How to get URL link on X (Twitter) App
6.காஞ்சிபுரம்(தனி)https://twitter.com/AmPackia/status/1577521730956021760வைஷ்யன் , நம் கலாச்சாரப்படி , மடியில் வைத்து பொருட்களை பண்டைமாற்று அல்லது விற்பனை செய்வதால் , தொடையை பிரதிபலிப்பவன்
தெலுங்கு சோழர்களின் வம்சத்தவர்களே விஜயாலய சோழனின் வம்சத்தவர்கள் என்பதை இந்திய தொல்லியல் துறை ஆண்டறிக்கை : 1958 - 1959, பக்கம் - 6, தெரிவிக்கிறது :-
https://twitter.com/youget1shot/status/1576531012087328768காவிரியாற்றுக் கரையை உயர்திக் கட்டினான் கரிகாலன் என்பதன் முதல் சான்றே கி பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு சோழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்