How to get URL link on X (Twitter) App
முக்கியமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இதில் நேர்மையான ஒரு போலீசாக வரும் முக்கிய கதாபாத்திரத்தின் நிறம் மிகவும் கருப்பு. அவருக்கு கீழ் வேலை செய்யும் போலீஸின் நிறம் வெள்ளை, மற்றும் அவரது மனைவியின் நிறம் வெள்ளை. இதிலிருந்த இயக்குனரின் சித்தாந்தம் வரவேற்கத்தக்கது♥️👌🏻 
https://twitter.com/Karthi_Genelia/status/1497312287002038272இந்த மாறி டவுட் யாராவது கேட்பாங்க அதுக்கு நம்ம பதில் சொல்லலாம் தான் நான் இவ்ளோ நாள் வெயிட் பணிட்டு இருந்தேன்..... அதே மாறி வந்துருச்சு
அதற்கு நடுவில் வரும் சில பல தடங்கல்கள் இறுதியில் அவள் லட்சியத்தை அவள் அடைந்தாரா இல்லையா என்பதே கதை .... ஒரு சூப்பரான ஃபேமிலி சென்டிமென்ட் மூவி காமெடி லவ் எல்லாமே கலந்து ஒரு நல்ல பீல் குட் material ❤️ படத்தில் இது மட்டுமில்லாமல் மற்றுமொரு விஷயத்தையும் நடுவுல சொல்லியிருக்காங்க
அந்தப் பிரச்சனை என்ன கடைசில அந்த பிரச்சனையை சரி பண்ணாங்களா இல்லையா என்பதை ஹாரர் கலந்த பாணியில் சொல்றதுதான் இந்த படம் ... 80'sல சில video nasties movie அப்படிங்கிற வகைய சேர்ந்த சில வயலேன்ஸ் நிரம்பிய படங்கள் tapeல ரெக்கார்ட் பண்ணி ரிலீஸ் பண்ணுவாங்க
அந்த disclaimerக்கு படம் வொர்த் ah ?? கண்டிப்பா வொர்த்னு தான் சொல்வேன் ஒரு மர்டர் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தோட ஹீரோ detective அவர் துப்பரியும் case தான் முழு படம். அவரோட ஆக்டிங்👌 சூப்பர் படத்தோட detailing works awesome எந்த விஷயமும் சும்மா இருக்காது ஒரு அர்த்தம் இருக்கும்.
படத்தின் கதை... ஒரு இன்ஜினீயர் கொல்லப்படுகிறார் அந்த கொலையை அரங்கேற்றியது யார் எதனால் கொலை நடந்தது என்று விசாரிக்க....குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தர் மேல் கையை காட்ட.... உண்மையில் கொலைகாரர் யார் தான என்று ஆராய்ந்து அறிந்து கடைசியில் ஒரு தீர்ப்பு கொடுப்பதே இந்த படம்.