PALRAJ T Profile picture
Love 💓 My India 🇮🇳 | Thala Ajith
Saravanan Mohanram Profile picture Tweet India is Anti Hindu 2.0 Profile picture 2 added to My Authors
15 Apr
கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :

ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!

அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.

அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!
'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
'அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'
விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது.
Read 7 tweets
15 Apr
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடமிருந்து என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கு அரசு மன்னிப்பு கேட்டு நஷ்ட ஈடாக ரூ 50 லட்சத்திற்கான செக் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறேன்.
24 வருடத்திற்கு முன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசால் இஸ்ரோ விஞ்ஞான இரகசியத்தை வெளிநாட்டிற்கு அனுப்பினார் என பொய் புகாரின் அடிப்படையில் குற்றவாளி என்று காவல்துறை ஜீப்பில் அழைத்து சென்றார்கள்.
அதன் நோக்கம் பாரத தேசம் விஞ்ஞானத்தில் வளர்ந்து விட கூடாது என்பதால் என்னை முடக்க இவர்களின் சதி என்பதை நிரூபிக்க எனக்கு இத்தனை ஆண்டுகள்.

ஆனால் இன்று நிரபராதியாக அரசாங்க காரில் வீடு திரும்பினேன்.
Read 4 tweets
15 Apr
#தமிழ் வருட பிறப்பை சித்திரையிலிருந்து..
தை என்று திருத்தினான்..

#வைகாசி விசாகத்திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்..

#ஆனித் திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான்..
#ஆடியில் 18 பெருக்குக்கு நீர்நிலை மாசு படுகிறது என்று தடை போட்டான்

#ஆவணியில் விநாயகர் சதுர்த்தசி கொண்டாட கூடாதென்றான்..ஆன்மீகமும் கடவுளும் ஆரிய சதி என்றான்..

#புரட்டாசியில்.
..ஆயுத பூஜை அறிவீனம் என்றான் பூசணி உடைக்க கூடாதென்றான் .தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்..
#ஐப்பசியில்..
தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாதென்றான்.சுற்றுசூழல் மாசென்றான்..போலி சென்செஸ் எடுத்தானே..

#கார்த்திகை ஐயப்பப்ப வழிபாட்டை..
அசிங்கபடுத்த கண்ணியரை அனுமதி என்றான் காவலர் துணை போடு என்றான்..
Read 9 tweets
14 Apr
எந்த ஊர்லயாவது பெரியார் பஸ் ஸ்டான்ட் கட்டிகொடுத்து இருக்காரா.....

இல்லை...

ஏதாவது ஒரு கிராமத்துக்கு ரோடு போட்டுகொடுத்திருக்காரா? ...

இல்லை...

அவருக்கு அவருடைய அறக்கட்டளைகளுக்கு பல ஆயிரக்கனக்கான கோடிகளுக்கு சொத்து எப்படி வந்தது.....

அது வந்து
அவர் மேடையில்
தமிழனையும் Image
தமிழையும்...

தமிழ் இலக்கியங்களையும் ....

தமிழ் புலவர்களையும்.
திருவள்ளுவரையும் திருக்குறளையும் .....

தமிழனின் பண்பாடு... கலாச்சாரம் வழிபாட்டு முறைகள்.....

அனைத்தையும் இழிவா பேசுவதற்கு காசு வாங்குவாரு....

வசூல் பண்ணி கொடுப்பாங்க....
அப்போ அப்படி சேர்ந்த காசுல சொத்துக்களை குவிச்சிட்டு தமிழனுக்கு ஏதும் செய்யாம இருந்திருக்கார்....

ஆனால் இந்த திருட்டு திராவிடம் ஊர் ஊருக்கு அரசு செலவுல பஸ்ஸ்டாண்ட் கட்டிட்டுட்டு என்னமோ பெரியார் கை காசை போட்டு பஸ் ஸ்டான்ட் கட்டுன மாதிரி ஓவரா சவுண்ட் விடுறானுங்க....
Read 5 tweets
14 Apr
ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறான், "நேரம் நெருங்கிவிட்டது! பிரசவ வலி நாளை அல்லது நாளை மறுநாள் கூட வரலாம்!

ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர், இதை கேட்ட அவள் கணவனுக்கு நெஞ்சில் ஆனந்தம் பொங்கி இருக் கண்களை மறைக்கிறது
அன்று இரவே கணவன் தன் மனைவியின் வைற்றில் காதை வைத்துப் பார்க்கிறான், "என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி கேட்க நாளை இன்நேரம் என் மகனோ, மகளோ என் கையில்... என்கிறான்,

அதை கேட்க மனைவி எனக்கு ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல, இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான் வேண்டும்
என்று கணவன் சொல்ல ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,

படுக்கையில் தன் கணவன் அருகில் நெருங்கி வந்து அவன் கை விரலை இருக்கமாக பிடித்துக்கொள்கிறாள், தூக்கத்தில் இருந்த கணவன் விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.

"என்னவென்று தெரியவில்லை இதயம் படபடவென துடிக்கிறது
Read 13 tweets
5 Apr
சசிகலா காலுக்கு நடுவுல ஊர்ந்து போய் என்னத்தை பார்த்தோரோ எடப்பாடி- உதயநிதி ஸ்டாலின்...

பெண்கள் இடுப்பு பேரல் மாதிரி பெருத்து விட்டது - லியோனி...

மோடி ஆம்பளை, ஜெயலலிதா பொம்பளை ரெண்டு பேரும் ஒரே ரூமுக்குள்ள என்ன செஞ்சாங்களோ- ஸ்டாலின்...

எடப்பாடி கள்ள உறவுக்கு பிறந்தவர்- ஆ.ராசா...
மோடி அப்பா, ஜெயலலிதா அம்மான்னா ரெண்டு பேருக்கும் என்ன உறவு - தயாநிதி மாறன்...

மாற்றான் தோட்டத்து மல்லிகை க்கும் மனம் உண்டு - அண்ணா...

பாவாடை நாடாவை அவிழ்த்து பார்!
இந்திராவுக்கு மாதவிடாயோ- கருநாநிதி...

வளர்த்த மகளை மனைவியாக்கிய - ஈ.வே.ராமசாமி...
மகளின் தோழியை மனைவி ஆக்கிய - அன்பழகன்...

மனைவி , இணைவி , துணைவி என வைத்துக்கொண்ட - கருநாநிதி...

செய்தி வாசிப்பாளர் பாத்திமா வை தூக்கிட்டு போன- ஸ்டாலின்...

நயன்தாராவுக்காக பால்டாயில் குடித்த - உதயநிதி...

ராமரை செருப்பால் அடிப்போம்- வீரமணி...
Read 19 tweets
5 Apr
ராமாயணம் அண்ணன் தம்பி உறவுகளை மிகவும் அற்புதமாக விளக்குகிறது

ஸ்ரீ ராமன் எங்கேயோ
இருக்கிற பரதனைப் பற்றி ஏன்லக்ஷ்மணனிடத்தில்சொல்கிறான் ?

லக்ஷ்மணனும் , பரதனுடைய பெருமையை ராமன் பேசும்போது
ஆனந்தமாய் கேட்கிறான் . கொஞ்சம் கூட பொறாமையின்றிக்
கேட்கிறான்
கூடவே இருந்து இவ்வளவு கைங்கர்யம் செய்து கொண்டு
இருக்கிறோம் !

நம்மைச்சொல்லாமல் , எங்கோ இருக்கிற
பரதனைச்சொல்கிறானே ..! என்றொரு எண்ணம் லக்ஷ்மணன்
மனதில் சிறிதும் தோன்றவே இல்லை!

அந்த பரதனுடைய நிலை என்ன ?

அந்த குழந்தை எத்தனை
சிரமப்படுகிறானோ ?
பழிச்சொல்லுக்கு ஆளான பரதன் ,
அர்த்த ராத்திரியில் சரிவில் போய் ஸ்நானம் பண்ணி விட்டு
வருவானாம் !

