நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. @periyakulam @theerthapathi @vimala1927 @saattooran2
Oct 2, 2021 • 6 tweets • 4 min read
@karthikeyan581@anand17m உலகமெங்கும் மதங்களும் கடவுள்களும்
நவீன மயமாக்கப்பட்டு
பெருத்த மாற்றங்களுக்கு உள்ளாகின்றன
புதிய கோவில்கள் நவீனபாணி கட்டிடங்களில்
கடவுளுக்கு ஹைடெக் அலங்காரங்கள்
கடவுளை தரிசிக்க ஆனலைன் புக்கிங்
பிரசாதங்கள் நவீன சமையல் இயந்திரங்கள் மூலமாக
கோவில் உள்ளே வெளியே சிசிடிவி கேமிராக்கள்
@karthikeyan581@anand17m கோவில்கள் தினசரி பூசை நேரடி ஒளிபரப்பில்
கோவில்கள் அதிகார மையங்கள் கட்டுப்பாட்டில்
கோவில்களை ஆதாரமாக வைத்து பணம் பண்ணுதல்
மதத்தை ஆதாரமாக வைத்து அரசியல் ஆதாயம் பார்ப்பது
இது போக இந்து மதம் சார்ந்தவர்களும்
மற்ற மதங்களில் உள்ளது போல
கடவுளின் தூதர்களை கடவுளுக்கும் மேலாக வழிபடுதல்
Aug 26, 2021 • 11 tweets • 4 min read
இளைஞனாக வளர்ந்த மகன்
உள்ள பெற்றோர்களுக்கு
காதல் வலையில்
விழுந்த பையனை,
பெற்றோர் கண்டு பிடிப்பது சுலபம்
அமைதியான பையன்,
குறுக்கும் நெடுக்கும் நடந்து,
மொபைலில் மணிக்கணக்கில்,
பேசிக் கொண்டு இருப்பான் எப்போதும்
வீட்டு பால்கனிக்கோ, அல்லது
மொட்டை மாடிக்குச் சென்றோ ! #காதல்
சாப்பிடும் போது வழக்கமாக,
உப்பு ,காரம் என்று ரசனை பேசும் பிள்ளை,
எதைப் போட்டாலும் சாப்பிடுவான்.
-
சமையலைப் புகழ்வான்.
தேவை இல்லாமல் அம்மாவை கொஞ்சுவான்.
-
புரிந்து கொள்ளுங்கள் பையனின் காதலை.
- #காதல்