நீரால் கோலம் போடாதே !!
நெற்றியைக் காலியாய் விடாதே!!
குச்சியைக் கொளுத்தி வீசாதே !!
இரவில் ஊசியை எடுக்காதே!!
கால் மேல் காலைப் போடாதே!!
காலையில் அதிகம் தூங்காதே!!
தொடையில் தாளம் போடாதே !!
தரையில் வெறுமே கிடக்காதே!!
மலஜலம் அடக்கி வைக்காதே!!
நகத்தை நீட்டி வளர்க்காதே !!
ஆலயம் செல்லத் தவறாதே !!
அதிகமாகப் பேசாதே!!
எண்ணெய் தேய்க்க மறக்காதே !!
சந்தியில் நீயும் உண்ணாதே!!
விரிப்பைச் சுருட்ட மறக்காதே!!
பகலில் படுத்து உறங்காதே!!
குளிக்கும் முன்பு புசிக்காதே!!
ஈரம் சொட்ட நிற்காதே!!
நாமம் சொல்ல மறக்காதே !!
Dec 31, 2021 • 5 tweets • 3 min read
_*பசி த்து உண்ட வரை acidity ulcer வந்ததில்லை*_
_*உட்கார்ந்து சிறுநீர் கழித்த வரை kidney_stone வந்ததில்லை*_
_*நடந்து சென்று மலம் கழித்த வரை மலச்சிக்கல் இருந்ததில்லை*_
_*இரவு 8 மணிக்குள் உறங்கிய வரை Gallbladder_stone Liver_disorder வந்ததில்லை*
*சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை Lung_disorder வந்ததில்லை*_
_*வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்த வரை Osteoporosis கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை*_
_*தினமும் தலை குளித்து எண்ணெய் தேய்த்த வரை Stroke paralysis வந்ததில்லை*_
Dec 17, 2021 • 22 tweets • 5 min read
வைகுண்ட ஏகாதசி
கடந்த வாரம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."
என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
அவன்தான்... அந்தக் குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.
'எங்க கூப்பிடற கண்ணா?'
மஹாபாரதப்போர் 18 நாள் யுத்தம் வெற்றி பாண்டவர்களுக்கு ஆனால், ஒரு விஷயம் கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...
இவர்களை எப்படிப் #பாண்டவர்கள் வென்றார்கள்...?
#ஸ்ரீ_கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ‘பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ‘என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்றார்.
தஞ்சையில் இருந்து,
சென்னைக்கு பத்திரிகை
பணிக்கு வந்த போது
நல்ல சம்பளம்தான்.
ஆனாலும் ஊதாரி.
வீட்டுக்கு போன் போட்டு,
ஏதாவது பொய் சொல்லி,
“ ரெண்டாயிரம்
மணியார்டரில்
அனுப்புங்கப்பா” என்பேன்.
(அப்போது நெட் பேங்க்கிங்
கிடையாது)
அப்பாவும் உடனடியாக
அனுப்பி விடுவார்.
(சம்பளத்தைவிட
அதிகமாக அப்பாவிடம்
வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம்
அனுப்பும் போது, அந்த
ஃபாரத்தில் சில வரிகள்
ஆங்கிலத்தில் எழுதி
அனுப்புவார் அப்பா.
(ஆங்கிலத்திலும் மிகப்
புலமை பெற்றவர்)
Sep 19, 2021 • 13 tweets • 4 min read
உறவுகள் மேம்பட A to Z
மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம் அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!
*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
Sep 17, 2021 • 6 tweets • 1 min read
இயற்கையும் விவசாயியும்
ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.
விடியற்காலையில் சேவல் வழக்கம் போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறது என்று கூறிக்கொள்வார்களாம்.
கூவாவிட்டால் ‘மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்’ என்று தனக்கு உள்ளேயே சொல்லிக் கொள்வாராம்.
மொத்தத்தில் சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவார். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிண்டும் போது அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.
Sep 13, 2021 • 19 tweets • 10 min read
#தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் #வாழ்ந்தது#வெறும் 32 #வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன்
Sep 11, 2021 • 10 tweets • 3 min read
இது வரை சொல்லாத கதை!
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:
"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக.
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.
Jul 8, 2021 • 24 tweets • 3 min read
*கர்ம வினை !*
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக* *அமைவது* ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.
May 13, 2021 • 11 tweets • 4 min read
*Zohnerism*
Why we need to *Avoid* watching too much of breaking news & panel discussions on Indian TV news channels now a days!? Because, they all follow *Zohnerism*!!!
What is this notorious concept of *Zohneris
m*?
*Zohnerism* - is all about twisting of simple facts to confuse people!
To know more about it, please read this:
In 1997, 14 year old Nathan Zohner presented his science fair project to his classmates, seeking to ban a highly toxic chemical from its everyday use.