Saravanan (மோடியின் குடும்பம்) Profile picture
Modi & Annamalai Supporter, (Not a BJP or RSS member), Proud Indian & Proud Tamilian.
Mar 15, 2024 7 tweets 4 min read
SUN TVன் பொய் பிரச்சாரம்
@sunnewstamil
Thread:1/7

♦️பொய் 1: பிஜேபி நன்கொடை வாங்கியது
♦️உண்மை : நிறுவனகங்கள் எந்த கட்சிக்கு நிதி கொடுத்தார்கள் என்ற விவரமே இன்னும் கொடுக்கபடவில்லை

♦️பொய் 2 :AUROBINDO பத்திர நாள் : ஏப்ரல் 15, 2022
♦️உண்மை :ஏப்ரல் 15,2022 தேதியில் பெயர் இல்லை
Image
Image
Thread- 2/7
♦️பொய் 3 : AUROBINDO நிர்வாக இயக்குநர் கைது செய்ய பட்ட நாள் : ஏப்ரல் 11, 2022
♦️உண்மை : கைது செய்யப்பட்ட நாள் நவம்பர் 10, 2022

மேலும் அவர்கள் கொடுத்துள்ள 52 கோடியில் , பாதிக்கு மேல் நவம்பர் 10. 2022 முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. TRS / AAP link . No link with BJP
Image
Image
Jul 9, 2023 15 tweets 6 min read
(1/15) Must Watch Thread

Defense ஆட தேவை இல்லை , நாமும் அடித்து ஆடுவோம்.😂😂

சமீப காலத்தில் திமுக சொன்ன 15 பொய்கள்.
அனைத்தும் வீடியோ யுடன் ..Enjoy
(1/15)

@annamalai_k @SanghiPrince @Selvakumar_IN @SaffronDalit @Dharmic_Jana @Johni_raja @vijayshan

(2/15)
Oct 14, 2022 7 tweets 3 min read
(1/6)
இந்து மத வரலாறை பேசிவிட்டோம், திராவிட வரலாறையும் தெரிஞ்சிக்குவோம் . திராவிட தந்தை யார்?

கால்டுவெல் மட்டும் இல்லை.
TN 11th Pol. Sci. புத்தகத்தில் தெளிவா எழுதிருக்காங்க

'அலெக்சாண்டர் கார்டியூ'
(Alexander Cardew)

முழு விவரம் 👇
@annamalai_k @SanghiPrince @Selvakumar_IN (2/6)
ஜஸ்டிஸ் பார்ட்டி Non Brahmin Manifesto என்ற அறிக்கை வெளியிட்டு, கட்சி தொடங்கிய ஆண்டு - 1916
Source : DMK Website

ஆனால் 1913லேயே அலெக்சாண்டர் தான் அந்த அறிக்கையை முதலில் தயாரித்தார்.
மெட்ராஸ் மாகாண கவுன்சிலில் இருந்த இவரே 1916 கட்சி ஆரம்பிக்கவும் உதவி செய்தார்.

ஏன் ?👇
Jul 3, 2022 5 tweets 2 min read
Thread 1/4

பாஜக விற்கு அதிக சீட் இருந்தும் ஆட்சி அமைக்க விடாமல் துரோகம் செய்யப்பட்ட தருணங்கள்👇

#1 - 1996 பாராளுமன்ற தேர்தலில் அதிக சீட் பெற்ற கட்சி பாஜக.
பாஜக-161, காங்கிரஸ்-140

வாஜ்பாய் ஆட்சி அமைத்தார்.
மாநில கட்சிகள் சேர்ந்து 13 நாட்களில் வாஜ்பாய் அரசை கவிழ்த்து காங்கிரஸ் ..2/4
ஆதரவுடன் ஆட்சியை பிடித்தனர்.

#2- 1999 பாராளுமன்ற
தேர்தலில் அதிக சீட் பெற்ற கூட்டணி பாஜக கூட்டணி.
பாஜக கூட்டணி - 182
காங்கிரஸ் கூட்டணி - 114

13 மாதங்களில் சோனியா, ஜெயலலிதா சேர்ந்து வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தனர்.

#3 - 2004 கர்நாடக சட்ட மன்ற தேர்தலில மும்முனை போட்டி
May 21, 2022 8 tweets 2 min read
Thread 1/8

செய்தி:மாதவனை ஜாதியின் பெயரால் விமர்சனம்

திராவிட பொய்:
3% பிராமண சமுதாயம் மட்டும்தான் 2000 வருடங்களாக ஜாதியை வளர்த்தார்கள்

உண்மையில் பிராமணர்கள்,சத்திரியர்கள்+ வைசியர்கள் மூன்று பிரிவினருக்குமே சமமான பங்கு உண்டு

4 கேள்விகள்+ஏன் இந்த பொய்👇

(நான் பிராமணன் அல்ல) ...2/8

கேள்வி 1

3% பிராமணர்கள் தான்ஜாதியை வளர்த்தார்கள் என்றால்,

2000 ஆண்டுகளாக அனைத்து அதிகாரமும் கொண்ட சத்திரிய அரசர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

நினைத்திருந்தால் ஜாதியை அழித்துருக்கலாமே?

கரிகாலன்,ராஜாராஜன்,செங்குட்டுவன், நெடுஞ்செழியன் போன்றோர் சத்திரியர்கள் தானே
May 15, 2022 14 tweets 6 min read
Thread 1/14

பிரிட்டிஷ்காரனுக்கு அடிமையாக இருந்தது யார்?

சாவர்க்கரா ஆ?
ஜஸ்டிஸ் பார்ட்டி ஆ?

இனி எவனாவது சாவர்க்கரை அநாகரீகமாக பேசினால் இதை ரிப்ளை செய்யுங்கள்

(அவர்கள் மொழியில் பேசினால் தான் அவர்களுக்கு புரியும்) ..2/14

சாவர்க்கர் பல கட்டங்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துள்ளார்

புரட்சி போராட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

'சில கட்டங்களில் எதிர்க்க வில்லை உண்மைதான்'

ஆனால் ஜஸ்டிஸ் பார்ட்டி
1916 முதல் 1944 வரை முழு நேர எட்டப்பர்களாகவே செயல்பட்டுள்ளனர்
May 10, 2022 4 tweets 3 min read
Thread 1/3

பிரிட்டிஷ் கொடூரன் டல்ஹவுசி
Vs
வ. உ. சிதம்பரனார்

மாணர்வர்கள் யாரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும்?

2007ல் திமுக எழுதிய சமசீர் வரலாறு கல்வி புத்தகத்தில்..

டல்ஹவுசி க்கு - 6 பக்கங்கள்
வ. உ. சிதம்பரனாருக்கு - 1/2 பக்கம்

அது மட்டும் அல்ல, டல்ஹவுசி யை ஒரு..👇 ImageImage 2/3

வரலாற்று கதாநாயகன் போல்,
6 பக்கங்களிலும் எழுதியுள்ளனர்

1. நவீன இந்தியாவை உருவாக்கியவர்
2. திறமையான ஆட்சியாளர்
3. தோலைநோக்கு பார்வை கொண்டவர்

"வாரிசு இழக்கும் கொள்கை"யை பயன்படுத்தி பல மன்னர்களை ஏமாற்றி இந்தியாவை சூறை ஆடியவன் டல்ஹவுசி

1857 சிப்பாய் 👇 Image
May 6, 2022 5 tweets 3 min read
Thread 1/5

திருமா அவர்களின் பொய் கருத்து : பூர்வகுடி தமிழ் SCs புத்த மதத்தை சேர்ந்தவர்கள்.
(அயோத்திதாசர் சொன்னது)

இந்த பொய் கருத்து மத மாற்றும் திட்டத்திற்கு வலு சேர்ப்பதால்,

மேடைக்கு மேடை இதே பொய்யை சொல்கிறார்

இந்த பொய்க்கு இன்றுடன் முடிவு கட்டுவோம்

கேள்வி 1 👇 2/5

கேள்வி 1 : தோன்றிய காலம் அடிப்படையில்

புத்த மதம் தோன்றியது கி.மு 5 or 4 ஆம் நூற்றாண்டு

அசோகர் காலத்தில், கி. மு 3 ஆம் நூற்றாண்டு தான் தமிழகம் வந்தது.

அது வரை தமிழர்கள் கற்கால மனிதர்களா?

கீழடி ஆய்வின் படி தமிழர் கலாச்சாரம் குறைந்தது கி.மு 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பு
Mar 13, 2022 12 tweets 9 min read
நான் ஏன் திமுகவை எதிர்க்கிறேன்?

25 முக்கிய காரணங்களை இங்கே குறிப்பிட்டுளேன்

அடுத்த சில நாட்களுக்கு ஒவ்வொரு காரணத்திற்கும் இதே threadஇல் விளக்கங்களை தர உள்ளேன்

சார்ந்த/எதிர் கருத்துக்களுக்கு

என்னால் முடிந்தவரை விடை அளிக்க முயற்சிப்பேன்

@annamalai_k
@CTR_Nirmalkumar ImageImageImageImage 2/n

25 காரணங்களில் முதலாவதாக

Twitterல் அதிகம் பகிரப்படாத
திமுகவின் செயல்

2007ல், 12th வரலாற்று புத்தகத்தில் பிரிட்டிஷ் கவர்னர்களை வரலாற்று கதாநாயகர்களை போல் மிக நல்லவர்கள் போல் சித்தரித்து

+ சுதந்திர போராட்டத்தை சிறிதாக காண்பித்தது

முழு விவரம் 👇

Book link at the end ImageImageImage