சாதி கடந்த ஆன்மீகம், அரசியல் & தனிமனித ஒழுக்கம் விரும்பும் ஒரு மனிதன். ஒப்பற்ற பாரத தமிழன்.
May 1, 2023 • 9 tweets • 3 min read
இன்று கூட்டணி தர்மத்தை பற்றி பேசும் ஜெயக்குமார்!!! சில நாட்களுக்கு முன்பு உங்கள் தலைவர் பழனிச்சாமி, நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தோம்! இருக்கிறோம்! இருப்போம் என்று சொன்னார் தெரியுமா??? அப்படியெனில்!
2021 தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியால் தான் சிறுபான்மை ஓட்டுகள் வரவில்லை,👇
அதனால் தான் தோல்வி அடைந்தோம் என்றார் சிவி.சண்முகம்.
பாஜக எங்களுக்கு சுமை, அது எங்கள் முதுகில் ஏறி சாவரி செய்கிறது, அதிமுக-திமுக பங்காளி, பாஜக பகையாளி என கே.பி.முனுசாமி பேசினார்.
பாஜக விவகாரத்தில் தெளிவாக உள்ளோம் அதனால் தான், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக நின்றது - பொன்னையன்👇