Founder&President of இந்து தமிழர் பேரவை,மக்கள் உரிமை இயக்கம்,Eye Media Broadcasting
Jun 25, 2022 • 8 tweets • 2 min read
மங்காத செல்வம் தரும்
வாராஹி மந்திரங்கள்!!!
🔯வாராஹியை உரிய மந்திரங்களைச் சொல்லி தேவியைத் தொழுவோம். வாழ்வில் நல்ல திருப்பங்களைத் தந்தருளுவாள் வாராஹி. மங்காத செல்வம் தந்து காத்தருளுவாள் தேவி.
சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம்.
வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.(2)
Jun 25, 2022 • 11 tweets • 9 min read
சாய்பாபா இந்து கடவுள் கிடையாது..
#சாய்பாபா என்பது நம் பாரம்பரிய வழிபாட்டு முறை கிடையாது..
இந்துக்களை அவர்களின் பாரம்பரிய முருகன் சிவன் பெருமாள் வழிபாட்டு முறையிலிருந்து சிறுக சிறுக நகர்த்தி சாந்மியா என்ற இஸ்லாமியரை வழிபட வைப்பதே இவர்கள் இலக்கு. @BJP4TamilNadu@BJP4India
பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உடைய நமது முன்னோர்கள் வழிபட்ட கோயில்கள் கேட்க நாதியற்று கிடக்கும் போது தமிழ்நாட்டில் இவ்வுளவு சாய்பாபா கோயில்கள் புற்றீசலாக முளைக்கிறதே ! இதன் சூழ்ச்சி புரியவில்லையா ?
முகலாய மன்னன் அவுரங்கஜிபின் கூலிப்படை தளபதியாக இருந்தவன் (2)
Jun 25, 2022 • 11 tweets • 2 min read
1) புத்தரின் போதனை 🌼 ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். 🌼 ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.தொடர்ந்து புத்தரை நோக்கி,“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். 🌼ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் 2/ ஏற்படவில்லை.இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. 🌼 எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.🌼 அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச்
Jun 24, 2022 • 9 tweets • 2 min read
*சிவலிங்கம்*_
சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும், பெண் உறுப்பும் கலந்த பிணைப்பு என்பது சில ஆன்மீகம் அரியாத பைத்தியங்களின் கருத்து!
இன்று மாற்று மதத்தினர் கூட விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். நமது மதத்தை பற்றி விமர்சனம் செய்யும் பொழுது சிவலிங்கத்தின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
இவ்வளவு கொச்சையான ஒரு வழிபாடுகளை செய்து கொண்டு உங்கள் தெய்வங்களை நீங்கள் உயர்த்தி பேசுவீர்களா? *இதில் எது உண்மை?
எனக்கும் கோபம் தலைக்கேறியது.
உண்மைக்குப் புறம்பான சில விஷயங்களைப் பேசும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு அல்ல, எனக்கும் கோபம் வரும் என்று கூறினேன்!
Jun 24, 2022 • 7 tweets • 1 min read
கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே
*****************
மேன்மக்கள் யார்?
அறிவு படைத்த மக்களில் மூன்று பிரிவு உண்டு
மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்ற ஈவு இரக்கம் சாந்தம் சீலம் முதலிய நற்குணங்களையுடையவராய் வாழ்பவர்.(2)
Jun 23, 2022 • 9 tweets • 1 min read
மதுவை ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.
ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.(1)
ஒப்பந்த அடிப்படையில் 5000 ம் சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை.
ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை.(2)