Thread Reader
Share this page!
×
Post
Share
Email
Enter URL or ID to Unroll
×
Unroll Thread
You can paste full URL like: https://x.com/threadreaderapp/status/1644127596119195649
or just the ID like: 1644127596119195649
How to get URL link on X (Twitter) App
On the Twitter thread, click on
or
icon on the bottom
Click again on
or
Share Via icon
Click on
Copy Link to Tweet
Paste it above and click "Unroll Thread"!
More info at
Twitter Help
RVS
@rweyesm
Devout Hindu. Interested in Mahabharatha and Ramayana. Cloud Computing and Digital Enthusiast. Sanathan. RTs aren't endorsements.
Subscribe
Save as PDF
Jul 23, 2021
•
12 tweets
•
2 min read
”கட்டை விரலை வெட்டிக் குடுன்னு கேட்ட ஒருவர் குருவா? என்னய்யா இது நாட்ல அந்யாயமா இருக்கே!”
“அவர் குருதாங்க...”
“இதுவா குருவின் லக்ஷணம்?”
“கதை தெரியாதா? ’நீங்கதான் என் மானசீக குரு. என்ன தட்சணை வேணும்.. ப்ளீஸ் கேளுங்க...’னு ஒத்தைக்கால்ல நின்னான் ஏகலைவன். (1/n) உன்னிடமிருக்கும் சிறந்ததைக் கொடுன்னு கேட்டார் துரோணர்”
“ம்.. அப்புறம்...”
“வில்லாளிக்குச் சிறந்தது அவனது கட்டை விரல். சட்டுன்னு வெட்டிக் கொடுத்துட்டான்...”
“யோவ்... நீயென்ன துரோணருக்கு சப்பைக் கட்டா? ” (2/n)