ஏனெனில் பகலில் மற்றவர்கள் ஸ்நானம் செய்யும் நேரத்தில் போனால்
Read 7 tweets
4 Apr
சபரீசன் - செந்தாமரை தம்பதிக்கு பிறந்த குழந்தைகளின் பெயரானது முறையே நளன் நிலா என்று சூட்டப்பட்டிருப்பது நீலாங்கரை பங்களாவின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்தே தெரிகிறது. அது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
சரி, யாரிந்த நளன், நிலா என்று பார்ப்போம். ராமர் பாலம் பற்றிய கேள்விக்கு ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்து பட்டம் வாங்கினார் என்று மு.கருணாநிதி பதிலளித்ததை பற்றி அனைவருமே அறிந்திருப்போம்.

உண்மையில் ஸ்ரீ ராமர் தலைமையில் பாலத்தை முன்னின்று கட்டியவர்கள் இருவர்.
ஒருவர் நளன்(வெள்ளை வானரம்), இன்னொருவர் நிலா (நீல வானரம்). நளன் விஸ்கர்மாவிற்கும் வானரத்திற்கும் பிறந்தவர். சிறந்த கட்டிட கலைஞர். நளனே ராமர் பாலத்தை முன்னின்று கட்டினார். அதற்கு வானர ராஜன் சுக்ரீவன் படைக்கு தளபதியாக இருந்த நிலா அவர்களும் துணையாக இருந்தார் என்கிறது ராமாயணம்.
Read 5 tweets
4 Apr
திமுக ஆட்சியின் சாதனைகள்.

* #மீத்தேன் ஆய்வுக்கு தனியார் நிறுவனத்திடம் முக ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து.

* #மீத்தேன் திட்டத்தை எதிர்த்து அதே #ஸ்டாலின் போராட்டம்
* என் குடும்பத்தில் என் மகன் உள்பட யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் - மு.க ஸ்டாலின்

* சென்னை சேப்பாக்கம் தொகுதியில் #உதயநிதி ஸ்டாலின் போட்டி - அதே மு.க. ஸ்டாலின்

*14523 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு

* திமுக ஆட்சியின் இருண்டகாலம்

* 2G ₹176000 கோடி நாட்டிற்கு பேரிழப்பு
*ராசாவின் கூட்டாளி #சாதிக் பாட்ஷா மர்ம மரணம்.

* #கருணாநிதி யை நம்பி கொத்துக்கொத்தாக மடிந்த இலங்கை தமிழர்கள்.

* K.N #நேருவின் ஆரம்பத்தால் அரசுக்கு பல கோடி இழப்பு - #திமுக செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

* #கனிமொழி எங்களை அடிபணிய சொன்னாங்க- விடுதலை புலி சசிதரன் மனைவி வாக்குமூலம்
Read 11 tweets
30 Mar
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியில்ல... --- கொத்தடிமைஸ்...

1.மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா - கருணாநிதி .

2. கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன் , ராமன் ஒரு குடிகாரன் - கி . வீரமணி .

3. பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - கறுப்பர் கூட்டம் சுரேந்தர்.
4. திருப்பதி ஏழுமலையான் உலகின் மிகப்பெரிய திருடன் - கனிமொழி .

5. பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா - ஆளூர் ஷாநவாஸ் விசிக .

6. விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண் - உதயநிதி.
7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா - ஆ . ராசா .

8. இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் - ஸ்டாலின் .

9. தில்லை நடராஜரையும் திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வச்சு தகர்க்கும் நாளே பொன்னாள் - கருணாநிதி.
Read 6 tweets
30 Mar
நடைப்பயிலும் குழந்தைகள்
கீழே விழுந்தால் ஏன் அடிபடுவதில்லை: ???

பிரகலாதன் வாங்கிய வரம் காரணத்தால் தான் குழந்தைகள் புதிதாக நடைப்பழகும் போது கீழே விழும் போது அடிபடுவதில்லை.

அது என்ன வரம், எப்படி வாங்கினார் தெரியுமா?

பொதுவாக குழந்தைகள் மிகவும் துறு துறுவென இருப்பது வழக்கம்.
அவர் தவழும் போதும் சரி, அவர்கள் நடக்கப் பழகும் போதும் சரி தன் முயற்சியை வெற்றியாக்க வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி செய்வதில் குழந்தைகளின் இயல்பான குணம்.

அப்படிப்பட்ட குழந்தைகள் நடைப்பழகும் போது கீழே விழுந்தால் அடிபடுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இது எப்படி என பலரும் வியப்பான விஷயமாக இருக்கின்றதல்லவா?

பிரகலாதனின் வரம்:
அரக்கனான இரண்யஹசிபு தன்னையே கடவுளாக பிரகணப்படுத்திக் கொண்டு, தன்னை வணங்க வேண்டும் என அனைவருக்கும் கட்டளை இட்டான்.
Read 6 tweets
28 Mar
#திமுகவிற்குதான்_ஓட்டு_போடுவேன் என்று சொல்லும் ரஜினி ரசிகனின் கவனத்திற்கு!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் துயரமாக இருந்த மக்கள்
என்னை பார்த்தால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைவார்கள், நான் ஒரு நடிகனாக அங்கு செல்கிறேன் என்று சொல்லி சென்ற மனிதனை,
ஆட்களை வைத்து அவரை அவமானம் படுத்தி, Image
#நான்தான்பா_ரஜினிகாந்த் என்று ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து ட்ரெண்ட் செய்து மகிழ்ந்த உதயநிதியும், அவன் அடிமை களையும்,

வயதானவர்கள் வீட்டில் ஓய்வு எடுங்கள் என்று செய்த நக்கல்களையும்,

மக்களை சமுகவிரோதி என்று சொல்லி விட்டார் ரஜினி என்று திமுக அடிமைகள் பரப்பிய வதந்தி களையும்
மிக பெரிய கூட்டத்தினர் மத்தியில் கலைஞர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தலைவரை வீட்டிற்குள் விடாமல் திருப்பி அனுப்பிய ஸ்டாலினையும்,

தூத்துக்குடி ஸ்டாலின் பெயரில் பதியப்பட்ட கட்சியையும், சின்னத்தையும் தூத்துக்குடி ஸ்டாலின் மூலமாகவே முடங்கிக் போட திட்டம் போட்ட சுடலை யையும்,
Read 5 tweets
21 Mar
மோடி இந்தியாவை விற்கிறார் என கூவும் முரசொலி முட்டாள்களுக்கான பதிவு இது:- 👇

நேரு ஜி உருவாக்கியது #யூனிட்டிரஸ்ட்ஆஃப்இந்தியா , இதை மன்மோகன் சிங் விற்றார், இது யுடிஐ வங்கியாக ஆகி, இப்போது #ஆக்சிஸ்வங்கி
அதே நேரு ஏழைகளுக்கான வீட்டுக் கடனுக்காக #ஹௌசிங்டேவலப்மென்ட்பைனான்ஸ்கார்ப்பரேஷன் , அதை மன்மோகன் சிங் விற்றார், அது இப்போது #எச்டிஎஃப்சிவங்கி.
தொழில்துறைகளுக்கு கடன் வழங்குவதற்காக #இண்ட்ஸ்ட்ரியல்கிரெடிட்அண்ட்இன்வெஸ்ட்மெண்ட்கார்பொரேஷன்ஆப்இந்தியா ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டது, இது மன்மோகன் சிங் அவர்களால் விற்கப்பட்டது, இது இன்று ஐசிஐசிஐ வங்கி .
Read 11 tweets
19 Mar
#தெய்வீக_ரகசியங்கள்:

1.சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு. Image
2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00] இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
3.குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
Read 11 tweets
12 Mar
குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
Read 19 tweets
11 Mar
#தினமும்_கோவிலுக்கு
#செல்லுங்கள்

வாரம் ஒரு முறையாவது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லுங்கள்.

மாதம் ஒரு முறை சொந்தங்களுடன் அல்லது குழந்தைகளுடன் அல்லது நண்பர்களுடன் கோவிலுக்கு செல்லுங்கள்.
மூன்று மாதம் ஒரு முறை திருப்பதி, திருக்கடையூர், திருச்செந்தூர், திருவண்ணாமலை, குருவாயூர் அல்லது ஆறுபடை ஸ்தலத்தில் ஏதேனும் ஒரு ஸ்தலம் சென்று வாருங்கள்.

வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.
மன இறுக்கங்கள் குறையும், உங்களின் மீதுள்ள வெறுப்புகள் குறையும், உங்களின் பிரச்சினைகள் பற்றி தெளிவான முடிவுக்கு நீங்கள் வர முடியும்.

