SG Profile picture
SG
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
May 15, 2023 9 tweets 2 min read
நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- இதைப் பற்றியும் சிந்தியுங்கள்
மாணவச் செல்வங்களே.. 1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )