senthil (மோடியின் குடும்பம்) Profile picture
| KONGUNADU | PATRIOTIC INDIAN 🇮🇳 | THEVAR | EVENT MANAGEMENT SERVICES
May 7, 2022 7 tweets 4 min read
#திமுக_ஆட்சியின்_ஓராண்டு_கொடுமைகள்
#ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு #விடியா_ஆட்சியின்_ஓராண்டு_வேதனைகள் @Selvakumar_IN @ikkmurugan @BJP4TamilNadu
தி மு க ஓர் ஆண்டு சாதனைகள்.

1. 6 லாக்அப் டெத்

2. 178 கற்பழிப்பு வழக்கு

3 . 4 கூட்டு வன்புணர்வு வழக்கு

4. தொடர்மின்வெட்டு 5. போடாத ரோட்டுக்கு 3.5 கோடி ஊழல்

6. ரேசன்கடை புளியில் பல்லி, உருகிய வெல்லம்

7. நரி குறவர் வீட்டில் உணவருந்தியது,

8. கிழக்கு கடற்கறை சாலை சைக்கிளிங் சென்றது...

9. அடிக்கடி டீ குடிக்கும் ஷீட்டிங்

10. இந்து கோவில்களை 170 மேற்பட்டதை இடித்தது...

#திருட்டு_திராவிடம்
Apr 8, 2022 10 tweets 3 min read
*நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து அவருக்கு எல்லோரும் ஆதரவாக இருப்பதற்கும்*. *பல காரணங்கள் உள்ளது

*1. முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ,குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது!* ImageImage *2.
நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது.
அவரது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது.*

*3. காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார். Image
Mar 19, 2021 11 tweets 19 min read
#திருட்டுப்பய_ஸ்டாலின் #திமுகாவிற்கு_வாக்களிக்காதீர்கள் #திமுகவிற்கு_ஓட்டுஇல்லை_போடா #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
வாங்க செந்தில் பாலாஜி, கழகம் வென்றபின்னாடி என்னென்ன திட்டமெல்லாம் தொகுதில வச்சிருக்கீங்க

தலைவரே அதோ டிஜிட்டல் போர்டுல வருது பார்ப்போம் வாங்க @ikkmurugan 11:05க்கு தலைவர் முதல்வராக பதவி ஏற்றல்
11:06க்கு உதயநிதி தலமையில் போலிசாரை புரட்டியெடுத்தல்

11:07க்கு மணல் கொள்ளை ஆரம்பம், எந்த அதிகாரியும் தடுக்க முடியாது , தடுத்தால் இருக்க முடியாது

11: 30க்கு கிராணைட் கொள்ளை ஆரம்பம்
12 மணிக்கு கலைஞர் உணவக ஊழல், லஞ்ச் பிரேக்ல கூட விட கூடாது