S A R U ツ Profile picture
தீவிர #சூர்யா ரசிகன்🤙|நம்ம யாருனு யாருக்கும் நிரூபிக்கனும்னு அவசியம் இல்ல|#Designer|#Footballer|#அன்பாவே_இருப்போம் | |@Suriya_offl|#Jyo|@thisisysr|@Cristiano|
Sundar Vasudevan Profile picture 1 subscribed
Apr 13, 2020 25 tweets 10 min read
"திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு"
......................................................

மேலுள்ள தலைப்பில் த்ரெட் போடுறேன் விருப்பம் உள்ளவர்கள் படியுங்கள்.

இதில் எதாவது பிழையான விடயங்கள் இருந்தால் என்னை மன்னிக்கவும்.

✍👇

#திப்புசுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ✍👇
Apr 12, 2020 23 tweets 4 min read
சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்)
******************************

இவரோட வரலாறு தான் இன்னைக்கு பார்க்கப்போறோம்.
இந்த கதை எனக்கு ரொம்பவே பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும்.

இப்போ த்ரெட்டுக்குள்ள போங்க✍👇

#CharlieChaplin
#சார்லிசாப்ளின் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். ✍👇
Apr 10, 2020 58 tweets 16 min read
"ஹிட்லர் வரலாறு 2"

நீண்ட த்ரெட்..
ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்..
இப்போது த்ரெட்டுக்குள்ள போங்க✍👇

#ஹிட்லர்வரலாறு2
#HitlerHistory2

#KuganSaru சர்வாதிகாரியாக இருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாக காட்டி, பிரச்னையை முடிக்க முடிந்தது என்பதும் உண்மைதான்.
ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான்.✍👇
Apr 8, 2020 74 tweets 12 min read
"ஹிட்லரின் வரலாறு"

என்கிற தலைப்பில த்ரெட் ✍ போடுறேன் விருப்பம் உள்ளவர் படியுங்க...📖📚

இப்போ த்ரெட்டுக்குள்ள போங்க👇 இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். ✍👇