ஓம் நமசிவாய🙏🙏
Read 4 tweets
11 Mar
மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு துரியோதனன் பீஷ்மர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின் மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
இதனால் மிகுந்த கோபமடைந்த பீஷ்மர் ஐந்து தங்க அம்புகளை எடுத்து நாளை நடக்கவிருக்கும் போரில் இந்த ஐந்து அம்புகளால் பாண்டவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என மந்திரித்தார். இந்த அம்புகளைக் கொண்டு பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று துரியோதனனிடம் பீஷ்மர் வாக்களித்தார்‌.
ஆனால் பீஷ்மரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாத துரியோதனன் அந்த அம்புகளைத் தன்னிடம் தாருங்கள் நான் அதனைப் பாதுகாப்பாக வைத்து நாளை காலை தருகிறேன் என்று அந்த அம்புகளைக் கேட்கிறார்.

முன்பு ஒரு சமயம், மகாபாரதப் போர் நடைபெறுவதற்கு சில காலத்திற்கு முன்னால் பாண்டவர்கள் ஒரு காட்டிற்கு
Read 9 tweets
10 Mar
🌹 மகாசிவராத்திரி

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி விரதம் -

யாருக்கெல்லாம் என்னென்ன பலன் கிடைத்தது தெரியுமா?

சிவராத்திரியை ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கலாம். ஒருவர் தன் வாழ்வின் வினைப்பயனை அழிக்க, எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைப் பிடிக்கலாம் என
புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும்.

பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும், சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும்.
'கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி' என்றும் இதைக் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி வருகிற 11ஆம் தேதி வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார்.
Read 16 tweets
10 Mar
#கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்த பதிவு....

1.உலகிலேயே மிக பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது....இது ஒரு இந்து கோவில்...
இது கட்டப்பட்டு 11000 ஆண்டுகள் ஆகிறது..
2.உலகிலேயே பெரிய கோவில் அங்கூர் வாட்( #angkor_wat) இந்து கோவில். இதன் அளவு 402 ஏக்கர்..
3.உலகிலேயே மிக பெரிய குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடைந்து உருவாக்க பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்... இது கட்ட 5 லட்சம் டன் பாறை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழிற்நுட்பத்தை வைத்து கூட செய்ய முடியாது...
Read 11 tweets
9 Mar
#இலங்கேசுவரன்

இராவணன், இராவணேஸ்வரன், தசக்கிரீவன், திரிலோக அதிபதி என்ற பெயர்களைக் கொண்ட பத்துத் தலை ஆணழகன் தான் நம் நாயகன். இனக்கலப்பு பெற்றோரான பிரபல மகரிஷி விஸ்ரவ முனிவருக்கும் – யாரும் அறியாத அசுர குலத்தைச் சேர்ந்த கேகசிக்கும் மகனாகப் பிறந்த இராவணனுக்கு
விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன்பிறப்புக்கள். மனைவியர் மண்டோதரி, வேதவதி, ரம்பா. மக்கள் இந்திரஜித், அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன், நாராந்தகன், வேதாந்தகன்.
பெரும் சிவ பக்தனாகத் திகழ்ந்த இராவணன் சிவன் மீது பக்தியைத் தாண்டி அலாதி பிரியம் கொண்டவனாகக் காணப்பட்டான். எப்போதும் திருநீறு அணிந்திருக்கும் இராவணன் தானாண்ட இலங்கையை வளம்மிக்கதாக வைத்திருந்ததோடு, இலங்கை அழியாதிருக்க சிவனை நோக்கித் தவம் இருந்தான். இதன் வரமாக ஆத்ம லிங்கத்தையும்
Read 7 tweets
9 Mar
வருகிறது மகாசிவராத்திரி. வரவேற்க தயாராகுங்கள்.

மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.
பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி நொந்தவாறு திரும்பிக்கொண்டிருந்த அவன், வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான்.

ஏதாவது மிருகம் அந்த நீர்நிலைக்கு வரும்.

அதைக்கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன்,
சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதும், அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது.

வேடன் உறங்காமல் மிருகத்துக்காகக் காத்திருந்தான். அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது.
Read 19 tweets