கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாது..குருவாயூரப்பனை தவிர வேறு எந்த தெய்வ சிலைகளையும் தன் மீது சுமக்காது...வேறு கோயில்களுக்கும் செல்லாது... 1/5
கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடும்..ரகளை செய்யாது..
குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான்.
2/5