76ல் 4 வருட இடைவெளி விட்டது. பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி - கமலை வைத்து படம் எடுக்க ஏ.வி.மெய்யப்ப செட்டியார் விரும்பினார்.
@rajinikanth2/ 23
ஆனால் 1979ல் அவர் இறந்துவிட, அவர் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்த AVM சரவணன் முத்துராமனை அனுகினார் ஆனால் ரஜினியும் கமலும், ஒன்றாக நடிக்கவேண்டாம் என முடிவெடுத்ததனால், SPM இயக்கத்தில் தனிதனியாக படம் தயாரிக்க முடிவானது. முதலில் ரஜினியுடன் முரட்டுக்காளை. @rajinikanth
Nov 30, 2020 • 4 tweets • 2 min read
Karur District Secretary who attended the meeting . @rajinikanth
1/4 2/4
Oct 14, 2020 • 15 tweets • 5 min read
Thread:
System சரியில்லை என்பதற்கு இன்றைய சம்பவங்களே உதாரணம்.சட்டப்படி 30 நாளுக்கு மேலாக காலியாக இருக்கும் மண்டபத்துக்கு வரி நிவாரணம் கேட்க சம்மந்தபட்டவருக்கு உரிமை உண்டு. அதனால் @rajinikanth சட்டப்படி வரி நிவாரணம் கேட்டு மாநகராட்சிக்கு Sep 23ல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்
1/14
ஆனால் 22 நாட்களாகியும் மாநகராட்சியிடமிருந்து பதிலில்லை. இதற்கு மேல் தீர்வு வேண்டுமென்றால் ஒன்று குறுக்கு வழியில் செய்யனும். இல்லை கோர்ட்டை அணுகனும். @rajinikanth கோர்ட்டை அணுகினார். ஆனால் கோர்ட், ஏன் எங்க நேரத்தை வீண்டிக்கிறீர்கள், அவங்ககிட்டையே போய் கேளுங்கனு சொல்லுது...
2/14